- Joined
- Aug 4, 2022
- Messages
- 1,129
- Points
- 133
maanatha vangareenga pongayaHero nu solavum, nanum romba aaravama start panen
Age ah parthathum
Gubeernu sirichuten Needu
maanatha vangareenga pongayaHero nu solavum, nanum romba aaravama start panen
Age ah parthathum
Gubeernu sirichuten Needu
நீங்க ஒரு காதல் மன்னன் என்று நிரூபித்து விட்டீர்கள் நீடுமாயமெல்லாம் நானறிவேன்
என் பெற்றோருக்கு பிறந்த நான்கு பிள்ளைகளில் மூன்றாவது நான்..இயல்பாகவே கூச்ச சுபாவம்..என் அண்ணன் விக்ரம் (Agni) நன்றாய் படம் வரைவான் , கவிதை எழுதுவான் ஆனால் அப்பாவிடம் எல்லா அடியையும் அவன் தான் வாங்குவான்(பிழைக்க தெரியாதவன் ஹாஹாஹா )..
அக்கா பூரணியோ(Oh My Love) ஓயாமல் நாட்டியம் ஆடுவாள் , கைவேலைகள் செய்வாள், சூட்டிகையாக இருந்து அடியும் வாங்குவாள் ...இந்த தங்கை ஆனந்தி(Teju) இருக்கிறாளே அடேயப்பா எல்லாரையும் வசியம் பண்ணி அப்பாவுக்கு செல்ல குழந்தை வேறு ...நான் இதுவரை அடி வாங்கியதில்லை அப்பா கோபாலிடம் (Don)...அம்மா வசந்தி அறிவும், அன்பையும் , சமயோசிதமும், பொறுமையையும் போதித்தவள் ...
'என்னடா அப்டி பாத்துட்டே இருக்கே ?' என்ற என் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை சங்கீதா(Aadhini) மேல் ஈர்ப்பு... அது என்னவென்றே தெரியாமல்..
எட்டாம் வகுப்பில் என் நண்பர்கள் கூட படித்த பத்மாவுக்கு(Sita) என்னை கல்யாணமே பண்ணி கொடுத்து விட்டார்கள் ..' நீங்கதாண்டா இந்த வகுப்புக்கு ஜோடி' என்று கேலி செய்தது ... எனக்கு அப்போதும் புரியவில்லை ....
பதினோராம் வகுப்பில் படித்த போது எங்கள் வீடு வழியாக வெள்ளை நிறத்தில் அத்தனை ஜொலிப்புடன் அத்தனை அழகுடன் நடந்து போனபோது அக்ஷயா (Sagiye)என் இதயத்தில் குடி புகுந்தாள் ... 'பாபு எப்படி இருக்கே 'என்று என்னை சிரித்துக்கொண்டே கேட்டாள் ... இன்னும் எனக்கு ஏன் என்று புரியாமல் ..
சில நாட்களிலேயே நாங்கள் இடம் பெயர்ந்தோம் .. கல்லூரி முதல் வருடத்தில் எதிர் வீட்டு நந்தினி(Nanci) பேருந்தில் செல்லும்போதெல்லாம் எதிர் இருக்கையில் இருந்து நோட்டம் விடுவாள் .. வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் உணர்வு வரும் ..ஆனால் ஏன் என்று தான் தெரியவில்லை ..
என்னை பார்த்த சில மூத்த பெண்மணிகளுக்கு ( அக்கம் பக்கத்தில் தான் சொல்கிறேன் ஹாஹா ) நான் அவர்களுக்குள் ஏதோ செய்ததை போல் என்னை சிரித்து சிரித்து பார்த்ததும் அப்போது ஏன் என்றே புரியவில்லை ... அதிலும் அந்த பாமா என்னை பார்த்தது இருக்கிறதே ...ஹாஹாஹா
'பாபு அந்த டைலர் கடையில் என்னோட சுடிதார் கொடுத்து இருக்கிறேன் வாங்கிட்டு வரியா' என்று கண் சிமிட்டி கேட்டபோது எதுவுமே புரியாமல் சரி என்று தானே சொன்னேன் ...
