What's new

என்னை இடித்த குறட்பாக்கள்.

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
🙏🏻🙏🏻🙏🏻 திருவாய்மொழி அழகு.

எங்கேயோ வாழ்க்கை ஓட்டத்தில் ஓடிட்டு, ஏதேதோ தற்கால எழுத்துக்களை படிச்சுட்டு இருந்த எங்களை இந்த thred வள்ளுவர் பக்கம் திருப்பி விட்டுச்சு. திருக்குறள் எடுத்து விலாவரியா படிக்கணும் உந்துதல் ஏற்படுத்துச்சு . உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் நண்பரே. 🙏🏻🙏🏻🙏🏻.

Daily morning இங்க வந்து உங்க குறளையும் விளக்கவுரையும் பார்த்துட்டு போவோம். Forumla திருக்குறள் கொண்டு வந்ததுக்கு, ஒரு healthy discussionku உங்க posts தான் காரணம். Infact whn vanathi came up with her points it made me sit and think ஏன் நட்பியல் பொருட்பாலில் தொகுத்தாங்க? சமணத்தோட origin என்ன? tq my dear thozhi @Vanathi. I very well know u werent serious abt religion of திருவள்ளூர் 🤗 n ur intention was seeding the thought to ponder.

எங்களோட கருத்துகள் தவறாக இருக்கலாம் நீங்க எங்களை விட இதில் ஈடுபாடோட மெத்த படிச்சவர் நீங்க உங்க பார்வையை அதுவும் தக்க எடுத்துக்காட்டோட சொல்லும் போது ரொம்ப வியப்பா இருக்கும். நீங்க மேற்கோள் காட்டிய ஒவ்வொரு குறளையும் எப்படி relate செஞ்சு இருக்கீங்கனு நான் படிச்சு அதிசயப்பட்டு இருக்கேன். நீங்க சொன்ன அவா அறுத்தல் அதிகாரத்தை படிச்சுட்டு வள்ளுவர் 10 குறைட்பாவில் concise செஞ்சு கொடுத்ததை தான் இன்னிக்கு so called நவீன எழுத்தாளர்கள் phylosophy னும், self help books னும் எழுதி இருக்காங்க எண்ணி கொண்டேன்.

இந்த thought process எல்லாத்துக்கும் உங்களோட இந்த thred தான் காரணம்.🙏🏻🙏🏻.

நான் சொல்ற கருத்து சிலது சிறுபிள்ளைத்தனமா இருக்கலாம்.
My views n they way i perceived valluvar might be wrong as iam just a limited mind. plz forgive me dears if have wronged. Greatful tht atleast iam attempting. Tq @Aadini for leading me into this discussion otherwise u very well know i wouldn't have opened up.

Even if ppl assume it as a debate, good debates always open up multitude of dimensions. நீங்க வருத்தபடுவதை போல் எங்களுக்குள்ள சண்டை சச்சரவு எல்லாம் இல்லைங்க. அதுவும் இந்த @Vanathi கூட கண்டிப்பா கிடையவே கிடையாது. Because i love and admire her a lot❤. Do i owe u a sorry dear @Vanathi😀🤗
So dont be sorry,ur thred has brought only good to us 💐.
Do continue ur good work. We are looking forward n grateful.
Naanga oru loosu kootam @ Balan72🙂.
ரொம்ப பேசிட்டேன் ஒரு பன்னீர் சோடா home delivery @ Aadini.
Ps: spelling mistake iruntha manichukonga😅
Awww. thats very sweet of you dear... நான் நினைச்சதை ரொம்ப அழகா தெளிவா சொல்லிடீங்க 😍😍 I couldnt have expressed it so well, even if i tried.. Idhu just a way of sharing our thoughts, like thinking out aloud.. நம்ம சண்டை போடுறோம்னு நினைச்சுட்டு கடைசில அவர் கோச்சுட்டு போய்ட்டாரு.. wat kodumai this.. 🤧

//Naanga oru loosu kootam//
precisely 🤣🤣

@Balan72 no hard feelings. Please come back.. இல்லன்னா நீங்க திரும்பி வர்ற வரை இலக்கியா உண்ணாவிரதம் இருப்பாங்க 🤣
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
Naan Jain/Hindu sonnadhu is just a joke.. சும்மா உங்கள வம்புக்கு இழுக்க தான் சொன்னேன்.. I am sorry if I have hurt you with that comment..

