What's new

எல்லோரும் வாங்க விளையாடலாம்

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
265
Points
113
தகையணங்குறுத்தல் னா என்னனு ஒரு நண்பர் கேள்வி எழுப்பினார்
சே மூலச் சொல்லின் பொருள் என்னனு பார்க்கலனு ஆராய்ஞ்சா
😅 sema intresting 😀
 

Agnii

Member
Joined
Jul 15, 2022
Messages
2,772
Points
20
தகையணங்குறுத்தல் னா என்னனு ஒரு நண்பர் கேள்வி எழுப்பினார்
சே மூலச் சொல்லின் பொருள் என்னனு பார்க்கலனு ஆராய்ஞ்சா
😅 sema intresting 😀
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
155
Points
83
தகை
தங்கு, தங்குதல்
தயங்கு
தங்கை
தறு- tie
தகு- appropriate
குறு
குண
குத்தல்
குத்தகை
குகை
யணங்கு- அழகிய ( dont know if its acceptable)
கை
கறு - anger
கைதல் - pine
அடேங்கப்பா. 16 எண்ட்ரியா..
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
155
Points
83
தகையணங்குறுத்தல் னா என்னனு ஒரு நண்பர் கேள்வி எழுப்பினார்
சே மூலச் சொல்லின் பொருள் என்னனு பார்க்கலனு ஆராய்ஞ்சா
😅 sema intresting 😀
கச்சா மூச்சான்னு ஒரு தமிழ்சொல் குடுக்கலாம்னு களவியல் முதலதிகாரத்தின் பெயரை கொடுத்தால்.. :ROFLMAO: :LOL: :ROFLMAO: :p
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
265
Points
113
கச்சா மூச்சான்னு ஒரு தமிழ்சொல் குடுக்கலாம்னு களவியல் முதலதிகாரத்தின் பெயரை கொடுத்தால்.. :ROFLMAO: :LOL:
காதலின் முதல் தீண்டல் 😀 கச்சா மூச்சாவா😂😅 நண்பரே
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
265
Points
113
அதுக்கு மேல 5.. ammmaaazzing
கு - sound, colour, earth
ய- பொருள் தெரிந்தால் சொல்லுங்க
தத்- அது ( அனுபவத்தால் உணர கூடிய ஒன்று பரவெளி ) i may be wrong
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
155
Points
83
கு - sound, colour, earth
ய- பொருள் தெரிந்தால் சொல்லுங்க
தத்- அது ( அனுபவத்தால் உணர கூடிய ஒன்று பரவெளி ) i may be wrong
@Agnii s entry. Avare sollattum
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
155
Points
83
இதெல்லாம் தேறுமான்னு பாருங்க. உறுதியாக தெரியல.
கையறு (helplessness)
குய (pottery)
குத (anus)
கைத்தல் (Bitterness)
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
155
Points
83
காதலின் முதல் தீண்டல் 😀 கச்சா மூச்சாவா😂😅 நண்பரே
அதெப்படி? ஸ்பெஷல் இல்லியா? கொண்டு போய் வைக்கும் வரை மறக்காதுல்ல?
 
Last edited:

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
265
Points
113
மூலச்சொல்: மனோன்மணீயம்
*கவிதை நாடக நூல்
* நம் தமிழ் தாய் வாழ்த்து ‘நீராரும் கடலுடுத்த' இந்நூலின் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி.
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
155
Points
83
மூலச்சொல்: மனோன்மணீயம்
*கவிதை நாடக நூல்
* நம் தமிழ் தாய் வாழ்த்து ‘நீராரும் கடலுடுத்த' இந்நூலின் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி.
போச்சு. எல்லா காம்போவும் ஒரே னோ ணீ ய "மயம்"ஆ இருக்கு. விதிப்படி இந்த எழுத்துக்க்ள்ல் தமிழ் சொல் தொடங்காது.. மாட்னோம் இலக்கியாவின் சேலஞ்ல
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
155
Points
83
மூலச்சொல்: மனோன்மணீயம்
*கவிதை நாடக நூல்
* நம் தமிழ் தாய் வாழ்த்து ‘நீராரும் கடலுடுத்த' இந்நூலின் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி.
இந்த கவியைப்பற்றி ஒரு விஷயம் தெரியும். இப்போ நாம் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து எடிட் செய்யப்பட்டது. பெரும்பாலும் மக்கள் கவணிச்சிருப்பாங்களான்னு தெரியல. இந்த கவி கண்ணி வகையை சேர்ந்தது. எப்படின்னா ஒரே எதுகையில ரெண்டு ரெண்டு அடியாக வரும். பாருங்களேன்..

