What's new

கதை சொல்லவா

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133

நான் போட்ட பூமாலை

மணம் - 6

கார் பயணத்தில், கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்த மாதவனை, ஓட்டுநரின் குரல் நிகழ்காலத்துக்கு அழைத்திருந்தது...

'தம்பி.....'

'இங்க விட்டா கொஞ்சம் தூரத்திற்கு சாப்பிட வேற நல்ல உணவகம் கிடைக்காது..சாப்டுட்டு போய்டலாமா ' எனக் கேட்டிருந்தார்.

காலைச் சிற்றுண்டிக்கு பிறகு எதுவுமே அருந்தியிருக்கவில்லை.
உடன் பயணித்தவளுக்கும் பசித்திருக்க வேண்டும். மதிய உணவு வேளையைத் தாண்டியிருந்த நேரம். உணவருந்தினார்கள்..

அவள் கேட்டாள்.. ' ஹோட்டல் ரூம் புக் பன்னியாச்சா மேடி.., இல்ல போய்தான் பாத்துக்கனுமா...'

'நேத்தே பன்னிட்டேன் '
ஒரே வரியில் பதிலளித்தான்..

உணவு காலியாகி இருந்தது அவள் தட்டில்.. பாவம் பசியில் இருந்திருப்பாள் போல..
இவனுக்குத் தான் உணவு இறங்க மறுத்தது. பேருக்கு சாப்பிட்டான்.. கவனித்துக் கொண்டிருந்த அவள் கேட்டாள்,

'ஆர் யூ ஓகே??'

'ம்ம்'

மேலும் கீழுமாக தலையாட்டினான்.. அதற்கு மேல் அவளும் வாய் திறக்கவில்லை..

பயணம் தொடர்ந்தது..

விடுபட இயலாத நினைவுகள் மீண்டும் ஆக்கிரமித்தன விடுவேனா என்று...

விடிந்தால் கல்யாணம்...

வாழ்வில் மறக்க இயலாத முக்கியமான நாள்கள் என்றால், பிறந்த நாள், வேலையில் சேர்ந்த நாள், திருமண நாள்..

இதில் மூன்றாவது முக்கிய நாள் நாளை.. மாதவனின் நண்பன் இவனிடம் கதை பேசிக் கொண்டிருந்தான்.. அப்படியே தூங்கியும் விட்டான்..

இவனுக்கு பல வேறுபட்ட கலவையாண உணர்வுகள். பரவசம், பயம், ஆவல் என சிலவற்றை சொல்லலாம் வெளிப்படையாகவே. .

இன்றாவது அவளிடம் பேசி விடலாமா. திருமணத்திற்கு முன் பேசவில்லை என்பதை மாற்றி விடலாமா, என எண்ணினான்.

வழக்கம் போல செய்தி தான் அனுப்பினான். ஆனால் குரலில் ..

'ஹலோ ..தூங்கியாச்சா? ' - இவன்

'ஹலோ...இன்னும் இல்லை.. நீங்க? '
- அவள்

'தூக்கம் இன்னும் வரலை' - இவன்

' காலைல 3 மணிக்கே அழகு நிலையத்திலிருந்து வருவாங்க. கொஞ்சம் தூங்கினா தான் முடியும்., நீங்க தூங்கலையா..சீக்கிரம் தூங்குங்க..'
- நீண்டதாக அவள் குரலில் செய்தி

'தூங்கறேன்.. குட் நைட்' - இவன்

'குட் நைட்' - அவள்.

அசந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம்..ஏதேதோ சத்தங்கள்..அவள் சொன்ன 3 மணி ஆகியிருக்குமோ..கண்ணைத் திறக்காமல் யோசித்தான்..

மாப்பிள்ளை அறைக் கதவு தட்டப்பட்டது..
நம்மதான் இந்த ஒப்பனை சிகை அலங்காரம் எல்லாம் வேண்டாம்னு சொன்னமே ... இன்னும் கொஞ்சம் தூங்கிருக்கலாம் என நினைத்துக் கொண்டே , கதவைத் திறந்தான்..நண்பன் அசரவில்லை அப்டி ஒரு தூக்கம்..