நான் இதை ஒரு healthy debateஆ நினைச்சு தான் ஆரம்பிச்சேன்.. இப்படி personalஆ எடுத்துப்பீங்கன்னு நினைக்கல.
உங்க தமிழறிவும் மேற்கோள்களும் எப்பவும் என்னை வியக்க வைக்கும்.. இது என்னால நிக்க வேணாம்.. I stop here.. Please continue.. Looking forward to more such lovely posts from you..
Stop ellam seiyatheenga namma vena vera oru thredla thirukurala word by worda aaranchu nut kalanda mandaiya sari seiya muyarchikalaam😀...... But athu really long threda pogumo😂
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Neenga ippadi meme potu athai avar kindala eduthuka poraar. Paavam avar puthusu konjam consider seinga😀
Neenga 3 girls um serndhu dhan avara pun paduthirkinga... Guys ku ulla eppovume wavelength irukum 😎 avar ennai thappa nenachukka maatar...

Saridhane ? @Balan72
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
Awww. thats very sweet of you dear... நான் நினைச்சதை ரொம்ப அழகா தெளிவா சொல்லிடீங்க.. I couldnt have expressed it so well, even if i tried.. Idhu just a way of sharing our thoughts, like thinking out aloud.. நம்ம சண்டை போடுறோம்னு நினைச்சுட்டு கடைசில அவர் கோச்சுட்டு போய்ட்டாரு.. wat kodumai this.. 🤧

//Naanga oru loosu kootam//
precisely 🤣🤣

@Balan72 no hard feelings. Please come back.. இல்லன்னா நீங்க திரும்பி வர்ற வரை இலக்கியா உண்ணாவிரதம் இருப்பாங்க 🤣
Enna ithula izhuthu vita alla muthala oru koli sodavathu vaangi thara sollunga. Unga narayana narayana layae therinchukiten unga intentions😊
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Naan Jain/Hindu sonnadhu is just a joke.. சும்மா உங்கள வம்புக்கு இழுக்க தான் சொன்னேன்.. I am sorry if I have hurt you with that comment..

நான் இதை ஒரு healthy debateஆ நினைச்சு தான் ஆரம்பிச்சேன்.. இப்படி personalஆ எடுத்துப்பீங்கன்னு நினைக்கல.
உங்க தமிழறிவும் மேற்கோள்களும் எப்பவும் என்னை வியக்க வைக்கும்.. இது என்னால நிக்க வேணாம்.. I stop here.. Please continue.. Looking forward to more such lovely posts from you..
ஆண்டவா. நான் எதனையும் பர்சனலா எடுத்துக்கலங்க. அந்த அளவு முதல்ல எனக்கு சித்தாந்த புலமையோ அத்தாரிட்டியோ இல்லை. இது சைட்ல படிச்சது. பர்சனலா எடுத்துக்க இது என் டொமைனே இல்லை. உங்களைபோல தெரிஞ்சத சொல்றேன்ங்க. அதுக்கு தான் திருத்தம் இருந்தா சொல்லுங்கன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன். நான் அப்டில்லாம் ஒன்னும் நினைச்ச்சுக்கல. வருத்தமும் படல. அதனால தான் நம்மாழ்வாரின் திருவாய்மொழிய கொடுத்தேன். எல்லவரும் சரி. நானும் சொல்றேன் நீங்களும் சொல்லுங்க. சொல்லியும் புரியலைன்னா நீங்களும் இடிங்க.அப்போ தானே நான் தப்பா புரிஞ்சு வச்சுருக்கதை சரி பண்ணிக்க முடியும்.. Lets be friends first.
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
Neenga 3 girls um serndhu dhan avara pun paduthirkinga... Guys ku ulla eppovume wavelength irukum 😎 avar ennai thappa nenachukka maatar...

Saridhane ? @Balan72
Engayo oru kosuvoda soinggg sound kekkudhe :unsure:😂
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று​


விளக்கம்:

இலக்கியா இருக்கும் அவையில், அக்னி திருக்குறள் பற்றி பேசுவது, உண்பதற்கு மா பலா வாழை போன்ற கனிகள் இருந்தும் தேடி பிடித்து, பாகற்காயை பச்சையாக கடித்து உண்பதற்கு சமம்.
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று​


விளக்கம்:

இலக்கியா இருக்கும் அவையில், அக்னி திருக்குறள் பற்றி பேசுவது, உண்பதற்கு மா பலா வாழை போன்ற கனிகள் இருந்தும் தேடி பிடித்து, பாகற்காயை பச்சையாக கடித்து உண்பதற்கு சமம்.
Paakarkaaiya pachaya sapidrathu thaan mukaniya vida udal nalathuku nalathu.... So kandipa podunga. So ellarukum nalathunu neengalae soliteenga😀
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Neenga 3 girls um serndhu dhan avara pun paduthirkinga... Guys ku ulla eppovume wavelength irukum 😎 avar ennai thappa nenachukka maatar...