கல்லூரியில் படிக்கும்போதே நான் ரேடியோ ஜாக்கியாக பகுதி நேரத்தில் வேலை செய்த போது அந்த அருணா(Good Girl) 'டேய் எனக்காக இன்னிக்கு காபி சாப்பிட வரியா' என்று எதற்காக என்னை கான்டீன் அழைத்து சென்றாள் என்று அன்று புரியவில்லை ...நாட்களும் உருண்டோடி கொண்டு தான் சென்றது ...
வேலைக்கு சென்றபோது என்னை சுற்றி இத்தனை பெண்கள் இருப்பார்கள் என்று நினைத்து பார்த்ததில்லை ..நீங்களே கணித்து கொள்ளுங்கள் ஏன் நிலைமை என்ன வென்று ...
உங்க பாட்டு எவ்ளோ அழகா இருக்கு ! எனக்காக அழகா ஒரு காதல் பாட்டு படுவீங்களா னு சுசித்ரா கேட்ட போது மறுக்கவே முடியவில்லை ..
ஆனாலும் என்னால் முழுதாய் புரிந்து கொள்ள முடியவில்லை ...எது உண்மை எது பொய் என்று எதுவுமே தெரியவில்லை ..ஆனாலும் சுகமாய் இருந்தது ..
ஏதோ வேலையாய் பெங்களூரு சென்றபோது , இரவு சாப்பிட்டு என் நண்பன் குமாரோடு(Aramsei) போகும்போது சட்டென்று இந்த பெண் என்னை கடந்து சென்றபோது எல்லாம் புரிந்தது போல் ஒரு உணர்வு ..மனதை எங்கோ ஊடுருவி சென்றது ...காற்றில் மிதப்பது போல ...அவளுக்கு நான் மேனகா என்று கூட பெயரிட்டு விட்டேன் சொற்ப நொடிகளில் ...நான் சுதாரித்து திரும்புவதற்குள் அவள் எனக்கு சிறு புள்ளியாய் தெரிந்தாள்....
கண்ணில் நீர்த்துளி அரும்பியது எல்லாம் கானல் நீர் என்று....
பின்குறிப்பு :
நான் கூச்ச சுபாவம் உள்ளவன் அதனால் நான்யார் என்று சொல்லவில்லை ..
என் மனதை கொள்ளை கொண்டவள் மாயமாய் மறைந்ததால் அவளையும் யார் என்று சொல்லவில்லை
hahahah, thank you so much GGநீங்க ஒரு காதல் மன்னன் என்று நிரூபித்து விட்டீர்கள் நீடு
seriously a complete love package!!
செம்ம செம்ம
Full story yum புன்னகையுடனே படிச்சேன்..
So lively..
Beautiful narration
Semma thrilling story Agnii
"It is the time you 've wasted for your rose that makes the rose so important"
OkNeed little time @Assistantdon due to I m out I ll post with in this night excuses
Thank u don posted
College padikrappo, girls hostel paakrappolaam oru curiosity irukkum... Anga enna nadakkudhunu... Andha aasaiya niraivethittinga~~~~Friends Forever~~~~Kaloori mudhalaam aandu:
Scene 1: Mudhal naal Viduthiyil..
Room No:43
GoodGirl(GG) : (sitting in cot) ithulaam oru college nu enna inga kutitu vanthu sethutanga.. i hate womens college
Ohmylove(OML): (arranging her things in her cot, hearing GG.. going near her ) OML : hey.. im Ohmylove..
GG : hello im goodgirl
OML: u knw what.. only in womens college we can enjoy a lot.. fun unlimited
GG: whats fun only with girls
OML: poga poga u ll come knw.. apram paaru PG padikanum na kooda womens college kepa..
GG : nee solrathu unmaiyaaganum nu vendikuren
Aadhini: (entering the room with her luggage, with tears in her eyes)
OML and GG : (introducing themselves to aadhini)
Aadhini : im Aadhini.. (wiping her tears)
GG : unakum girls college pidikalaya athan azhuriya?
