What's new

GAME ZONE - கவிதைகள் வளர்ப்போம்..

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,893
Points
133
வாழும் வாழ்க்கையின் அர்த்தம் கேட்கிறாய்....

கேள்...
வீழ மாட்டோமென அசராமல் கீச்சிடும் உயிர்களை..

உயிருள்ள அந்த வானூர்திகளைப் பார்...

பாரினில் வசப்படும்

வானமும்....
வானமும் வந்து வாழ்த்தட்டும்..
வாசலில் வசந்தங்கள் குவியட்டும்..
வாழும் வயதில் மாற்றங்கள் இல்லை..
வாழ்க்கையை முழுதாய் ரசிக்கட்டும்..

நெஞ்சில் பாரங்கள் குறையட்டும்..
நெருப்பை நீர் வந்து அணைக்கட்டும்..
வெறுப்புகள் எல்லாம் வேண்டாம் என்று

வெள்ளை காகிதமாய் பறக்கட்டும்..

எண்ணத்தில் எத்தனை வண்ணங்கள்?
எல்லாம் கடந்து போகட்டும்...
எழுதி வைத்த தீர்ப்புகள் அதுவே
ஏற்றுக்கொண்டு நகரட்டும்...
 
Last edited:
O

Ohmylove

Guest

Fried rice



நகர்ந்து போகும் நகரத்து வாழ்க்கையில ...
நாலு காலு பச்சலுல...
நான் போகும் போது...
காத்துல வந்த
காரம்ஒன்னு...
கண்ணுல பட்டு கலைகிறுச்சு...
கண்ணு கண்ணா பின்னானு சிவந்துருச்சு....
கண்ண கசக்கிட்டே

காதுல விழுந்த சத்தத்தை கேட்ட "அண்ணாஒய் எனக்கு ஒரு fried rice காரம் தூக்கலா nu!! "

🤣🤣
images (23).jpeg
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133

Fried rice



நகர்ந்து போகும் நகரத்து வாழ்க்கையில ...
நாலு காலு பச்சலுல...
நான் போகும் போது...
காத்துல வந்த
காரம்ஒன்னு...
கண்ணுல பட்டு கலைகிறுச்சு...
கண்ணு கண்ணா பின்னானு சிவந்துருச்சு....
கண்ண கசக்கிட்டே

காதுல விழுந்த சத்தத்தை கேட்ட "அண்ணாஒய் எனக்கு ஒரு fried rice காரம் தூக்கலா nu!! "

🤣🤣
View attachment 12822
அடியே 🤣
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இப்போ தூக்கலாக ஒரு கவிதை வரனும்
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133

Fried rice



நகர்ந்து போகும் நகரத்து வாழ்க்கையில ...
நாலு காலு பச்சலுல...
நான் போகும் போது...
காத்துல வந்த
காரம்ஒன்னு...
கண்ணுல பட்டு கலைகிறுச்சு...
கண்ணு கண்ணா பின்னானு சிவந்துருச்சு....
கண்ண கசக்கிட்டே

காதுல விழுந்த சத்தத்தை கேட்ட "அண்ணாஒய் எனக்கு ஒரு fried rice காரம் தூக்கலா nu!! "

🤣🤣
View attachment 12822


தூக்கலா தூவப்பட்ட
நினைவுகள் சில...

தூரத்தில் தென்பட்டவனை..
துல்லியமாய் தெரிந்துகொள்ள
தொடர்ந்தபோது...

திரும்பியவன் துரத்திப்பிடித்து
தூக்கியதில்...

துள்ளி தப்பித்து
தெறித்தோடிய...

தித்தித்த நினைவுகள்...
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
My turn over.. 3 I posted.. you guys continue
 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
தூக்கலா தூவப்பட்ட
நினைவுகள் சில...

தூரத்தில் தென்பட்டவனை..
துல்லியமாய் தெரிந்துகொள்ள
தொடர்ந்தபோது...

திரும்பியவன் துரத்திப்பிடித்து
தூக்கியதில்...

துள்ளி தப்பித்து
தெறித்தோடிய...

தித்தித்த நினைவுகள்...
தித்தித்த நின் நினைவுகள்
தென்றலாய் வீச
தெம்மாங்கு பாட்டுக்கு

தில்லானா ஆடினேன்!!

திக்குமுக்காட செய்யும்
நின் அன்பால்
திண்டாடி போனேன்
நிதமும் நான்!!

திகட்ட திகட்ட வாழ்ந்த நாட்கள்
திசைமாறி போனதேனோ?
திக்கற்று நிற்கின்றேன்...
திரும்பி வருவாயோ
தோள் சாய்க்க? என் இனிய

தோழியே😌
 
Last edited:

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
ஆசை யார் மீது
வேண்டுமானாலும் வரலாம்.,
ஆனால், ஏக்கம்
நமக்காக வாழும்

ஒருவர் மீதுதான் வரும்!