மாதவனின் அண்ணன் தான் கதவை தட்டியிருந்தான்.

'இந்த நேரத்தில் நீ ஏன் முழிச்சிட்டு !! ..' - மாதவன்

'மாதவா ஏதாவது குடிக்கிறியா..'

இப்போது அருமை நண்பன் வாய் திறந்து பேசினான்..

'காஃபி சொல்லிடுங்க அண்ணா...'

'தயாராகிட்டு வாங்க ..'

'இப்போவே தயாராகனுமா..??'

'ஆமா..மணி 4 ஆகுது...'

நண்பனுடன் வெளியில் வருவதற்குள், மொத்த குடும்பமும் மாப்பிள்ளை அறைக்குள் வந்திருந்தனர். இன்னும்
தயாராகாமல் இவங்கெல்லாம் இங்க என்ன செய்யப் போறாங்க என யோசித்தான்...

'பொண்ண காணலையாம்...'

தலைக்குள் ஏதோ ஆகியது போல ஓர் உணர்வு மாப்பிள்ளைக்கு..

'எனக்குப் புரியல'.
தெளிவு வேண்டி மறுபடியும் கேட்டான்..

அம்மா கண்கலங்கியபடியே பேசினார்.. 'காலைல இருந்தே காணோமாம்..'

'காணோம்னா ??'

அவளின் எண்ணுக்கு அழைத்துப் பார்த்தான். அணைத்து வைக்கப்பட்டிருந்தது..

'தேடலாம்., அவங்களுக்கு என்னாச்சு தெரியலையே.. போலிஸ்ல சொல்லிடலாமா ??' மாதவனின் நண்பன் தான் கேட்டான்

'அதற்கு அவசியமில்லை . அவங்க வீட்டில, அவளாகத்தான் போயிருக்கனும்னு சொல்லிட்டாங்க..'
யாரோ சொன்னார்கள் இதை.

'விடிய ஆரம்பித்து விட்டது. எல்லாரும் வந்துருவாங்க.. என்ன செய்றது தெரியலை..'

'என்ன இப்போ வந்து இப்படி சொல்றாங்க..என்ன அநியாயமா இருக்கு', நண்பன் தான் ஆதங்கத்தோடு, ஆத்திரப்பட்டான்.

மாதவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. துடைக்கப்பட்டிருந்தது ..

'வருபவர்களிடம் கல்யாணம் நின்னுடுச்சு சொல்லிக்கலாம்'

திருமணத்திற்கு வந்திருந்த
உறவுக்கார பெண்களில் யாரையாவது செய்து வைக்கலாம் என்ற சில பெரியவர்களின் கருத்துகளை, பிடிவாதமாக மறுத்து விட்டான் மாதவன்.

பெண்ணின் குடும்பத்தினர் பரிதாபமாக நின்றனர்.

கல்யாண மண்டபம் வந்து, கல்யாணம் நின்னா, எவ்வளவு பெரிய அவமானம்..

'மாப்பிள்ளை பிடிக்காம அந்த பொண்ணு தப்பிச்சு போயிருச்சு..'

'அவளுக்கு முன்பே ஒரு காதல் இருந்ததாம். அவனுடன் விடியறதுக்குள்ள ஓடிவிட்டாளாம்...'

'என்ன நெஞ்சழுத்தம்
இந்த பொண்ணுக்கு..சொல்லி நிறுத்தியிருக்கலாம். இப்படியா எல்லாரையும் சேர்த்து அவமானப்படுத்துவது.'

'நல்ல வேளை. கல்யாணம் செய்யல இன்னும்., தலைக்கு வந்தது, தலைப்பாகையோட போயிருச்சு...'

இதெல்லாம் கடந்து தான் வீடு வந்து சேர்ந்தனர்.

