What's new

April'23 competition

Status
Not open for further replies.

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
கவிதை♥

நான் யோசித்து எழுதும் என் கவிதைகள் வெறும் வார்த்தைகள் ஆகிவிடுகிறது..♥

ஆனால் நீ பேசும் வார்த்தைகள் யாவும் கவிதை ஆகிவிடுகிறது எனக்கு..♥
HDgallery Sita Ramam Wallpapers (7).jpeg
 
agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
காதல் ஓவியம்

பல மாடிகளைக் கொண்ட பல்பொருள் அங்காடி அது..!

பட்டு ஜரிகை தரித்த பாவாடையை,
தன் பொன்மலர் பாதம் தடுக்காமல் தூக்கிப் பிடித்து..!

முத்து பதித்த கொலுசு ஒலி காற்றில் நிறைய,
அன்னநடை நடந்து வந்தாள், என் அழகு குட்டி தேவதை..!

கூட்டத்தில் ஒருவனாய், நானும் அவளை ரசிக்க,
அங்கும் இங்கும் ஓடும் அவளோ, வண்ண மிட்டாயை ருசிக்க..!

உச்சிக் குடுமியுடன் ஒயிலாய் அவள் வலம் வர,
மெச்சிக் குளிர முழு நிலவாய் முகம் மலர்ந்திருந்தாள்..!

கன்னத்தில் வைத்திருந்த கண்மைக்கென்றே தனி அழகு,
என்றென்றும் என்னவளாய், இனி அவள் தான் என் உலகு..!

மெல்ல அடியெடுத்து, என்னை நெருங்கும் அவள் பாதம்,
வெண்பஞ்சு மென்மையான, பிஞ்சி விரல்களால் எனைப் பிடித்தாள்..!
சுற்றும் முற்றும் பார்த்தவள், ஒரு நொடி நிதானித்துவிட்டு,
வைத்த கண் எடுக்காமல், என்னைப் பார்த்தாள்..!

என்ன நினைத்தாளோ ?!! தெரியவில்லை !!!

சற்றும் எதிர்பாரா சமயம், பால் மணம் குறையாத,
ரோஜா இதழ் அருகே, என்னை உயர்த்திச் சென்றாள்..!

அரைகுறையாய் வளர்ந்திருந்த அவள் பற்கள்,
அழுத்தம் தராமல் என்னைக் கடித்தாள்..!

கள்ளி..! கள்ளத்தனமாய் சிரித்துவிட்டு,
என் மேனியில் பதித்த முத்துப் பற்களின் தடம் தடவி ரசித்தாள்..!

அமுதம் வழியும் அழகிய அவள் இதழ்கள்,
என்னை முத்தம் கொடுக்க தவறவில்லை..!
முத்தம் கொடுத்ததில் தவறும் இல்லை..!

நான் மயங்கிக் கிறங்கிக் கிடந்த அந்த நொடிகள்,
அதிக நேரம் நீடிக்கவில்லை..!

பிஞ்சி விரல்களின் பிடியில் இருந்த என்னை,
நஞ்சு உள்ளம் கொண்டு வீசி எரிந்தது முரட்டுக் கரம்..!

சில அடி தூரம் பறந்து சென்ற நான்,
தரை இறங்கியதும், பல அடிகளை வாங்கினேன்..!

ஒயிலாய் நிற்கும் என் மயிலின் கரம் பற்றி,
ஒய்யாரமாய் கோபம் பொங்கும் முகத்துடன் கடிந்திருந்தார்,
அவள் தந்தை..!

கண்களில் நீர் மழ்க, அழுகையும் ஆர்பாட்டமுமாய்,
தரையில் கிடந்த என்னை, அவள் கரம் பிடிக்க முயன்றாள்..!

உடும்புப் பிடியாய் பிடித்த அவள் தந்தை,
தரதரவென இழுத்துச் சென்றார், என் குட்டி தேவதையை..!

வரதட்சணையாய் என் வீட்டார் கேட்ட,
ஐந்து ரூபாயைக் காரணம் காட்டி..!

என்னை விட்டுப் பிரிய மனமில்லாமல்,
திரும்பித் திரும்பி ஏக்கத்துடன் பார்த்துப் பிரிந்தாள்..!

உணர்ச்சிகள் அற்ற என் மனம்,
அவள் நினைவுகளுடன்,
அவளின் வருகையை எண்ணியே,
அவள் பிரிந்து சென்ற வழி மேல் விழி வைத்து
காத்திருந்தது..!

உன் கரம் சேரும் வரம் கிடைத்தால்..!
என்னை இழைத்தேனும் உன்னை அடைவேன்..!

அன்புடன்,
எழுதுகோல் ✏️

#Poem
 
Last edited:

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
கதை📝

தவறான நம்பிக்கை

ஒரு மனிதர் யானைகளைக் கடந்து செல்லும்போது, யானையின் முன் காலில் ஒரு சிறிய கயிறினால் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு குழப்பம் அடைந்தார். சங்கிலிகள் இல்லை. கூண்டுகள் இல்லை. யானைகள் எந்த நேரத்திலும் தங்கள் பிணைப்பிலிருந்து பிரிந்து செல்ல முடியும் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் சில காரணங்களால் அவை அவ்வாறு செய்யவில்லை.