5769910F-794C-4B9C-AB69-18C44921220E.jpeg
 
O

Ohmylove

Guest
ஆசை யார் மீது
வேண்டுமானாலும் வரலாம்.,
ஆனால், ஏக்கம்
நமக்காக வாழும்

ஒருவர் மீதுதான் வரும்!

View attachment 12835
Ulangkulllaaa ipdi oru thiramayaa vareyyy vaaa 👏👏👏
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
தித்தித்த நின் நினைவுகள்
தென்றலாய் வீச
தெம்மாங்கு பாட்டுக்கு

தில்லானா ஆடினேன்!!

திக்குமுக்காட செய்யும்
நின் அன்பால்
திண்டாடி போனேன்
நிதமும் நான்!!

திகட்ட திகட்ட வாழ்ந்த நாட்கள்
திசைமாறி போனதேனோ?
திக்கற்று நிற்கின்றேன்...
திரும்பி வருவாயோ
தோள் சாய்க்க? என் இனிய

தோழியே😌

இனிய தோழியே...

அடியே இவளே !!!!!

இன்பங்களில் துணையாகி
விழுந்து விழுந்து சிரிக்க வைத்தாய்....

இன்னல்களில் துவண்டு
விழ விடாமல் சிந்திக்க வைத்தாய்...

இங்கு இருக்க வேண்டாம் என நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்
இருக்க வைக்கும் நீ..

இனிய தோழி மட்டுமல்ல ❤️

தொல்லை தரும் இன்பம் 😆
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,893
Points
133
தொல்லை இல்லாமல் இன்பம் இல்லை..
தொடர்ந்து கொடுப்பதின்னால் இன்பமும் தொல்லை இல்லை..

நிழல் தரும் மரங்கள்கூட
நிற்கிறோம் என நினைத்தில்லை..
நீண்ட தூர வானம்க்கூட
நீதி கேட்டு வந்ததில்லை..

நீங்கள் கொடுத்த நினைவுகள் எல்லாம்
நீராவி என நினைத்தில்லை..
நீரோடை போன்ற மனம்

நிலையாக இருப்பதில்லை....
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
தொல்லை இல்லாமல் இன்பம் இல்லை..
தொடர்ந்து கொடுப்பதின்னால் இன்பமும் தொல்லை இல்லை..

நிழல் தரும் மரங்கள்கூட
நிற்கிறோம் என நினைத்தில்லை..
நீண்ட தூர வானம்க்கூட
நீதி கேட்டு வந்ததில்லை..

நீங்கள் கொடுத்த நினைவுகள் எல்லாம்
நீராவி என நினைத்தில்லை..
நீரோடை போன்ற மனம்

நிலையாக இருப்பதில்லை....


நிலையாக இருப்பதில்லை....

நீரோடையில் தோன்றும்..
நிஜமற்ற...
நிறங்கள் நிறைந்த..
நிழல் தோற்றங்கள்....

நிதானித்துத் தெரிந்து கொள்ளும்முன்...
நிறத்தைத் தெறித்து...
நிற்காமல் கலைந்து தொலைந்திடும்.

இற்றுப்போன..
இம்சிக்கும்..
இம்மிக்கும் உதவாத நினைவுகளை
இழுத்துப் பிடித்துக் கொண்டு...
நிழலை இழுத்து.. இறுக்கிப் பிடிக்க பிடிக்க...

நிலைத்துவிடும்
இயங்காத
இயந்திரமாகிவிடும்...

இந்திரியங்களை
இயக்கும்
நிஜமெனும்

மனம் ....
 
Last edited:

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India

❤️❤️❤️❤️❤️❤️❤️

மனம்

உயிரில் கலந்து,
உள்ளத்தில் நிறைந்து,
பெண்மை மறந்து,
நாணம் தவிர்த்து,
மீண்டும் உன்னை
பார்க்க சொல்லியது

என் மனம்..!!
கண்ணெதிரே நூறு பேர் இருந்தாலும்,

என் மனம் தேடுவது உன்னை மட்டுமே!!

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133

❤️❤️❤️❤️❤️❤️❤️

மனம்

உயிரில் கலந்து,
உள்ளத்தில் நிறைந்து,
பெண்மை மறந்து,
நாணம் தவிர்த்து,
மீண்டும் உன்னை
பார்க்க சொல்லியது

என் மனம்..!!
கண்ணெதிரே நூறு பேர் இருந்தாலும்,

என் மனம் தேடுவது உன்னை மட்டுமே!!

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

உன்னை மட்டுமே தேடுகிறேன்
என்னை மீட்கும் தேடல்கள் ஒவ்வொன்றிலும்...

ஒவ்வொன்றிலும் மட்டற்ற தீஞ்சுவையாய் தித்திப்பதும் நீயே..

ஒவ்வொன்றிலும் என் மடத்தனத்தில்
தீஞ்ச சுவையாய் எனை தூக்கியெறிந்ததும் நீயே...