இறுக்கமான அந்த படைப்பு மேலும் கடினமானது...

சில மாதங்களில் அலுவலக மாற்றம் செய்து கொண்டான்.. புதிய மனிதர்களுக்கு இவன் கதையும் தெரியாது, இரக்கப் பார்வையும் இல்லை.. நிம்மதியாக உணர்ந்தான்..

ஒரு வருடத்தில் வெளிநாட்டில் பணிபுரிய நிர்வாகம் கேட்டதை ஒப்புக் கொண்டு கிளம்பியும் விட்டான், மாறுதல் தேவையென. பெற்றோர் தான் தவித்தனர்.

ஒரு வருடம் ..வராமலேயே இருந்து விட்டான்..

அவளை நினைத்ததுண்டு பலமுறை.. தான்தான் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமோ.. பேசக்கூட இல்லையே.. என்னிடம் சொல்லியிருந்தால் நிறுத்தியிருக்கலாமே..
எங்கே என்ன செய்கிறாளோ
இது வரையில் தகவல் இல்லை. அல்லது தகவல்இவனுக்கு மறைக்கப்பட்டிருக்கலாம்.

விடுமுறைக்கு ஒரு மாத காலம் இப்போது தான் வந்திருந்தான்.

கார், கோவையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அடைந்திருந்தது.. ஊருக்கு வந்துவிட்டிருந்தார்கள்..

மணக்கும்...
Sema twist.. na maplaiku edhadhu agirumnu nenachen😅
 
agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83

Story plot is awesome..! Expectations are set for the upcoming parts..! Keep them coming..!
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

அப்டியே..... நித்தம் ஒரு வானம் movie பாக்கற effect வருது da 😍👌 awsum 🥰❤ lovely but மாதவனுக்கு இப்படி ஒரு ஏமாற்றம் வந்திருக்க வேண்டாம் 😒❤ anyways😒, life has to move on know..... நெறைய personal experiences என் கண்முன்னே வருகிறது இதை படிக்க படிக்க ❤😒👌 அருமை அருமை.... கடந்த கால நினைவுகளின் அந்த கோர்வையில் அமைந்த இக்கதையும்🙏🙏🙏 இன்னும், மாதவனின் தோற்றத்திலே அடியேனும் உன் கதையில் பயணிக்கிறேன் ❤❤❤ அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் 🥰❤ என் அன்புடைய white moone 🥰@Vennilaa
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842

Thank you so much @Argus
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133

நான் போட்ட பூமாலை

மணம் - 7

ஹோட்டலில், வரவேற்பில் அமர்ந்து பானம் குடித்துக் கொண்டிருந்தாள் அவள். மாதவன் அடையாள விவரங்களைத் தந்து கொண்டிருந்தான்.. மூன்று அறைகள் ஏற்பாடாகியிருந்தன.

வரவேற்பில் இருந்த அழகுப் பெண்மணி, அவ்வப்போது அவளை பிரம்மித்து, ரசித்துக் கொண்டிருந்தாள்.

அவள்....
மாதவன் பழகிய ஒரே பெண்.. ஸ்வீடனில் அவனுக்கு அறிமுகமானவள்.

ஒரே அலுவலகம் தான் இருவரும்.. அதிகம் பேசிக்கொண்டதில்லை.
மாதவன், ஒரு சிறிய வீட்டில்
குடி யிருந்தான்.

ஒருமுறை இவன், நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த நாளில், இவனை அடையாளம் தெரிந்துகொண்டு கூப்பிட்டாள்.. சிறுவர் விளையாட்டு மைதானத்தில், ஒரு குழந்தையுடன் அவளும் குழந்தை போல விளையாடிக் கொண்டிருந்தாள்.

அந்தக் குழந்தை தேவதை போல இருந்தது..

குண்டு கண்ணங்கள், சிறிய சாம்பல் நிற கண்கள், சுருண்ட முடி, பால் பற்கள்..
வாழ்க்கை அழகாகத் தெரிந்தது இவனுக்கு. அன்பான குழந்தை .. அதன் சிரிப்பு..மாதவன் ஈர்க்கப்பட்டான்.

