What's new

C2F BigBoss Season-2 Task-10 ( GTF Task)

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
என்ன ஒரு குருட்டு நம்பிக்கை.. அஸ்திரா வே என் வாழ்க்கையின் அஸ்திவாரம் 😄
Namba maaten da inime una namba maaten na saniyaasam poren
 
Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
அந்திமாலை நேரமாகிவிட்டது.. நந்தவன மண்டபத்தில் அவசர வேலையிருப்பதால் விடைப்பெற்றுக் கொள்கிறேன் 😉
Ippo anga paambum thelum than irukkum po po😄
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
வீர வசனம் பேச வேண்டிய வாயால் வீண் விவாதம் செய்வதா?? என்ன இது எதிர்கால அரசிக்கு வந்த சோதனை?? 🤧 எனக்கு வாளால் மட்டுமே பேசத் தெரியும், வாயால் அல்ல..

நான் அரசியாகும் போது ராஜகுரு பதவியை உங்களுக்கே அளிக்கிறேன்.. தர்க்கம் செய்தே பல அரசுகளை கவிழ்க்கும் பொறுப்பு உங்களுடையது 😂
மனக்குரல்: ஒஹோஹோ. கருணா முற்பிறவியில ஒரு பெண்ணாக பிறத்துத் தொலைத்திருக்கிறானோ? துளியும் தகுதிதில்லாமல் ஆட்சியை பிடிக்க அப்போதிலிருந்தே முழு வேட்கையில் அலைகிறான்? வடமொழி தமிழென சிண்டு முடிகிறான்!?

சபையிற் பேசுவது: ஒரு பெண்ணோடு வாடப்டை கொண்டு போரிடுதல் எமக்கு அழகில்லை. அதனால் தருக்கமே நமது அறிவுடமையை காட்டிவிடும். ஆள்வினையுடைமை இன்றியமையாததெனுனும் அது அறிவுடமைக்குப் பிந்தையது.

ஒரு வெள்ளந்தீயான அபலை @InnocentVictim எனப் புனைப்பெயர் தரிதத்துகொண்டிருக்கும் நுமது நாமதேயமென்னவோ அம்மணி?
 
Last edited:

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
மனக்குரல்: ஒஹோஹோ. கருணா முற்பிறவியில ஒரு பெண்ணாக பிறத்துத் தொலைத்திருக்கிறானோ? துளியும் தகுதிதில்லாமல் ஆட்சியை பிடிக்க அப்போதிலிருந்தே முழு வேட்கையில் அலைகிறான்? வடமொழி தமிழென சிண்டு முடிகிறான்!?

சபையிற் பேசுவது: ஒரு பெண்ணோடு வாடப்டை கொண்டு போரிடுதல் எமக்கு அழகில்லை. அதனால் தருக்கமே நமது அறிவுடமையை காட்டிவிடும். ஆள்வினையுடைமை இன்றியமையாததெனுனும் அது அறிவுடமைக்குப் பிந்தையது.

ஒரு வெள்ளந்தீயான அபலை @InnocentVictim எனப் புனைப்பெயர் தரிதத்துகொண்டிருக்கும் நமது நாமதேயமென்னவோ அம்மணி?
Perum oorum illadha anamadheya penn pola😄
 
D

Deleted member 687

Guest
Ippo anga paambum thelum than irukkum po po😄
எனக்கு நீங்கள் அனுப்பிய ஓலைகளை எல்லாம் பொதுவெளியில் வெளியிடும் வேளை வந்துவிட்டது 😂
 
அரசனுக்கு வீரமே அழகு.. போரில் வாட்போரே வெல்லும், சொற்போர் அல்ல.. நான் அரசி, நீங்கள் குரு.. இதுவே பொருத்தமாக இருக்கும்.. எங்கே அந்த அரியணை, எங்கே என் மாமன்.. என்னால் இதற்கு மேலும் பொறுக்க இயலாது..

