What's new

GAME ZONE - கவிதைகள் வளர்ப்போம்..

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
பொய் என்று ஒன்று உள்ளதோ
பொய்யாக இல்லையெனில்
பொறுமை இழந்து பேசி
இருக்க மாட்டாய்.
பேசிய வார்தையினால் பொய்யாகி போனது உனது அன்பு மட்டும் அல்ல.....
எனது நம்பிக்கையும் தான்
என்னை விட்டு விலகி
நீ செல்ல வேண்டாம் ...
உன்னை விட்டு செல்கிறேன் உணர்வுகளுடன் இனி
யாருடனும் விளையாடதே என்னை போல் பொய் என்று தெரிந்தும் உன்னுடன் இருக்க மாட்டார்கள்.
தேவை முடிந்ததும் தூக்கி வீசி விட்டு செல்வார்கள் குப்பையென உன்னை நினைத்து.....
குப்பையென உன்னை நினைத்து.....💔

பழகிய நண்பர்கள் எல்லாம் புதிய நட்பு வந்ததும் குப்பையென நினைத்து ஒதுக்கிவிட்டனர் ஏன் பழைய குப்பைக்கு கூட விலை மதிப்பு உள்ளது இந்த உலகில் ஆனால் குப்பையை போல ஒதுக்கப்பட்ட எனக்கு மதிப்பில்லை வலிகள் மட்டுமே உள்ளது... 💔

குப்பையைப்போல நினைத்தவர் மத்தியில் குறுகிப்போகிறேன் உண்மையாய் நேசித்த நட்பும் அன்போடு இருந்த உனறவுகளாலும் தூக்கி வீசபட்டு விட்டேன் நான் இன்றும் துணையின்றி தனிமையில் தானே இருக்கிறேன்...💔
 

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
நினைத்து உருகி ..
நினைத்து உழன்று ..
நினைவுகளில் உருப்போட்டு....

நின்னை நினையாமல்
உருகி விடாமல்..

கண்ணில் விழுந்த தூசியென
கண்ணீர்த் துளியை துடைத்து....

தூக்கியெறி பெண்ணே...

துன்பப்படுமளவு பெருமானமல்ல....

உணர்வில் உலுக்கப்படாமல் ..
உள்ளத்தை உருக்குலைக்காமல் ..

தெள்ளிய உரையாய்...
திரும்பி வா உருமாறி...

உள்ளக் கபடமற்ற...

உனக்காக காத்திருக்கிறேன் ❤️❤️❤️
உனக்காக காத்திருக்கிறேன்....

உனக்காக காந்திருகிறேன் கரம் பிடிக்க நீ வருவாயேன காலங்களும் கடந்துதான் போகின்றன காரணம் தெரியவில்லை கரம் பிடிக்க நீ வரவில்லை கடிதம் தான் வந்தது உன்னை பிடிக்கவில்லை என்று கலங்கிப்போனேன்... 💔


காலம் முழுவதும் கண்ணீர் மட்டுமே கைக்கொடுத்தது காத்திருந்ததை நினைக்கயில் கரம் மட்டும் தான் பிடிக்கவில்லை என்று நினைத்து காத்திருந்தேன் நீ என்னையே பிடிக்கவில்லை என்றாய்... 💔

உனக்காக காத்திருந்த காலத்தைவிட கண்ணீரால் கரையும் காலங்கள் தான் அதிகம் அந்த வலிநிறைந்த வாழ்க்கை இன்றுவரை தொடர்கிறது... 💔
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
உனக்காக காத்திருக்கிறேன்....

உனக்காக காந்திருகிறேன் கரம் பிடிக்க நீ வருவாயேன காலங்களும் கடந்துதான் போகின்றன காரணம் தெரியவில்லை கரம் பிடிக்க நீ வரவில்லை கடிதம் தான் வந்தது உன்னை பிடிக்கவில்லை என்று கலங்கிப்போனேன்... 💔


காலம் முழுவதும் கண்ணீர் மட்டுமே கைக்கொடுத்தது காத்திருந்ததை நினைக்கயில் கரம் மட்டும் தான் பிடிக்கவில்லை என்று நினைத்து காத்திருந்தேன் நீ என்னையே பிடிக்கவில்லை என்றாய்... 💔

உனக்காக காத்திருந்த காலத்தைவிட கண்ணீரால் கரையும் காலங்கள் தான் அதிகம் அந்த வலிநிறைந்த வாழ்க்கை இன்றுவரை தொடர்கிறது... 💔

தொடர்கிறது....

தொடர்கதையாய்....