குழந்தை இவனுக்கு பிடித்திருந்ததால் அவளுடன் நட்பாக வேண்டியிருந்தது.

ஒரு சமயம் தேனீர் அருந்த அழைத்தாள் . எளிமையாகத் தான் எப்போதும் இருப்பாள். கலகலப்பான பெண் .

ஓர் வார விடுமுறை நாளில், அவள் வீட்டிற்கு சென்றான். வீடு அழகாக இருந்தது.

அந்த தேவதைக் குழந்தையின் அம்மா , ஒற்றைத் தாய் என அப்போது தான் தெரிந்தது.

நட்பு வளரவும் இவனைப் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து இருந்தான்.

அதன் பிறகு சில முறை சந்தித்துக் கொண்டார்கள்.

மாதவன் அவளுக்கும் மகளுக்கும் காரமில்லாத இந்திய உணவை சமைத்துப் பரிமாறினான்.

ஒரு மாலை வேளையில் அவளது வீட்டின் பின்புறம் இருந்த ஏரியில், படகில் பயணிக்கும்போது அவளும் தன்னைப்பற்றிய தகவல்களை பகிர்ந்திருந்தாள்.

பின்னொரு பருவ காலத்தில், அதே உறைந்த ஏரியில், பனியில் குழந்தையுடன் விளையாடினார்கள்.

மாதவனுடன் அடம்பிடித்து வந்துவிட்டார்கள் தேவதை மகளும் தாயும்.

மகளை மாதவனின் பெற்றோரிடம் விட்டுவிட்டுதான் கோவை வந்திருந்தார்கள்.

தன் வெளிநாட்டுத் தோழியுடன், கனத்த மனத்துடன் அங்கே செல்லக் கிளம்பினான்..

மணக்கும்...
 
Last edited:

தன் வெளிநாட்டுத் தோழியுடன், கனத்த மனதுடன் அங்கே செல்லக் கிளம்பினான்..

மணக்கும்...
Wow.... அடியேன் பயணிக்கும் மாதவனுக்கு ஒரு அற்புதமான உறவு கிடைத்துள்ளதே 🥰👌👌👌👌 hey story செமையா போகுது da..... White moon @Vennilaa awsum dear 🥰👌 tx for rerouting madhavan's life path 😊👌 i am so happy in this day's story note❤❤
 
Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113

Wow story interesting ah poguthu dear. Next epadi pogum nu eagerly waiting. 🤩🤩🤩💐💐💜💜
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133
Wow.... அடியேன் பயணிக்கும் மாதவனுக்கு ஒரு அற்புதமான உறவு கிடைத்துள்ளதே 🥰👌👌👌👌 hey story செமையா போகுது da..... White moon @Vennilaa awsum dear 🥰👌 tx for rerouting madhavan's life path 😊👌 i am so happy in this day's story note❤❤
Thanks argus
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133

நான் போட்ட பூமாலை

மணம் - 8 (இறுதி அத்தியாயம்)

பிறந்த ஊர்....

பள்ளி, கல்லூரி என வளர்ந்த இடம் ...

வேலை கிடைத்து, மகிழ்ந்த இடம்....

நின்று போன திருமணத்தால் பின்னர் கசந்த இடம்...

பல பரிமாணங்கள்..
ஊரே மாறியிருந்தது... சிலிர்க்க வைக்கும் ஈரம் கலந்த காற்று இல்லை இப்போது.. மார்கழியிலும் வெய்யில் வாட்டியது. இருபுறமும் வழி நெடுக இருக்கும் மரங்களையும் காணோம்..புதிதாக மேம்பாலங்கள்.. வழி புலப்படவில்லை. கூகிள் உதவியுடன் அந்த குடியிருப்புப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தனர்.