புனைப்பெயர் எதுவாகினும் அரியணையேற தகுதியுள்ளவள் தான்.. கொடும்பாளூர் இளவரசிக்கு இல்லாத தகுதி இங்கு யாருக்கும் இல்லை 😂
 
Last edited by a moderator:

victim usharu

New member
Joined
Nov 4, 2023
Messages
2
Points
1
Perum oorum illadha anamadheya penn pola😄
காந்தர்வ மணம் முடித்த என்னை என் நாட்டிலேயே நிர்கதியாய் தவிக்க விட்டு வந்துவிட்டீர்களே அத்தான்

யார் இந்த இருவரும்
 
ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
அரசனுக்கு வீரமே அழகு.. போரில் வாட்போரே வெல்லும், சொற்போர் அல்ல.. நான் அரசி, நீங்கள் குரு.. இதுவே பொருத்தமாக இருக்கும்.. எங்கே அந்த அரியணை, எங்கே என் மாமன்.. என்னால் இதற்கு மேலும் பொறுக்க இயலாது..

புனைப்பெயர் எதுவாகினும் அரியணையேற தகுதியுள்ளவள் தான்.. கொடும்பாளூர் இளவரசிக்கு இல்லாத தகுதி இங்கு யாருக்கும் இல்லை 😂
Nylon javvarisi mathiri theriyuthu kodumbaaloor iilavarasiya 🙊
 
Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
Ayya seekrama golden ticket kodunga yaarukko avangakukku illana indha ladaai poitte irukkum😂😂
 
Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
எனக்கு நீங்கள் அனுப்பிய ஓலைகளை எல்லாம் பொதுவெளியில் வெளியிடும் வேளை வந்துவிட்டது 😂
Anuppadha andha olaigalai nee vechu azgagana oru koorai venjukko🤣
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
நீதி தவறாது இருத்த மாமன்னர்கு இந்த செங்கோல் பரிசாக வழங்கபடுகிறது

Not for marks just want to give 😃

@Balan72 View attachment 15311
அழகோ அழகு. நந்தியம் பெருமானின் இலச்சினையுடன் திருவருட் செங்கோல். எப்படி இவ்வளவு தத்ரூபமா வரைய முடியுதோ உங்களால்.

பட்டத்தரசிக்கு @Ohmylove ஸ்வர்ணத்தில் மாணிக்கம் பதித்த மௌலி செய்து தந்திருக்கணும். வரையத் தெரியாதே. என்ன செய்வது. வேன்னா நானறிந்த தமிழில் ஒரு பாப்புனையலாம்.
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Task-8 மற்றும் Task-10 ன் பங்கேற்க முடியாத காரணத்தினால் 60 மதிப்பெண்களுடன் @Balan72 அவர்கள் வெளியேறுகிறார். @Balan72 இது வரை நீங்கள் பயணித்த நிகழ்வுகள் அனைவரையும் அரவணைத்து எனக்கு பெரிய உதவியாக இருந்தீர்கள்.நன்றிகள். மேலும் இந்த Show முடியும் வெற்றியாளர்களுக்கு உந்துவிசையாக இருந்து ஒத்துழைப்பு தந்து ஊக்குவியுங்கள்..உங்கள் செந்தமிழ் தமிழால் மெய்மலர்ந்தேன். வாழ்த்துக்கள்
 
Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Task-8 மற்றும் Task-10 ன் பங்கேற்க முடியாத காரணத்தினால் 60 மதிப்பெண்களுடன் @Balan72 அவர்கள் வெளியேறுகிறார். @Balan72 இது வரை நீங்கள் பயணித்த நிகழ்வுகள் அனைவரையும் அரவணைத்து எனக்கு பெரிய உதவியாக இருந்தீர்கள்.நன்றிகள். மேலும் இந்த Show முடியும் வெற்றியாளர்களுக்கு உந்துவிசையாக இருந்து ஒத்துழைப்பு தந்து ஊக்குவியுங்கள்..உங்கள் செந்தமிழ் தமிழால் மெய்மலர்ந்தேன். வாழ்த்துக்கள்
@Balan72 sir . I really learned a lot from you through this game sir. you have been great inspiration for learning new things and thought process too. The way you think is very unique and planned accordingly. And the way you handled heated situation shows how much composed you are. It’s been great honor to play with you in this game sir. Once again thanks a lot to @Assistantdon and @Balan72 for this great opportunity.
 