தேடல்களும் தேவைகளுமாய்...
தேர்ச்சிகளும் தோல்விகளுமாய்...

தேறான் தெளிவுகளும்...
தெளிந்தான் திருந்தல்களுமாய்..

கடந்த காலத்தை....
காலாவதியான நாள்காட்டியின்..
காகிதமாய் கிழித்து...

கீழுதிக்கும் கதிரவனின்..
விடியலை நோக்கி....

காத்திருப்போம்...

வசப்படும் வாழ்க்கை....
 

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
தொடர்கிறது....

தொடர்கதையாய்....

தேடல்களும் தேவைகளுமாய்...
தேர்ச்சிகளும் தோல்விகளுமாய்...

தேறான் தெளிவுகளும்...
தெளிந்தான் திருந்தல்களுமாய்..

கடந்த காலத்தை....
காலாவதியான நாள்காட்டியின்..
காகிதமாய் கிழித்து...

கீழுதிக்கும் கதிரவனின்..
விடியலை நோக்கி....

காத்திருப்போம்...

வசப்படும் வாழ்க்கை....
வசப்படும் வாழ்க்கை....

வாழ்க்கை என்றுதான்

என் வசப்படுமோ
அன்றைய நாளைதான் நான் எதிர்பாத்துக்கொண்டு இருக்கிறேன்
அந்தநாள் இன்றுவரை என் வசப்படவில்லை

என்று தான் என் வசப்படுமோ...?
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
வசப்படும் வாழ்க்கை....

வாழ்க்கை என்றுதான்

என் வசப்படுமோ
அன்றைய நாளைதான் நான் எதிர்பாத்துக்கொண்டு இருக்கிறேன்
அந்தநாள் இன்றுவரை என் வசப்படவில்லை

என்று தான் என் வசப்படுமோ...?

வசப்படுமோ!!!
எனும் விசனமேன்....


வசப்படுமே...
எண்ணிய யாவும்...
வேண்டிய யாவும்...

யாது வேண்டும்
எனத் தேவைகளை
வரையறுத்து...

அசப்பில்லாமல்
தேடல்களை
முறைப்படுத்தி...

பசப்பெனும்
நிறங்களில் தோய்த்து
வேறுபடாமல்....

வசவுகளில் தேங்காமல்... கசப்புகளையும் தாங்கித் தாண்டிடின்....
நிறைவுபெறும்.....

வேண்டியவை வசப்பட்டும்...
ஆசைகள் நிறைவேறும்....

யதார்த்தங்கள் நிறைந்த...

வாழ்க்கை அழகானது...
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
வசப்படுமோ!!!
எனும் விசனமேன்....


வசப்படுமே...
எண்ணிய யாவும்...
வேண்டிய யாவும்...

யாது வேண்டும்
எனத் தேவைகளை
வரையறுத்து...

அசப்பில்லாமல்
தேடல்களை
முறைப்படுத்தி...

பசப்பெனும்
நிறங்களில் தோய்த்து
வேறுபடாமல்....

வசவுகளில் தேங்காமல்... கசப்புகளையும் தாங்கித் தாண்டிடின்....
நிறைவுபெறும்.....

வேண்டியவை வசப்பட்டும்...
ஆசைகள் நிறைவேறும்....

யதார்த்தங்கள் நிறைந்த...

வாழ்க்கை அழகானது...
அழகான கள்ளிசெடிதான்,
அதை தலையில் வைத்து யாரும் ரசிப்பதில்லை..

வார்த்தைகளும்
வாழ்க்கையில் அப்படிதான்..
அழகாய் தோன்றும்.

ஆபத்தாய் முடியும்..
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
அழகான கள்ளிசெடிதான்,
அதை தலையில் வைத்து யாரும் ரசிப்பதில்லை..

வார்த்தைகளும்
வாழ்க்கையில் அப்படிதான்..
அழகாய் தோன்றும்.

ஆபத்தாய் முடியும்..
முடியும் உறவுகளை நினைத்து
வேதனை கொள்ளும்
மனது
அவர்களின் நீங்கா நினைவுகளை என்றும்
சுமந்து கொண்டு இருக்கும்...
ஆறுதல் சொல்ல
வார்த்தைகள் போதாது
கண்களிடம் சொல்லுங்கள் கலங்காதே என்று😞😞😞😞😞
 

Kalaimagal

Active member
Joined
Nov 17, 2023
Messages
80
Points
38
♥️ காதல் விண்ணப்பம் ♥️

உன் தோள் சாய்ந்து நானும்
என் கை கோர்த்து நீயும் போகையில்;

கதிரவன் சூழ்ந்த வானமும்
மலர்கள் தூவிய மரங்களும்;

நம் காதல் பேசிய விழிகளும்
உன் தீண்டல்கள் பூசிய என் வெட்கமும்
என்னை விண்ணப்பிக்கின்றன!!