'வழி ஞாபகமிருக்கா ' - அவள்

'எல்லாம் மாறிடுச்சு... இரண்டு முறைதான் போயிருக்கேன்...ஒருமுறை பெண் பார்க்க.., மறுமுறை சாப்பிடற சம்பிரதாயத்திற்கு.... , கை நனைக்கற வழக்கம்' - இவன்

'ம்ம் ஹிம்ம்..' - அவள்

புரிந்து விட்டது போல காட்டிக் கொண்டாள்.

தெரு முனையில் மாதவனின் மச்சினன் முறை சொந்தக்காரன் காத்திருந்தான். சிறு நல விசாரிப்புக்குப் பிறகு , அவனது இரு சக்கர வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றனர்..

அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே அவள் வந்தாள். சில இடங்களில் அவள் கண்கள் நிலைத்தது போல இருந்தது.. இவன் அவளைத் தான் பார்த்தான். வேறு எதையும் பார்க்கத் தோன்றவில்லை. சீரமைக்கப்படாத சாலையில், கார் மெதுவாகவே சென்றது.

திருப்பத்திலேயே இறங்கிக் கொண்டார்கள்..மாதவனுக்கு கால்கள் நடுங்கியது. இன்னும் நம்ப முடியவில்லை.

வாசலை நிறைத்து சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் நாற்காலிகள் ஆங்காங்கே.

கூட்டம் அதிகமில்லை.. வந்து விட்டுச் சென்றிருப்பார்கள்..

மாப்பிள்ளையாக வர வேண்டிய வீடு. உள்ளே நுழைந்தனர்.

அடையாளம் தெரிந்த உறவினர் சிலர் அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். சிலர் வந்து நலம் விசாரித்தனர். உடன் இருந்தவளை ஆச்சரியமாக அல்லது வித்தியாசமாக பார்த்தனர்.

கூடத்தில்,
சுவரில் ஆணியடிக்கப்பட்ட புகைப்படத்தில், அதே இனம் விளங்காத ஒரு பார்வையுடன் அவள்.... சில நிமிடங்கள் உற்று நோக்கினான். திருமணத்தின் முதல் நாள் இரவில் நிச்சயத்தில் பார்த்த முகம்.. இப்போது படமாக..

கொண்டு வந்த ரோஜாப்பூ மாலையை உடன் வந்தவள் கொடுக்க, புகைப்படத்தில், மாலையின் மேல் மற்றொரு மாலையாக மாட்டினான்.

புதியவளுக்கு அவள் பழக்கமில்லைதான்.. ஆனால் அவனால் நேசிக்கப்பட்டவள் என்பதால் சில சொட்டுகள் நீர் கண்களில் வந்தது.., அனிச்சை செயலாக...

மாதவன் முகம் வழக்கம்போல துடைக்கப்பட்டிருந்தது..எந்த உணர்வும் இல்லை.

இவர்கள் வந்தது தெரிந்த அவள் குடும்பத்தார், வந்து வணங்கினர்.. அழுது ஓய்ந்திருப்பர் பாவம்.

சிறிது நேரம் அவளின் சகோதரன் தான் பேசினான். மற்றவர்கள் பேசக்கூடிய நிலையில் இல்லை.

'விபத்தில் தவறி விட்டாள்., உடல் கிடைக்கவில்லை' என்றான்.

இவனைப்பற்றி விசாரித்தான்.

'போதைப்பழக்கம் இருந்ததாம் மாதவா. தேடியிருக்கின்றனர். எங்கேயோ பணியை மாற்றிக் கொண்டு காணாமல் போய்விட்டாளாம். அதனால் தான் அன்னைக்கு முடியாமல் தப்பித்திருத்திருக்கிறாள் போல . அதன் பின்னர் இந்த தகவல் தான் அவளைப் பற்றிய அடுத்த செய்தி. அதுவே கடைசி செய்தியாகிவிட்டது.'

இதெல்லாம் மச்சினன் முறை உறவுக்காரன் முன்பே சொல்லியிருந்தது.

