What's new

C2F BigBoss Season-2 Task-10 ( GTF Task)

karthick H

New member
Joined
May 28, 2023
Messages
1
Points
1

தேன்கூடு



ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ அறுகோண அறைகளை அம்சமாய் அடுக்கி....

மெழுகால் மொழுகி
மெருகு ஏற்றி வைத்ததோர்
ஆறு கால் பூச்சிகளே ...

உழைக்கும் வர்க்கமே நீ உண்ணவும் உறங்கவும் உருவாக்கி கொண்ட
கூடோ உன் வீடு ....

மலரின் மகரந்தத்தில்
மதுவை உறிஞ்சி..
மனிதனுக்கும் சேர்த்து ஊட்டுகிறாயே..
உன்னை குடித்தாவது
உணர்ந்து கொள்ளட்டும்...

உயிரை உலகுக்கு கொண்டு வருபவளே

"உன் வீட்டின் ராணி"- என்று
நீ உரக்க கூறியதை..

உள்ளங்கை தேனை நக்கி கொண்டே உயிர்நாடி நரப்பில் கலந்து சேரட்டும் ... View attachment 15255
இதுவரையில், தேன் கூட்டில் இருந்து தேன் மட்டுமே வண்ணத்துப்பூச்சிக்கு கிடைத்தது. இன்று உன் கற்பனையால் வண்ணத்துப்பூச்சிக்கு தேன்கூடே கிடைத்துவிட்டது.😱
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
Kai thozhil pana sona task la naa first chicken biryani with gravy and egg pic poten. Paathutu comment panunha nu adhuku 😂😂
Naa adhula Bharathi Face thedittu irundhen

vadivelu-crying.gif
 
Top