கனவில் என் கடந்த காலமாய்
மனதில் என் நிகழ் காலமாய்
எதிரில் என் எதிர் காலமாய்
நீயே வர வேண்டுமென!!

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️



View attachment 4134
Nice
 

Kalaimagal

Active member
Joined
Nov 17, 2023
Messages
80
Points
38
என் காதல்

கந்தமாறனின் தங்கை கொண்ட காதலா ... !
காந்தாரி
கண்கட்டி கொண்ட காதலா.!
கண்ணகி கணவன் மேல் கொண்டதா... !
கார்மேக கண்ணன் மேல் கோதை அவள் கொண்டதா... !
கண்ணப்ப நாயனார் காளத்தியப்பர் மேல் கொண்டதா...😒!


கலியுகத்திலே காவியகாதலுக்கு எங்கு போவேன்..... 😞

கணினியே கங்கணமாய் கட்டி இங்ஙனம் வாழ்தேன் ..😐
Nice
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
முடியும் உறவுகளை நினைத்து
வேதனை கொள்ளும்
மனது
அவர்களின் நீங்கா நினைவுகளை என்றும்
சுமந்து கொண்டு இருக்கும்...
ஆறுதல் சொல்ல
வார்த்தைகள் போதாது
கண்களிடம் சொல்லுங்கள் கலங்காதே என்று😞😞😞😞😞
கலங்கிய கண்களுக்கு
சிவப்பு நிற கம்பளம் எதற்கு?
அதுவே

சிவந்துதான் கடைபுரண்டு இருக்கு..
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
கலங்கிய கண்களுக்கு
சிவப்பு நிற கம்பளம் எதற்கு?
அதுவே

சிவந்துதான் கடைபுரண்டு இருக்கு..
புரண்டு உருண்டு....
இருண்டதாய் கண்சிவந்து.....
கடைபரப்பும் புலம்பல்களில்....
இல்லாத ஆயிரம் இருக்கு கற்பனை...
கயிறு தெரியுமாம் பாம்பு போல.....
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
புரண்டு உருண்டு....
இருண்டதாய் கண்சிவந்து.....
கடைபரப்பும் புலம்பல்களில்....
இல்லாத ஆயிரம் இருக்கு கற்பனை...
கயிறு தெரியுமாம் பாம்பு போல.....
திரும்ப வந்தாச்சா? வருக! வருக!!
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,741
Points
133
புரண்டு உருண்டு....
இருண்டதாய் கண்சிவந்து.....
கடைபரப்பும் புலம்பல்களில்....
இல்லாத ஆயிரம் இருக்கு கற்பனை...
கயிறு தெரியுமாம் பாம்பு போல.....
பாம்பு போல விஷம் கொண்ட மனிதனே!
நீ பிறந்ததன் காரணம் அறிவாயோ!
பல பல வேஷம் போட்டு நடமாடுகிறாய்!
எல்லாம் ஒருநாள் களையும் என்பதை மறந்தாயோ?
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
பாம்பு போல விஷம் கொண்ட மனிதனே!
நீ பிறந்ததன் காரணம் அறிவாயோ!
பல பல வேஷம் போட்டு நடமாடுகிறாய்!
எல்லாம் ஒருநாள் களையும் என்பதை மறந்தாயோ?
Break eduthuttu varappolaam breakup kavidhai yoda varingaley... Yeno?
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Break eduthutu na thirumbi vandhu romba naal achey?!

And idha paatha break up kavithai maariya theriyudhu ungaluku.

Chumma palaya postlam thatti elapalamnuthan
Idhu mattum paartha therila... Latest profile post oda serthu idhaiyum padikrappo apdi therinjudhu lol
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,741
Points
133
Idhu mattum paartha therila... Latest profile post oda serthu idhaiyum padikrappo apdi therinjudhu lol
Haha. Chumma time pass ku podrathuthan.
Neenga romba kolambi poi irukeenga, so direct ah ve answer panniduren

Break up lam edhuvum illa. Chumma oru content eduthu podren. Avaloethan
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Haha. Chumma time pass ku podrathuthan.
Neenga romba kolambi poi irukeenga, so direct ah ve answer panniduren

Break up lam edhuvum illa. Chumma oru content eduthu podren. Avaloethan
Apdiya? Naa eppovume theliva dhane iruppen... And naanum oru content kaga dhan breakup ah nu ketten, I know you are not a breakup material😂
 
Top