ஏனோ வர வேண்டுமெனத் தோன்றியது அவள் ஒரு காலத்தில் வாழ்ந்த அந்த இடத்திற்கும் அவள் உறவுகளைக் காணவும்...

வருத்தம் தெரிவித்து விட்டு, துக்க வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் திரும்பினர் ..

ஹோட்டல் வந்தவுடன்,

'இன்னைக்கே விமானத்தில் கிளம்பிடலாமா.. காருக்கு போக வர கணக்கிட்டு வாடகைப் பணம் கூடுதலா குடுத்துடலாம்.. , மகள் உன்னைக் காணாமல் அழுவாளே.. ' - இவன்

'வந்ததும் பேசிவிட்டேன். என்னை விட உன்னைத் தான் குழந்தை தேடுவாள் ..'
- அவள்

மாதவனின் பெற்றோர், அவனின் அண்ணன் குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்தில் ஒரு மலைவாசஸ்தலத்தில் இருந்தனர்..அங்கிருந்துதான் அன்று அதிகாலையில் புறப்பட்டு வந்திருந்தனர்.

விமானத்தில் பயணச்சீட்டு பதிவு செய்ய முடிந்தது..

பக்கத்து இருக்கையில் அவள்... விமானம் பறக்க ஆரம்பித்திருந்தது..

முதல் முறை தேவதை மகளின் அம்மாவின் தோளில் சாய்ந்திருந்தான்.. ஆறுதலுக்காக..

இந்த பூமாலை மாதவனின் வாழ்வில்,

மணம் சேர்க்கும் ...

நன்றிகளுடன் ..
விடைபெறுகிறேன்...

வெண்ணிலா...
 
Last edited:
O

Ohmylove

Guest
மாதவனுடன் நான் பயணித்த மணித்துளிகளில் மரத்துப்போன அவன் மனதுக்குள் துளிர்த்த முதல் காதல் தந்த பெயர் இல்ல பேதை ஒருத்தி போதைக்கு அடிமையாய் போய் சேர்ந்தாள் என்ற கதையுடனே மணமேடையில் அவளுக்கு இடவேண்டிய மலர் மாலையை திண்ணை மேடையில் வைத்த அவள் ஒளி இழந்த ஒளிபடத்திற்கு சமர்ப்பித்ததோர் மணம்- இழந்த மலர் மாலை 🙂🙃🙂

super story... Madhavanin- kanam konda manathir kula pona feeling ☺☺ apdiyae andha ponukum ena achu nu next story podumaa😄😄

kisses to you😘😘😍😍
 
@Ohmylove

Thanks a lot darling.... அழகான, ஆழமான விமர்சனம்.. i feel blessed .... love you...

புதிய பெண், அவன் வாழ்வில் மணம் சேர்ப்பாள்...

Muaahhh ... 😘 ❤️ 💙 💜
 
இந்த மாதவனின் வாழ்க்கை பயணம் விமானத்தில் இனிதே துவங்கியதே 😍🙏🙏🙏🙏 மிக்க நன்றிகள் என் இனியவளே 😍❤.... அற்புதமான கதை 😍👌 நான் இன்னும் மாதவனின் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர மனமானது மறுக்கின்றது.... அந்த வகையில் உமது கதையின் ஆழம் எனக்குள் சென்று சற்றே எந்தன் கனவுகளை நினைவூட்டிய ஓர் அற்புதமான பதிவு 👌🥰 அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை ❤❤❤❤ @Vennilaa
🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫👍 so sweet ending கொஞ்சம் கஷ்டமா இருந்தது இந்த மாதவனுக்கு but still.....
Its ends in very happy note😍❤ i like to produce this as movie 🥰❤ i wanna to cast ❤VIJAY சேதுபதி❤ in this மாதவன் character 🥰❤ added to that, we need two heroines know.... Second heroine is
நயன்தாரா WITH THE GIRL CHILD
🥰
FIRST HEROINE IS ❤மாடோன்னா செபாஸ்டின்

With five songs ----
1. First Song ----- About intro of VJ'S life..... 😍
2. Second song --- During, First Meet of மாடோன்னா & VJ'S ❤
3. Third Song ---- Engagement Song ---- on the eve of Wedding Reception Day's night..... 😍
4. Fourth Song ---- While going abroad... 😒(Emotional Song)😭
5. Fifth Song ------ After getting harmonious relationship of நயன்தாரா & Daughter character.....❤

Music Composer - Anirudh Ravichandran

First Song --- Singers: Anirudh Ravichandran, Benny doel, Nikihl Mathew....