Aadhini: illa missing home
OML : vanthathumae home sick ah. Come on girl.. cheer up.. v gonna have lots of fun here.
Oml, GG, aadhini - having a happy trio hug.
Scene 2
All 3 Washing plates after having their first day dinner. By mistake a girl spilled water on GG..
The girl: heyy sorry sorry sorry... theriyama uthiduchu..
GG : with a smile.. thats okay..
The girl: im Theju
GG : im goodgirl
(Next min theju giving intro of her room mates sita and sagiyae to oml, gg and aadhini. They 3 r from room no:42. From that time all 6 were bcome a good frnds)
Scene 3:
First Semester exam hall:
Sagiyae is trying to ask, sita.. ans for MCQ. Exam supervisor agnii paarthu vidugiraar.
Agnii to sagiyae: ena panra
Sagiye : sir onnum illa.. pencil keten
Agnii: athan inga iruku la.. i warn u.. dont turn either side till u finish ur exams
Sagiyae : sorry sir
After exams:
Sita : konjam iruntha antha maithamaavu kita ennayum sethi maati viturupa la
Sagiyae: rombha thaan strick nu nenapu agnii sir ku..
(All 6 went to canteen for having their evening snacks. With lots of chit chats and laughing. Canteen la ellam ivangala thirumbi paakura alavu semma looti.. )
Scene 4:
Ipdiyae 2 varudangal nagargirathu.
Hostel assembly: correspondant aramsei visited hostel.
Aram sei: after giving a boring speech to all, room no: 42 and 43 come to office room after assembly.
In office room: all 6 in front of aramsei
Aramsei : 6 perum college ku padika vanthingala illa aatam poda vanthingala. Yepo paathalum unga mela thaan complaints.. night vidiya vidiya rendu room la irunthum over sound varuthu nu complaints.. padikurathum illa thoongurathum illa.. padikuravangala padika vidurathum illa.. ivanga last sem la ena mark eduthu irukanaga warden mam?
Warden : all 6 are above 70%
Aram sei : what above 70.. apa mark edukurom nu thimira ungaluku.. ipdiyae continue aachuna unga parents kita pesa vendi irukum. Becareful.
All 6: okay sir.
Scene 5:
In room no 43: aadini: intha corres ku vera velayae illaya.. namala kupdu vachi thititu irukaaru..
Oml: last week saapadu sari illa nu whole 2nd year um poi saapdamaatom nu porattam pannom la.. athuku mulu kaaranam naama thaan nu solli irupaanga.. athan intha athiradi miratala laam
Sagiyae: ipdi sonna namma bayanthuduvoma
Theju : office room vitu veliya varapovae ellam kaathoda pochu..
Sita: en parents laam vantha hostel ah nadathureenga nu nalla thirupi ketutu poiduvaanga.. yepo nu wait panitu irukaanga
GG : come on girls.. christmas varuthu.. ethachum perusa plan panalaam
OML : vantha aniku college ah ithulaam nu thititu.. iniku perusa plan panraalam..
Scene 6
Final year.. last week: aaru perum rombha close frnds aaiduraanga... after college vera vera oorku poga ishtam illama.. enna panalaam nu yosikuraanga
Theju: namma 6 perum senthu orae edathuku velaiku povoma?
Sagiyae: ellarkum orae idathula kidaikanum la..
GG : PG apply panvoma same college la?
Sita: athu 2 yrs thaan.. apram again ipdi than yosipom.
Aadhini: ethachum business panvoma
Theju: athulam namaku set aaguma
Sita: yen aagathu.. business is a good idea
Sagiyae: enna business? Namma padipu related?
Aadhini: software company ah... angayum ithay coding, algorithm... ufff bore..
GG: something which will have lots of Fun
OML: how about a playschool? Only kids... sure we ll enjoy and at the same time we ll earn too..
Sita: good idea...
Aadhini: how about an FM channel? Namalae oru FM start panni, namalae 6 per irukom.. maathi maathi namale host panalaam..
Theju: enaku host pana varathay
Sagiyae: nee management pathuko.
Oml: FM or preschool we ll decide that soon..
GG : investment?