பிக்பாஸ் என்றால் இன்னதென்று தெரியாமல் இங்கே நண்பர்களெல்லாம் விவாதிப்பதை பார்த்து இதில் பங்கெடுக்க விருப்பம் தெரிவித்தேன். எனக்கும் கலைத்துறைக்கும் கொஞ்சம் தூரம் அதிகம். விளையாட்டு தானே முடிந்த வரை முயன்றிடலாம் என்றொரு எண்ணம். துவக்க முதல் ஒவ்வொரு டாஸ்க்கும் வித வித்மான நமது திறமைகளை பயன்படுத்துவதாக அமைந்திருந்தது.

எல்லோரும் விருப்புடன் பங்கேற்று தாம் ஆக்கியதை காட்டிட, நாமும் செய்திட வேண்டும் என்ற உந்துதலுடன் மற்றையரும் முடித்திடுவது கண்டோம். இதனால் இங்கே நண்பர்கள் எல்லோரைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.

சென்ற வாரம் முதல் முழுவதுமாக ஈடுபட முடியாத படி நேரத்தை அலுவல், குடும்பத்திற்கென கொடுத்தே ஆகவேண்டிய சூழல் உண்டானது. அது தவிரவும் இன்னொரு நெருங்கிய நண்பருக்கு உறுதுணையாக முழுநேமும் கொடுத்திட வேண்டிய நிலையேற்பட்டது. அதனால் நானறிந்த செந்தமிழை மாத்திரம் இலேசமதாய் பிரயோகித்து பங்கேற்று வந்தேன். இறுதி டாஸ்க்கில் சிறிதே காலமெனினும் ஓர் அரசனைப் போல் பாவித்திட வழிசெய்தது இந்த போட்டி.

மிக்க்மகிழ்ச்சி. அனைவரின் ஆக்கமும் ஊக்கமும் கண்டு பெருமிதம் கொண்டேன். மேலும் தொடரும் நண்பர்களை வாழ்த்தி அமைகிறேன். இது ஒரு மறக்க இயலாத நிகழ்வு. நன்று நிகழ்த்திய @Assistantdon. மனம் மலர்ந்தேன் அழகிய புதுச்சொல். அதுவே என் உணர்வும். மனம் மலர்ந்தேன். நன்றி.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
@Balan72 sir . I really learned a lot from you through this game sir. you have been great inspiration for learning new things and thought process too. The way you think is very unique and planned accordingly. And the way you handled heated situation shows how much composed you are. It’s been great honor to play with you in this game sir. Once again thanks a lot to @Assistantdon and @Balan72 for this great opportunity.
Thanks Prakash. Didn’t knew much of this BB, yet joined with hesitation becoz I dunno if I may fit in with a bunch of young people, that too with multiple talents. All I was trying here in forum was to make our brief sojourn here a pleasant one. And so it was. Beautiful. The iq round was an affair to remember.
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Thanks Prakash. Didn’t knew much of this BB, yet joined with hesitation becoz I dunno if I may fit in with a bunch of young people, that too with multiple talents. All I was trying here in forum was to make our brief sojourn here a pleasant one. And so it was. Beautiful. The iq round was an affair to remember.
Ji your iq round questions no chance.

Tough and interesting. Especially that Earth's elliptical rotation question. And that last street shop question. You played well ..
 
Top