What's new

April'23 competition

Status
Not open for further replies.

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
கவிதை😍

அம்மா😍😘

காலம் முழுவதும் நம்மை

வயிற்றிலும், தோளிலும்,

மடியிலும், மார்பிலும்

சுமப்பவள் தாய் மட்டுமே,.

மலர்களை விட அழகானது

தாயின் அன்பு..😘
gcpstagingtestingtag_22ed2c52_1587015682443_cmprsd_40.jpg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

அன்பென்ற மழையிலே... அகிலங்கள் நனையவே... அதிரூபன் தோன்றினானே.... ❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

ஓம் தேவா... தேவா.. ஓம் தேவா... தேவா நம ஓம்... நமோ நம... ஓம் தேவ தேவா.... 🙏🥰🙏
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

என் மேல் விழுந்த மழை துளியே... ❤🥰 இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.... இன்று எழுதிய என் கவியே... இத்தனை நாளாய் எங்கிருந்தாய்... 🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

குழல் ஊதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா.... குக்கூ குக்கூ குக்கூ.... 🥰🥰🥰
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
கவிதை💪

மே💪

நாளை மறு நாள் மே💪 சூரியனின் பிரகாசம் ஜொலிக்கட்டும்.💪

வசந்தத்தின் பூக்கள் பூக்கட்டும்.💪

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி,
வெற்றி மற்றும் செழிப்பு பெருகட்டும்.💪

இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.💪
lsiy0pet9xenqkk1_1651236868.jpeg

 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

ஒஹ்ஹயாயே... தூவும் பூ மழை நெஞ்சிலே.... பூவாசமே... வாசமே... சுவாசமே.... மையல் கொண்டது ... நெஞ்சிலே 🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

தெங்கிழக்கு சீமையில... தென்காத்து ஓடையில ஏழை பட்ட ஜாதிக்கு ஒரு ஈரம் இருக்கு ❤❤❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Status
Not open for further replies.
Top