All 6 - yes how are we gonna invest...
Scene 7
Three months later
All 6 gathered in GG house (chennai)
Veedu full ah orae paraparappu.. sirippu satham, gama gama nu vaasanai from kitchen, ellarum semma happy.. yes they found a way for investment. With the help of needu - father of sagiyae - they discussef decided what to do. And their dream goes like first day care maari start panni, pre school ah develop panni after earning will start a FM too nu they all decided
Scene 8
10 years later
OML: Making her kid to get ready and speaking in call to GG. Next 30 mins we ll be there.
Sita in phone call: hey aadhini.. nan kilambiten..
Aadnini: naangalum kelambitom will meet u in GG home.
GG: sagiyae... enga innum ivalungala kaanum
Sagiyae: there they are..
All 5 started in 2 diff cars with their kid to theju house for her marr preparation.
Theju house:
Receiving guests..
Theju.. ena ellam aathukaarangala kalatti vitu vanthutingala..
OML: avanga kalyanathuku vantha pothatha..
Sita: kids ah um vitu vanthu irukanum.. apo thaan namma jolly ah irukalam..
Aadini: kutties ah vitu vantha veetayae thala keela paniduvaanga return porathukulla
GG : vaanga vaanga velya paapom
Sagiyae: namaku ena vela.. yepavum pola aratai thaana
Scene 9
Theju wedding:
Sagiyae: hey anga paaru agnii sir um aram corres um varaanga...
All 5 welcomed both
Aram: congrats to ur group.. FM channel successful ah run aaguthu.. im really proud of u girls..
Agnii: yes.. ivanga preschool la thaan en paiyanum padichan 5 yrs back.. nalla panringa all 6.. congrats.. happy for u all.
All 5: thank u for ur wishes.. GG: unga blessings illana ivlo valanthu iruka mudiyathu..
Needu: Sagiyae, un friends ah kutitu vaa.. mugurtha neram nerungiduchu..
All 5 with their hubby and kids were in stage.. pudhu mana thambathigal ku atchathai thoovi vaazhthinaargal
~~~~Friends Forever~~~~
Nice one... Ivlo painful ah va ezhudharadhuMovie: Veyil thedum Nizhal
Story and Director: Sagiye Sagiye
Scene 1:
(Andhimaalai neram, sittu kuruvigalin kingini kuraloduy ilayarajavin mellisaiyum potti pottu kondirundha oru ramyamaana velai, iyarkai ezhilin naduvin oru azhagiya siru veedu)
Needu: Adiye pondati.. ena di pannura anga? innuma pudavai katitu iruka?? Nee pudavai katturadhukulla namma anniversary dinnera naalaikku breakfasta thaan saapda mudiyum pola.
Aadhini (siru vetka punnagaiyodu): Ada ipadi nimishathuku oru thadava ena kuptute iruntha epadi enala nimathiya pudavai kata mudiyum nga. vayasu thaan 60 achu, neenga innum appadiye thaan irukkeenga.
Needu: Adiye Bonda tea.. Ennoda pondatiya ovvoru nimsham illa ovvoru nodiyum kooda pondati pondati nu kooptutte thaan iruppen. adhula irukkura sugam anubavaicha thaan theriyum. Adhuvum innaikku nee enakke enakkunnu kidaicha naal, innaikku eppadi koopdaama iruppen sollu.
(Kangalil pazhaiya ninaivugalodu) Ipa una saree la pakka epadi theriyuma iruku, apadiye nama kalyanathanaiku pudhu pattula idhe vekkathoda mana medaiku nee nadanthu vanthathu than en kannulaye nikkudhu, inum pasumai marama athe ninaivugaloda
Scene 2:
(Place: Restaurant)
Agni(Restaurant Manager): Hello sir vanga. Iniya thirumana naal nalvaazhthukal. Eppavum pola unga favourite spotla ungaluku table reserve panni vachrukkom. Please vanga.
Aadhini: Ennanga idhu acharyama irukke. Inga reservation kidaikkuradhu kashtamache. Eppadi munnadiye pannuneenga.