Second Song ----- Singers: Sathya Prakash, Shreya Goshal....

Third Song ------- Singers: Anirudh Ravichandran, Sid Sriram, Diwakar, Antony Dos, Shivangi.....

Fourth Song ----- Singers: Sid Sriram, Anirudh Ravichandran(BGM).....

Fifth Song ---- Singers: Karthick, Saindhavi, GV Prakash Kumar.....

Story & Written By : @Vennilaa

Direction & Screen play : Atlee

Actors :
Hero - "மக்கள் செல்வன்" Vijay Sethupathi in and as Madhavan
Ponvannan - Madhavan' s Father
Charanya Ponvannan - Madhavan's Mother
Soori - Madhavan's Friend
Jayaprakash - Meghala's Father(Madonna)
Uma Padmanaban - Meghala's Mother(Madonna)
Madonna Sebastian - Meghala (First Heroine)
Azhagam Perumaal - Dhivya's Father
"Lady Superstar" Nayanthara - Dhivya (Second Heroine)
Manasvi Kottaachi - Meghaa (Dhivya's Daughter) - Child Artist
Yogi Babu - Ramu ( Meghala's Brother)
Motta Rajendran - Madhavan's Office Boss
Anandraj - Madhavan's Uncle

Guest Role appearance : Jiiva & Bindhu Madhavi

Other actors :
KPY Bala, Madurai Muthu, Rakshan, Juliana, Singapore Dileepan, Ramar, Chelladurai, Raju

Dance Choreography : Sandy

😍❤❤❤❤😍

Awaiting for this movie First Teaser Release 😍❤❤❤❤😍
@Vennilaa

Hope, this will be my dream.... I want this story to be in big screen which will hits Blockblaster in Future.....😍

Tqsm dear for your cute story😍
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மாதவனுடன் நான் பயணித்த மணித்துளிகளில் மரத்துப்போன அவன் மனதுக்குள் துளிர்த்த முதல் காதல் தந்த பெயர் இல்ல பேதை ஒருத்தி போதைக்கு அடிமையாய் போய் சேர்ந்தாள் என்ற கதையுடனே மணமேடையில் அவளுக்கு இடவேண்டிய மலர் மாலையை திண்ணை மேடையில் வைத்த அவள் ஒளி இழந்த ஒளிபடத்திற்கு சமர்ப்பித்ததோர் மணம்- இழந்த மலர் மாலை 🙂🙃🙂

super story... Madhavanin- kanam konda manathir kula pona feeling ☺☺ apdiyae andha ponukum ena achu nu next story podumaa😄😄