நீயே தென்படுகிறாய் முழுவதும்..
நீக்கமற தெளிந்திட முயலும்
முடிவில்லாத தேடல்களில்...


தொடரும் தேடல்கள்....
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India

தேடல்


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

தேடலில் தொடங்கிய நம் காதல்
அன்பில் தொடர்ந்தது..

ஏனோ தெரியவில்லை,
இன்று ஆண்டுகள் பல கடந்தும்
நான் தேடுவது

காணாமல் போன நம் காதலை மட்டுமல்ல, என்னையும் தான்..

காதலை தொலைத்து,
தேடலில் தொலைந்தேன்!!

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
இராணுவ வீரர்கள்

நான் எழுதும் இந்த வரிகள் என் தாய் நாட்டிற்காய் போர் புரிந்து மரித்த ஒவ்வொரு வீரர்களுக்கும் எனது வரிகளை சமர்ப்பிக்கிறேன்

எங்கள் பாரத நாட்டை பாழாக்கும் பாவிகளிடமிருந்து பாதுகாக்க புறப்பட்டனர் எங்கள் பாரத திருமகன்கள் போர் வீரர்களாய் பாயும் புலிகளாய் எதிரில் வரும் எதிரிகளை நொறுக்க உயிர் கொண்டு எழுந்த எங்கள் யுத்த வீரர்கள் அவர்கள் முப்படைகள் பாரதம் என்பது எங்கள் உயிர் மூச்சு அதை தொட நினைத்தால் போய்விடும் எதிரியின் மூச்சு பாரதமே எங்கள் தாயடாதாய்க்கு நிகர் யாருடா பிள்ளையை கருவறையில் சுமப்பவள் தாய் நாட்டிற்காக மறித்த வீரர்களை கல்லறையில் சுமக்கிறால் பாரதத்தாய் எல்லையை காக்க எங்கிருந்தோ இருந்து வந்த நாங்கள் இன்று ஒன்றாய் ஒருங்கிணைந்து நிற்கிறோம் ஒரே தாயின் மகன்களாய் பாரதத் தாயின் புதல்வர்களாய்

விண்ணிலே பறந்து எல்லையை காக்கும் வீரமங்கைகளுக்கு முதல் வணக்கம்

விண்ணை கிழித்து சொல்லும் விமானத்தில் எதிரியோடு விளையாடும் வீரமங்கைகள் பாரத தாயின் மகள்களே நீங்கள் தேசத்திற்கு கிடைத்த மாணிக்கங்கள் இந்திய நாட்டை இமைய்ப் பொழுதும் காக்கும் வீரமங்கையே நீ எதிரியை வீழ்த்தும் வேங்கையே
 

Attachments

  • images - 2023-10-04T185009.183.jpeg
    images - 2023-10-04T185009.183.jpeg
    47.5 KB · Views: 1

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
இராணுவ வீரர்கள்

நான் எழுதும் இந்த வரிகள் என் தாய் நாட்டிற்காய் போர் புரிந்து மரித்த ஒவ்வொரு வீரர்களுக்கும் எனது வரிகளை சமர்ப்பிக்கிறேன்

எங்கள் பாரத நாட்டை பாழாக்கும் பாவிகளிடமிருந்து பாதுகாக்க புறப்பட்டனர் எங்கள் பாரத திருமகன்கள் போர் வீரர்களாய் பாயும் புலிகளாய் எதிரில் வரும் எதிரிகளை நொறுக்க உயிர் கொண்டு எழுந்த எங்கள் யுத்த வீரர்கள் அவர்கள் முப்படைகள் பாரதம் என்பது எங்கள் உயிர் மூச்சு அதை தொட நினைத்தால் போய்விடும் எதிரியின் மூச்சு பாரதமே எங்கள் தாயடாதாய்க்கு நிகர் யாருடா பிள்ளையை கருவறையில் சுமப்பவள் தாய் நாட்டிற்காக மறித்த வீரர்களை கல்லறையில் சுமக்கிறால் பாரதத்தாய் எல்லையை காக்க எங்கிருந்தோ இருந்து வந்த நாங்கள் இன்று ஒன்றாய் ஒருங்கிணைந்து நிற்கிறோம் ஒரே தாயின் மகன்களாய் பாரதத் தாயின் புதல்வர்களாய்

விண்ணிலே பறந்து எல்லையை காக்கும் வீரமங்கைகளுக்கு முதல் வணக்கம்

விண்ணை கிழித்து சொல்லும் விமானத்தில் எதிரியோடு விளையாடும் வீரமங்கைகள் பாரத தாயின் மகள்களே நீங்கள் தேசத்திற்கு கிடைத்த மாணிக்கங்கள் இந்திய நாட்டை இமைய்ப் பொழுதும் காக்கும் வீரமங்கையே நீ எதிரியை வீழ்த்தும் வேங்கையே
Nice words 👏👏👏👏
 
Top