Needu: Ellam ayyavoda influencenu sonna nambuviya?? Haha.. Enakkum onum theriyathu di, ellam namma kutty vaalu Theju thaan solli kudutha. Eppadi ennoda surprise, pidichiruka pondati?
Aadhini: Paravailaye. avala neenga pethiya yethu kittadhula enakku romba sandhosham, Hmmm.. Namma paiyanum( Aramsei) antha ponnum ( GG) love marriage pannitu vandhadhula irundhu evvalavu sandai evvalavu manasthaabam.. Ippa ninachalum vethanaya iruku antha natkal.
Needu: Enna panna di pondati.. namakkum vayasaguthe. innum jaathi, madham nu pesite iruntha, irukka pora konja natkalum verumaiya mudinjirum. Mathavangalukaga vazhndhadhu pothum di, ini namakkaaga vazhalaam sariya.
Aadhini: Unga kita intha maatram enakku acharyathaiyum sandhoshathaiyum kodukkudhu, ippadilam neenga maaranumnu evlo naal naan yengirukken. Evlo than anbu irunthalum, naan ambalainra oru garvam ennaikume unga kita irukkum, adhai innaikku kanume.. neenga than pesureengalannu ennala nambave mudiyalanga.
Sagiye (Waitress): Sir, unga order ennannu solreengala?
Needu: Ennama nee? velaikku pudhusa? naan vantha ena order panuvenu kooda theriyaama enna pannureenga? (Kobathudan) Manager ah koopdu.
(Edho sari illai enbadhai unardha Agni odi varugiraar)
Agni(padhattathudan): Sorry sir sorry, avanga pudhusa join pannirukaanga. Naan eduthutu vara soluren. Nenga relax panunga. I am sorry, extremely sorry Sir.
Aadhini: Neenga maaritteenganu solli mudikkuradhukkulla mookku mela kovam varudhu ungalukku. Intha chinna visayathukku yen ivalo kovam nga, chinna ponnu ava kitta poi ippadi kova padureengale paavam.
Needu: Nee solradhu sari thaan di. Kovam vandha enna pannurennu enakke theriya maattennudhu
Aadhini: Ippadithan namma ponnu (Ohmylove) velinadu poi padika poren sonnappavum nadanthukitteenga. Gowravam thaan mukkiyamnu ava padippa niruthi avasara kalyanam panni ava kanava kalaicheenga. Ennannu kettaa Aramsei madhiri avalum panniduvaannu adam pidicheenga. Ooru enna vena pesattum, namma pullainga thaan namakku kadaisi vara irupangannu sonnene.. oru varthai ketingala. kadaisila ennachu, avan nama pona nagai panathukaga kalyanam panni, oru pulaiya vaithila kuduthutu odi poitan. Ava ithuku mela unga munjile mulika matenu velinaadu poiata, nama pethi (Sita) vayum kutitu.
(Needu Pesa vaarthai illaamal thalai gunithu kaneer vidugiraar. Andha amaidhiyaana soozhnilaiyil avar visumbal satham mattume kettu kondirundhadhu)
Needu: Pondati enaku yarume ila de ipa, en kovathala naan elathayume izhanthuten. Unnoda arumai puriyave enaku ithana varusham agiruku di. Ippo purinjikiten na senjathulam thapu nu, aana manipu ketka kooda yaarum enkita pesa thayara ilaye, ena mulusa purinjikita neyum ippo...... ( Kathari azhuthan)
Scene 3:
(Pakkathu araiyil agniyum sagiyevum pesi kondirukiraargal)
Sagiye: Enna sir nadakkudhu inga? loosea sir ivaru? Vanthu 2 hours ah thaniyave pesitu irukaru. order edukka pona ennai thitturaaru. thaniya azhuraru, nenga avara velila anuppama ennai thitureenga..
Agni: Avar wife iranthu 5 years achu but still avar avanga kooda thaan vazhuratha ninachitu irukaru. Idhu avangaloda favourite restaurant. Adhaanala, ovvoru anniversary kum correct ah table reserve pannittu vanthiduvaru. Ella varushamum avar varradhukku munnadiye avarukana table and food ready panni vachuduvom.
