What's new

April'23 competition

Status
Not open for further replies.

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
எல்லாவற்றையும் மறந்து,
கோபம் தணிந்து,
வருத்தம் அழிந்து,
உன்னை எண்ணித் ததும்பும்
உன்னிடம் வந்து விடத்துடிக்கும்,
இந்த கணத்தை கடந்து விட்டால்
போதும்…..
நாளை நானாகப்

பிழைத்துக் கொள்வேன்!!

E1360CE8-11D0-44A4-99F0-750DA2AB455B.jpeg
 

Meen

Well-known member
Joined
Aug 15, 2022
Messages
2,611
Points
133
#Poem on love @Agnii

Seesaw

Every time I go down,
And thought its over,
You bring me up again.

Every time I get comfortable
Living Without you,
You show up again.

Every time I get used to sleeping
Alone,
You crawl into my bed.

Every time I fall in love
With you,
You leave me again.

Every time I go up,
And get hopeful,
You bring me down again.
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
ஆடினேன்
மயிலா நீ
அடங்கு
என்று ஆணை வந்தது

பாடினேன்
குயிலா நீ
கூவாதே
என்று கேலி வந்தது

சிரித்தேன்
பொம்பள சிரிச்சா போச்சு
நிறுத்து
என்று சீறல் வந்தது

அழுதேன்
பொட்ட புள்ள ஒப்பாரி
வீட்டுக்கு ஆகாது
என்று உறுமல் வந்தது

எண்ணங்களை
நேர் பட பேசினேன்
அகந்தை
என்ற பட்டம் வந்தது

கற்பு பொய்
கண்ணியம் பொதுவென சொன்னேன்
கலகக்காரி
என பங்கம் செய்தது

சமூக கரையான்கள்
சீறும் சிங்கத்தை
அடக்க முடியுமா?


#SingaPenney

IMG_20230430_010426.jpg
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
கவிதை🌸

வார்த்தைகளில்
அன்பை செலுத்துங்கள்

அம்பு துளைப்பதை
போல பேசாதீர்கள்

அம்பை விட
வார்த்தைகளே வலிமையான

காயங்களை உண்டாக்கும்👌
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

காயங்கள் உருவாக
கத்திகள் தேவை இல்லை

புரிதலற்ற
வார்த்தைகளே போதும்

வலிக்க வலிக்க

நின்று கொல்லும்👌
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
கவிதை😍

எழுதப்படாமல்

விட்ட எண்ணற்ற

காவியங்களை விட

வாசிக்கப்படாமல்

வைக்கப்பட்ட

காவியங்களுக்கே


வலி அதிகம்🌸
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
கவிதை 😍

வலிகள் பொதுவானவைதான்
என்றாலும்
எல்லா வலிகளையுமே

வெளிப்படுத்தனும்னு
அவசியம் இல்லை

சில வலிகள்
நமக்கே நமக்கானது

அதை வெளிப்படுத்தாமல்
இருப்பதே

அந்த வலிக்கு மதிப்பு😍
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
கவிதை♥

எழுத்தில் இருக்கும்
என்னையும்♥

மனதில் இருக்கும்
உன்னையும்♥

வெளிப்படுத்தவே முடியாமல்
நமக்கான சந்திப்பு.,

என்பது பெரும்பாலும்

மௌனத்திலேயே விடைபெறுகிறது♥
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

கவிதை♥

நானும் கூட கவிதை எழுதுகிறேன்♥

உனக்காக அல்ல உன்னால்♥

காண துடிப்பது விழி உனையென்றால் காலமெல்லாம் காத்திருப்பேன்♥♥

010861a9e4ab58d9f045aa38050ddff3.jpg
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
Song🎤


கற்பூர பொம்மை ஒன்று♥
கைவீசும் தென்றல் ஒன்று♥
கலந்தாட கைகோர்க்கும் நேரம்♥

கண் ஓரம் ஆனந்த ஈரம்♥
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
Thousands of thoughts traverse,
My mind ever in motion, muse?!

Sometimes;
Yet sometimes Flash away,
Akin lightening through darkened sky;

Day dreaming and often murmuring thyself,
A converse with the past come forth?!

Frothing up to surface thine mind,
Often sad and pleasant some kind;


Presume may be a timeless sojourn!
Now learnt to live up and enjoy: mourn;

Not for what is gone but with resilience
Life is given, Blessed and Bestowed knoweth

You all Tricenarian!
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
With time I have learnt
Competitions are not
About the Titles or Likes

Nor the accolades I receive;

Its about the Talents
Seeded and Nurtured herein;

Its about pushing
Limits and Possibilities within;

Its about the depth - of
Friendship through thick and thin;

Its about the memories
Ingrained in my heart soothin;

For now,
I prioritize the authentic happiness
Spiralled out from -
The magic of competence

Sprinkled in my spirit!
 
Last edited:
Status
Not open for further replies.
Top