நீராரும் .. சீராரும்
தெக்கணமும் .. தக்கசிறு
அத்திலக .... எத்திசையும்

அப்படி ஜோடியா வரும் வரிகள் நடுவிலே திடீர்ன்னு " நின் சீரிளமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.. வாழ்த்துதுமே.ந்னு
தனியா ஒரு வரி எப்படி வரும்? மணோன்மணீயம் சுந்தரனாரோட ஒரிஜினல் வரிகள் வேறு. சோ . அன் எடிட்டட் வெர்ஷன் இதான். தாய்த்தமிழின் செம்மைக்கும் இளமைக்கும் காட்டிய உவமை செம்ம்ம அழகு.

பல்லுயிரும் பலஉலகும் படைத்தளித்து துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பது போல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத்தே உதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.

இந்த ஒரிஜினக் வெர்ஷன்ல இருந்து பல்லுயிரும் ல இருந்து சிதையா வரைக்கும் வெட்டிட்டாங்க. ஏதோ அரசியல். அது போகட்டும் அந்த உவமைய பாருங்க எவ்ளோ அழகுன்னு.

எப்படி எல்லா உயிர்களையும் உலகங்களையும் படைத்து காத்து அழிக்கும் அந்த எல்லையில்லாத பரம்பொருள் தான் மாறாமல் அப்படியே இருக்கிறதே அது போலவே..

கன்னடம் தெலுங்கு மலையாளம் துளு ஆகியமொழிகள் உன் வயிற்றிலிருந்து உதித்திருந்தாலும் நீயும் அந்த பரம்பொருளைப் போலவே அப்படியே முன் இருந்த படியே மாறாமல் இருக்கிறாய். உன் இளமையை என்னவென்று போற்றுவது?
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
265
Points
113
இந்த சொல்லின் மூலப் பொருள் அறிந்தால் கூறுங்கள் 🙏🏻
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
155
Points
83
இந்த சொல்லின் மூலப் பொருள் அறிந்தால் கூறுங்கள் 🙏🏻
மனம் + உள் + மணி மனோன்மணி ஆனது. மாமாயி என்றும் குறிப்பார்கள். பீனியல் சுரப்பியை யோக மரபில்.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
155
Points
83
இந்த சொல்லின் மூலப் பொருள் அறிந்தால் கூறுங்கள் 🙏🏻
இது இன்னொன்று. தேடிப்பார்த்தது.

மனோன்மணி என்றால் சதாசிவனுடைய மனதிற்கு சந்தோஷமளிப்பவள் என்று பொருள். உன்மனீ பாவம் ஏற்பட அருள்வதால் தேவிக்கு மனோன்மணி என்று பெயர். உன்மனீ பாவம் என்பது சகல விஷயங்களிலும் பற்றுதலை விட்டு இதய கமலத்திலிருக்கும் பரப்பிரம்மத்தை தியானம் செய்யும் நிலை.
 

Agnii

Member
Joined
Jul 15, 2022
Messages
2,772
Points
20

மன்
மயம்
மயன்
மனோன்மணி
யமன்
மணியம்

யம்
யமம்
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
155
Points
83

மன்
மயம்
மயன்
மனோன்மணி
யமன்
மணியம்

யம்
யமம்
(y)👏👏👏
ணி எழுத்து வேர்ச்சொல்லில் இல்லை
இயமன்
இயமம் வரும். ய விலே தமிழ்ச்சொல் துவங்க முடியாது என்றொரு இலக்கண விதி உண்டு. நன்னூலிலே பார்த்த ஞாபகம்.
 
Top