Saridhane ? @Balan72
யாரும் புண்ணெல்லாம் படுத்தலப்பா. நானும் உங்களை போல தமிழ் படிக்காம அப்புறமா ஒரு ஆர்வத்துல காலேஜ்க்கு பிறகு படிச்சுக்கிறேன். வயசு அதிகம்ங்கிறத தவிற உங்களைவிட நான் வேறெதிலும் கூடவோ குறைச்சலோ இல்லை. சாதாரண இங்கிலீஷ் மீடியத்துல சேந்ததால தமிழ படிக்காம விட்டவன். இப்போ சேர்ந்து படிச்சுக்கலாம்.
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
That asingapattaan autokaaran moment :p:ROFLMAO:
Korangginamey, avar Perundhanmaiyya unna mannichu nallavidhama sollirkaar... Saandrorgal summava sonnanga,

கெட்டாலும் Male மக்கள் மேன்மக்களே😍
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
எனக்கும் உங்கள மாதிரி ஆபீஸ்ல ஜம்முன்னு உக்காந்து youtube, facebook, insta reels, twitternu விதவிதமா பார்க்கணும்னு ஆசை தான்.. but, படிக்குற காலத்துல உங்கள மாதிரி sincereஆ படிக்காம, பட்டம் விட்டதோட விளைவு, இப்படி எல்லாத்தையும் block பண்ணுற ஒரு பாடாவதி ஆபீஸ்ல குப்பை கொட்டிட்டு இருக்கேன் 😤😂
ஆதே தான் இங்ஙனேயும். மொபைல்ல ரெஸ்பான்ஸ் குடுத்துட்டு இருக்கேன். சிஸ்ட்டத்துல பில்ட்டர் இருக்கும். இல்லன்னா மோப்பம் புடிப்பானுங்க.
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
Korangginamey, avar Perundhanmaiyya unna mannichu nallavidhama sollirkaar... Saandrorgal summava sonnanga,

கெட்டாலும் Male மக்கள் மேன்மக்களே😍
Kazhudhaiyinamey.. eppadiyadhu nadula pugundhu credit vaangidalaamnu scheme potta ungala correcta kandupidichu vaala cut panni vitturukaaraakkum :p:p

Last quote ultimate!! 👌👌:ROFLMAO:
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Naan Jain/Hindu sonnadhu is just a joke.. சும்மா உங்கள வம்புக்கு இழுக்க தான் சொன்னேன்.. I am sorry if I have hurt you with that comment..

நான் இதை ஒரு healthy debateஆ நினைச்சு தான் ஆரம்பிச்சேன்.. இப்படி personalஆ எடுத்துப்பீங்கன்னு நினைக்கல.
உங்க தமிழறிவும் மேற்கோள்களும் எப்பவும் என்னை வியக்க வைக்கும்.. இது என்னால நிக்க வேணாம்.. I stop here.. Please continue.. Looking forward to more such lovely posts from you..
குறை குடம் கூத்தாடியே தீரும். அதை யாரும் நிப்பாட்ட முடியாது. ஏன்னா அது Law of physics. Will keep posting. Dont you all worry about that. Aiyo podhum nippaattu nu solRa moment varum podhu niruthikkiren. (indha mobile la emojis activate aahala. irunthaa 4 smilie potruppen)
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Kazhudhaiyinamey.. eppadiyadhu nadula pugundhu credit vaangidalaamnu scheme potta ungala correcta kandupidichu vaala cut panni vitturukaaraakkum :p:p

Last quote ultimate!! 👌👌:ROFLMAO:
மூதுரைல நீங்க சொன்ன படி "கெட்டாலும் menமக்கள் மேன்மக்களே" ன்னு தான் இருக்கு:p maleமக்கள் னு இல்லை. நுட்பமா கண்டுபுடிச்சுட்டீங்க🤝
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
மூதுரைல நீங்க சொன்ன படி "கெட்டாலும் menமக்கள் மேன்மக்களே" ன்னு தான் இருக்கு:p maleமக்கள் னு இல்லை. நுட்பமா கண்டுபுடிச்சுட்டீங்க🤝
நான் அதை போட்ட உடனே edit out பண்ணிட்டேனே.. உங்க கண்ணுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சுது 😳
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
நான் அதை போட்ட உடனே edit out பண்ணிட்டேனே.. உங்க கண்ணுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சுது 😳
Apdiya inga email notif la kaattuchu..
Besidesi remember that venba.
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
My favorite திருக்குறள்

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.


பொருள் : ஒரு செயலை செய்து முடித்த பின்பே வெளியில் சொல்ல வேண்டும். இடையில் உளறி (ஆர்வத்தில்) விட்டால், தீராத துன்பத்தை தரும்..

வினைத்திட்பம் அதிகாரத்தில் வருகிறது .

 
Top