உன்னை காணாது இன்று நிமிடங்கள் ஓடவில்லை என் அன்பே ❤
உன் அன்பையும் புன்னகையும் பேணாமல் இன்று பொழுது நீளமானதே
வாசம் வீசும் வண்ண மலரின் இன் முகம் காண கண் கோடி வேண்டுமே இன்று யாம் குடுத்து வைத்தது இல்லை போலும்
அம்மலரின், இன்மொழி கேட்க தான் இன்று நேரமில்லாமல் வாடினேன் சிறு மொட்டுக்களை போல ❤❤