- Joined
- Apr 25, 2023
- Messages
- 1,235
- Points
- 133
In a lighter vein, incidentally,Rendume Unmai dane..Ovarthar Name oda evalo emotion ah connect agromo..adu pola...ovaru sapadu item ku connect agromla..
E.g Unga munadi..Puliyodarai, Elumichai sadham, Thakali Sadham, Brinji sadham, Thayir sadham, Urulai Varuval, Vazhakai Porial, Thayir pachadi, oorkai, epadi item ah serve pani vecha..emotionala connect aguveengla..no its just a soru nu nenachutu salipoda sadpuveengla..
Solunga your honor, chepandi! Nenu chependhi vinava! Are'nt you getting connected now?
View attachment 11679
View attachment 11678
சாப்பாட்டையும் காமத்தையும் வள்ளுவரும் தொடர்பு படுத்திப் பார்த்திருக்கிறார்.
ஒரு கவியிலேயே தழுவுதலுக்கு சாப்பாடு சாப்பிடுவதை ஒப்பு உவமையாக்கி வியக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
தம்முள் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அறிவை முயக்கு