Sagiye: Sorry sir, idhu theriyaama naan kovama pesitten
Agni: Lifela namma kooda irukkurappo sila vishayangaloda arumai theriyaradhu illa. Vittuttu pona appuram late ah adhoda arumai puriyum. Athu puriyumbothu Vara kaneer, thukkam, mana aazhutham, baaram, vali, idhukkellaam yaralayum marunthu kuduka mudiyathu. Antha valiya namma ovorutharum kadanthu than poganum. Athanala thaan vaazhum podhe mathavangalukaga vazha koodadhu. Avan ena soluvan , Ivan ena soluvan, ipadi pannina intha sontha kaaran poiduvane, namma thala nimirthu nadaka mudiyuma, ipadilam yosikama, namakaga namma vazhthutu poidanum. Appo entha oru nerudalum namma vazhkaila irukathu.
Scene 4:
( Aadhini's Grave)
Needu: Adiye pondati, yen di enna ippadi thaniya thavika vittu nee mattum poitta. naan senja thapuku innum evlo kaalam di intha thandanai? enala mudiyala di. Naan ippadi kashta paduratha paarkka unakku santhoshama iruka di? Pothum indha vedhanai.. ennala mudiyala, baaram nenja adaikuthu di. Indha valiya ennaala thaanga mudiylala. Thanimai ennai kolludhu. Un koodave enayum koottitu poidu di pondati. Adutha jenmathula unaku oru nalla purshanavum, namma pilaigaluku oru nalla thagapanavum kandipa irupen di. idhu en uyirukku melaa ninaikkura un mela sathiyam.
(Needuvin thalai aval samadhiyin meedhu sarindhadhu. Avarudaiya valiyai porukkaadha Aadhini avarai thannudan inaithu kondaal)
-----------------------------------------------------------------------------------------------------
Characters (In the order of appearance):
Needu as Hero
Aadhini as Hero's Wife
Agnii as Restaurant Manager
Theju as Hero's Grand Daughter
Aramsei as Hero's Son
Goodgirl as Hero's Daughter in Law
Sagiye as Waitress
Ohmylove as Hero's Daughter
Sita as Hero's Grand daughter
Agnii story la engayumay financial pathi pesala and dependence pathium ila athu oru pain of desire... Kadhalil itha kadhalan mathri... May be aval kanavan agnii ava ista apdi vitu ava desire full fill panitukuda again vandhu irupa.. Athu oru stress @Agnii indha story la kuda andha agnii kuda ipdi than soluvaru may be unga surrounding ladies keta soluvanaga recognition and appreciation ilatha work house hold work nu .. Take survey if you can ethana per happy nu check panuvom@Ohmylove @Nanci,
Enakku ennavo women's financial independence pathi romba hype create aagircho nu thonudhu. Lol, udane ennai Male Chauvinist nu muthhirai kuthidaadhinga.
Konjam yosichu paartha, Inga ellorume ellamume yaaro oruthara depend pannidhane irukku. Depend panni irukkaradhunaala Namma weak ah irukkomnu artham kedaiyave kedaiyaadhu.
Ofcourse males are dependent on females. Avan professional life la nalla vela paarka mudiyudhuna, edhunala? Personal life ah nalla parthukka oru aal irukradhunala dhane. So, adhuvum dependency dhane. Velaikku pogaadha ethanaiyo males irukkanga, Ammavoda dhayavulayo Akkavoda dhavaula vaazhdra males evvalavo Peru. Adhukaga engalukku financial independence venumnu ninaikradhu illa.
Ellorukkume there are good days, there are bad days. Indha currency, financial system ellam manusa payaluga kandupidichadhu. Life is much bigger than that.
Panam irundha dhan madhippen soldra adhe society, avan manaiviyoda nalla vaazhndha dhan avana madhikkum. Ella ecosystem um oru cycle dhan. Dependency is always mutual.
It's great if a Woman work. And it isn't that bad if she is a housewife. If someone is suppressing you as you are financially dependent on them, it's their ignorance, their problem!
Vaadi raasathi