kisses to you😘😘😍😍
Oii avasara padatha da 😍😍 @Ohmylove next year this story will be in all Big Screens...... Anda, ponnuku என்ன ஆகியிருக்கும் னு @Vennilaa will tell to me and the movie director in future.... 😍❤ all characters were fixed 😍❤ i want நம்ம c2f users whom were ready to showcase their acting talents in this upcoming movie 😍❤ உனக்கு விருப்பம் இருந்தால் சொல்லு @Ohmylove உன்னையும் ஒரு character ah poda சொல்லிடறேன் 😍❤ might be in the role of first heroine friend or secomd heroine friend 😍
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133
இந்த மாதவனின் வாழ்க்கை பயணம் விமானத்தில் இனிதே துவங்கியதே 😍🙏🙏🙏🙏 மிக்க நன்றிகள் என் இனியவளே 😍❤.... அற்புதமான கதை 😍👌 நான் இன்னும் மாதவனின் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர மனமானது மறுக்கின்றது.... அந்த வகையில் உமது கதையின் ஆழம் எனக்குள் சென்று சற்றே எந்தன் கனவுகளை நினைவூட்டிய ஓர் அற்புதமான பதிவு 👌🥰 அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை ❤❤❤❤ @Vennilaa
🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫👍 so sweet ending கொஞ்சம் கஷ்டமா இருந்தது இந்த மாதவனுக்கு but still.....
Its ends in very happy note😍❤ i like to produce this as movie 🥰❤ i wanna to cast ❤VIJAY சேதுபதி❤ in this மாதவன் character 🥰❤ added to that, we need two heroines know.... Second heroine is
நயன்தாரா WITH THE GIRL CHILD
🥰
FIRST HEROINE IS ❤மாடோன்னா செபாஸ்டின்

With five songs ----
1. First Song ----- About intro of VJ'S life..... 😍
2. Second song --- During, First Meet of மாடோன்னா & VJ'S ❤
3. Third Song ---- Engagement Song ---- on the eve of Wedding Reception Day's night..... 😍
4. Fourth Song ---- While going abroad... 😒(Emotional Song)😭
5. Fifth Song ------ After getting harmonious relationship of நயன்தாரா & Daughter character.....❤

Music Composer - Anirudh Ravichandran

First Song --- Singers: Anirudh Ravichandran, Benny doel, Nikihl Mathew....

Second Song ----- Singers: Sathya Prakash, Shreya Goshal....

Third Song ------- Singers: Anirudh Ravichandran, Sid Sriram, Diwakar, Antony Dos, Shivangi.....

Fourth Song ----- Singers: Sid Sriram, Anirudh Ravichandran(BGM).....

Fifth Song ---- Singers: Karthick, Saindhavi, GV Prakash Kumar.....

Story & Written By : @Vennilaa

Direction & Screen play : Atlee

Actors :
Hero - "மக்கள் செல்வன்" Vijay Sethupathi in and as Madhavan
Ponvannan - Madhavan' s Father
Charanya Ponvannan - Madhavan's Mother
Soori - Madhavan's Friend
Jayaprakash - Meghala's Father(Madonna)
Uma Padmanaban - Meghala's Mother(Madonna)
Madonna Sebastian - Meghala (First Heroine)
Azhagam Perumaal - Dhivya's Father
"Lady Superstar" Nayanthara - Dhivya (Second Heroine)
Manasvi Kottaachi - Meghaa (Dhivya's Daughter) - Child Artist
Yogi Babu - Ramu ( Meghala's Brother)
Motta Rajendran - Madhavan's Office Boss
Anandraj - Madhavan's Uncle

Guest Role appearance : Jiiva & Bindhu Madhavi

Other actors :
KPY Bala, Madurai Muthu, Rakshan, Juliana, Singapore Dileepan, Ramar, Chelladurai, Raju

Dance Choreography : Sandy

😍❤❤❤❤😍

Awaiting for this movie First Teaser Release 😍❤❤❤❤😍
@Vennilaa

Hope, this will be my dream.... I want this story to be in big screen which will hits Blockblaster in Future.....😍

Tqsm dear for your cute story😍
Dear Argus @Argus , I really feel up for your time and comment... thanks a lot....
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Dei @Vennilaa i am in need of LYRICIST's for all our Movie Songs ----

Dear Guys....🥰

On behalf, of my dear @Vennilaa i am producing a request for Song Lyricists' who.
Were all interested to become the MOVIE Song Lyricists' they can share their own song lyrics on the above based songs themes
...🥰

We both WC all your efforts and talents in such crieteria.... 🥰

Based on the Song Theme & Situations of the Characterisation , U ppl have to formulate a cute song. Thru' your writing skills....!!!

Hope @Vennilaa will support this initiative 🥰
 
Top