• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

விதை விளைகிறது

  • Thread starter Thread starter Deleted member 256
  • Start date Start date
D

Deleted member 256

Guest
மண்ணில் விதையாக விழுந்தது,
மறு கருவில் மரித்தது,
விதை ஒன்று

மாலை வெயிலில்,
மார்கழி குளிரில்,
உறங்கியது உயிர் துளி ஒன்று.

மண்டலம் உரமிட,
மண்டங்கள் ஓசை இட,
மாரி நிலம் ஊட்டியது,
மகிழ் பூமி அரும்பியது,
மண்ணெல்லாம் வாசம் பெற்று,
மனங்களை மகிழூட்டியது.

விண்ணை பார்த்து உயர்ந்திட,
விண்ணவன் விழிக்குள் மலர்ந்திட,
விண்மீன்கள் வியர்ந்து பார்த்திட,
வெட்கத்தில் நாற்று ஒன்று கண் திறந்ததே


germinated-seed.jpg
 
மண்ணில் விதையாக விழுந்தது,
மறு கருவில் மரித்தது,
விதை ஒன்று

மாலை வெயிலில்,
மார்கழி குளிரில்,
உறங்கியது உயிர் துளி ஒன்று.

மண்டலம் உரமிட,
மண்டங்கள் ஓசை இட,
மாரி நிலம் ஊட்டியது,
மகிழ் பூமி அரும்பியது,
மண்ணெல்லாம் வாசம் பெற்று,
மனங்களை மகிழூட்டியது.

விண்ணை பார்த்து உயர்ந்திட,
விண்ணவன் விழிக்குள் மலர்ந்திட,
விண்மீன்கள் வியர்ந்து பார்த்திட,
வெட்கத்தில் நாற்று ஒன்று கண் திறந்ததே


View attachment 4051
சகி @Sagiye sagiye 🥰❤அருமையான கவிதை 😍👌👌 அற்புதமான சிந்தனை ❤❤
 
மண்ணில் விதையாக விழுந்தது,
மறு கருவில் மரித்தது,
விதை ஒன்று

மாலை வெயிலில்,
மார்கழி குளிரில்,
உறங்கியது உயிர் துளி ஒன்று.

மண்டலம் உரமிட,
மண்டங்கள் ஓசை இட,
மாரி நிலம் ஊட்டியது,
மகிழ் பூமி அரும்பியது,
மண்ணெல்லாம் வாசம் பெற்று,
மனங்களை மகிழூட்டியது.

விண்ணை பார்த்து உயர்ந்திட,
விண்ணவன் விழிக்குள் மலர்ந்திட,
விண்மீன்கள் வியர்ந்து பார்த்திட,
வெட்கத்தில் நாற்று ஒன்று கண் திறந்ததே


View attachment 4051
Impressed by the effort you put on each Kavithai Charmz ma 🥰🥰🥰 Very pleasant to read. Looking forward to see more kavithai from you 🤩🤩🤩💜💜💜
 
மண்ணில் விதையாக விழுந்தது,
மறு கருவில் மரித்தது,
விதை ஒன்று

மாலை வெயிலில்,
மார்கழி குளிரில்,
உறங்கியது உயிர் துளி ஒன்று.

மண்டலம் உரமிட,
மண்டங்கள் ஓசை இட,
மாரி நிலம் ஊட்டியது,
மகிழ் பூமி அரும்பியது,
மண்ணெல்லாம் வாசம் பெற்று,
மனங்களை மகிழூட்டியது.

விண்ணை பார்த்து உயர்ந்திட,
விண்ணவன் விழிக்குள் மலர்ந்திட,
விண்மீன்கள் வியர்ந்து பார்த்திட,
வெட்கத்தில் நாற்று ஒன்று கண் திறந்ததே


View attachment 4051
Yet another kavithai with thoughtful meaning Sagiye.. you can do more
 
மண்ணில் விதையாக விழுந்தது,
மறு கருவில் மரித்தது,
விதை ஒன்று

மாலை வெயிலில்,
மார்கழி குளிரில்,
உறங்கியது உயிர் துளி ஒன்று.

மண்டலம் உரமிட,
மண்டங்கள் ஓசை இட,
மாரி நிலம் ஊட்டியது,
மகிழ் பூமி அரும்பியது,
மண்ணெல்லாம் வாசம் பெற்று,
மனங்களை மகிழூட்டியது.

விண்ணை பார்த்து உயர்ந்திட,
விண்ணவன் விழிக்குள் மலர்ந்திட,
விண்மீன்கள் வியர்ந்து பார்த்திட,
வெட்கத்தில் நாற்று ஒன்று கண் திறந்ததே


View attachment 4051
🥰❤️🩷🧡 நாற்றின் வெட்கத்தில்
விதை மறுபடியும் விதைக்கப்படும்
 
Back
Top