அவர் அருகில் ஒரு பயிற்சியாளரைப் பார்த்து ஏன் இந்த விலங்குகள் தப்பிக்க முயற்சிக்கவில்லை அங்கேயே நிற்கின்றன என்று கேட்டார். அதற்கு பயிற்சியாளர் கூறினார், "யானைகள் மிகவும் சிறியவர்களாக இருக்கும்போது, அதே அளவு கயிற்றைப் பயன்படுத்தி அவற்றைக் கட்டுவோம். சிறிய வயதில், தப்பிக்க முயற்சிக்கும் போது அவர்களால் அந்த பிடியில் இருந்து தப்பிக்க முடியாது .

அதேபோல இப்போது வளர்ந்து இருந்தாலும் கூட அவர்களால் தப்பிக்க முடியாது என்று அவர்கள் மனதில் பதிந்து போய்விட்டுள்ளது. எனவே, சிறிய கயிறாக இருந்தபோதும் அவர்கள் ஒருபோதும் விடுபட முயற்சிக்க வில்லை." என்று கூறினார்.

அந்த மனிதர் ஆச்சரியப்பட்டார். இந்த விலங்குகள் எந்த நேரத்திலும் தங்கள் பிணைப்பிலிருந்து விடுபடலாம். ஆனால், அவை தங்களால் முடியாது என்று நம்பிக்கொண்டு இருப்பதால் , அவை இருந்த இடத்திலேயே சிக்கிக்கொண்டுள்ளன.

யானைகளைப் போலவே, நம்மில் எத்தனை பேர் முன்பு ஒருமுறை தவறிவிட்டதை, நம்மால் திரும்ப செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் அதை தொடராமல் இருந்து வருகிறோம். அது எவ்வளவு தவறானது என்பதை யானையின் கயிற்றின் மூலமாக எரிய முடிகிறது என்று அந்த மனிதர் எண்ணினார்.

குறிப்பு☝💁 ; தோல்வி என்பது கற்றலின் ஒரு பகுதி. வாழ்க்கையில் போராட்டத்தை கைவிடக்கூடாது. நீங்கள் தோல்வியடைவது தோல்வி அல்ல. உங்கள் வாழ்க்கையை நீங்கள் நகர்த்தும்போது நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்..👍
090e2af4893f19f2eb25353972c6921d.jpg
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

View attachment 10974
Nice❤👌 @Anija
 
Meen

Well-known member
Joined
Aug 15, 2022
Messages
2,612
Points
133
#story

Pink Mountain

There were 18 naughty kids in a kinder-garden class who got a new wise teacher.
It was drawing class. The kids loved drawing, so each kid opened their notebooks and started scrbbling. The teacher shouted at everyone to wait. Once everyone were ready, she asked them to start. The kids were overjoyed and started drawing random crazy things. Looking at the madness, she again shouted at everyone to wait, and gave them a theme - a mountain.

Kids went crazy again drawing all shapes that looked nothing like a mountain. Teacher again intervened, asked them to wait, now she drew a perfect mountain and asked them draw the same way. Ofcourse, many kids didnt get it, but they were asked to redo untl they got it right. Teacher was finally happy and said "its coloring time".
Kids loved coloring, they started painting and coloring like crazy. Teacher looked at mountains that were pink, orange, neon, aqua blue, etc and was disappointed. She sighed and shouted again asking them to stop and then asked them to all color brown.

This went on for all different subjects. At the end of the year, they were all well disciplined, talented and wise, just like the teacher. Exactly 26 years later, coincidently all of the 18 kids were engineers hard working in IT, different companies and all were looking for help in Google to do their work.

P.S. And one girl, who then drew the pink mountain, logged into chatGPT.
 
Very nice @sita 👍👌
 
Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
கவிதை♥

கடவுளிடம் தவமிருந்து பெறப்படும்
ஆண்களுக்கு மத்தியில்..♥
கடவுளே தவமிருந்து

படைத்த என் ஆண் தேவதை நீ..♥

hiker-black-stand-on-peak-260nw-288434039.jpg
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கவிதை♥

கடவுளிடம் தவமிருந்து பெறப்படும்
ஆண்களுக்கு மத்தியில்..♥
கடவுளே தவமிருந்து

படைத்த என் ஆண் தேவதை நீ..♥

View attachment 10975
❤❤❤👌 @Anija mind blowing 🥰
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

யாரும் விளையாடும் தோட்டம்... தினந்தோறும் ஆட்டம் பாட்டம்... போட்டாலும் பொறுத்துக்கொண்டு..... 🥰🥰
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

என் உயிர் கூட உனக்காய் இட கூடுமே... ❤
தருகின்ற பொருளாய் காதல் இல்லை.... தந்தாலும் , காதல் காதல் இல்லை.... ❤😭

ஓ வெண்ணிலா.... இருவானிலா... நீ
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud
இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானாம்மா.... என்றும் நீதான் எந்தன் ஒளிவிளக்கு...! ❤🥰
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

தென்றலே.... தென்றலே.... மெல்ல நீ வீசு... பூவுடன் மெல்ல நீ பேசு.... ❤🥰
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

🥰🥰 ஓ பியாரி.... பாணி பூரி.... நீதான் என்தன் நகுமா.... நகுமா... நகுமா.... ❤🥰
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

கிளி கூட்டம் போல் ஒரு கூட்டமே... எங்கள் ஆனந்த பூந்தோட்டம்.... அன்பின் ஆலயம் 😍😍
 
Status
Not open for further replies.
Top