What's new

GAME ZONE - கவிதைகள் வளர்ப்போம்..

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
இராணுவ வீரர்கள்

நான் எழுதும் இந்த வரிகள் என் தாய் நாட்டிற்காய் போர் புரிந்து மரித்த ஒவ்வொரு வீரர்களுக்கும் எனது வரிகளை சமர்ப்பிக்கிறேன்

எங்கள் பாரத நாட்டை பாழாக்கும் பாவிகளிடமிருந்து பாதுகாக்க புறப்பட்டனர் எங்கள் பாரத திருமகன்கள் போர் வீரர்களாய் பாயும் புலிகளாய் எதிரில் வரும் எதிரிகளை நொறுக்க உயிர் கொண்டு எழுந்த எங்கள் யுத்த வீரர்கள் அவர்கள் முப்படைகள் பாரதம் என்பது எங்கள் உயிர் மூச்சு அதை தொட நினைத்தால் போய்விடும் எதிரியின் மூச்சு பாரதமே எங்கள் தாயடாதாய்க்கு நிகர் யாருடா பிள்ளையை கருவறையில் சுமப்பவள் தாய் நாட்டிற்காக மறித்த வீரர்களை கல்லறையில் சுமக்கிறால் பாரதத்தாய் எல்லையை காக்க எங்கிருந்தோ இருந்து வந்த நாங்கள் இன்று ஒன்றாய் ஒருங்கிணைந்து நிற்கிறோம் ஒரே தாயின் மகன்களாய் பாரதத் தாயின் புதல்வர்களாய்

விண்ணிலே பறந்து எல்லையை காக்கும் வீரமங்கைகளுக்கு முதல் வணக்கம்

விண்ணை கிழித்து சொல்லும் விமானத்தில் எதிரியோடு விளையாடும் வீரமங்கைகள் பாரத தாயின் மகள்களே நீங்கள் தேசத்திற்கு கிடைத்த மாணிக்கங்கள் இந்திய நாட்டை இமைய்ப் பொழுதும் காக்கும் வீரமங்கையே நீ எதிரியை வீழ்த்தும் வேங்கையே
This thread is a game thread buddy..

Last poem la irunthu oru word or mostly last line la vara word ah maiyyamaa vechu naama oru kavithai ezhuthanum
 

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
This thread is a game thread buddy..

Last poem la irunthu oru word or mostly last line la vara word ah maiyyamaa vechu naama oru kavithai ezhuthanum
Ok enakku theriyala naa kavithai podurathunu nenaichi inga pottuten. Kavitha ya enka podurathu nu theriyala sollunga anga post pannuren naa. Thank you sonnathukku. Naa lasta enna kavithainu pathuttu try pannuren sis.
 

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37

யார் அவன்......

அவன் என் நிழலானவன் எப்போதும் என்னுடன் இருப்பவன் எனக்குத் துணையானவன் உயிர் இல்லாதவன் உணர்வில்லாதவன் உடன் இருப்பவன் அவனே என் நிழலான நான் எங்கே சென்றாலும் என் உடனே இருப்பவன் என்னை விட்டுப் பிரியாதவன்.
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
844
Points
133
தெரியுதே உன் கண்ணில் உன் பெண்மை..
தெரியுதே உன் கருத்தில் உன் மென்மை..
தெரியுதே உன் செயலில் உன் பொருமை..

தெரியுதே உன் பிரிவில் உன் அருமை..
 

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
தெரியுதே உன் கண்ணில் உன் பெண்மை..
தெரியுதே உன் கருத்தில் உன் மென்மை..
தெரியுதே உன் செயலில் உன் பொருமை..

தெரியுதே உன் பிரிவில் உன் அருமை..
உன் அருமை உணர்ந்தேன் ....உன் அருமை உணர்ந்தேன்... நீ என் அருகில் இல்லாதபோது ...

என் அருகில் வா ...என் அருகில் வா ....என்னை அனைப்பதற்காக🫂

நீ இல்லாத நேரம் ...நீ இல்லாத நேரம்... என் காதல் கூடியதே 😍

உன்னை இழக்க மாட்டேன்.... உன்னை இழக்க மாட்டேன் ...எந்த சூழ்நிலையிலும் ❤️


Dedicated to @Angelsvijay
 

Angelsvijay

Well-known member
Joined
Sep 25, 2023
Messages
433
Points
113
Location
Chennai
உன் அருமை உணர்ந்தேன் ....உன் அருமை உணர்ந்தேன்... நீ என் அருகில் இல்லாதபோது ...

என் அருகில் வா ...என் அருகில் வா ....என்னை அனைப்பதற்காக🫂

நீ இல்லாத நேரம் ...நீ இல்லாத நேரம்... என் காதல் கூடியதே 😍

உன்னை இழக்க மாட்டேன்.... உன்னை இழக்க மாட்டேன் ...எந்த சூழ்நிலையிலும் ❤️


Dedicated to @Angelsvijay
Muuu ❤️❤️🥹🥹🥹
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
844
Points
133
சூழ்நிலை கைதி என்பான்..
சுட்டெரிக்கும் வார்த்தை சொல்வான்
சுவைமிகு சொற்கள் இல்லா
சுயநலவாதி ஆவான்
தோற்றங்கள் மாற்றிக் கொள்வான்
தோல்வியே வேண்டாம் என்பான்
தெள்ளிய சிந்தை இல்லா
தீயவர் கயவர் அன்றோ!

 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Top Poster Of Month
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
கயவர் என்று அன்றே தெரியாத
கயல்விழியில் ஆறென தேம்பல்...
காயத்தை ஆற்றாத தேனோ..

காரிகையின் காயம் கொண்ட காதலன்
 

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
கயவர் என்று அன்றே தெரியாத
கயல்விழியில் ஆறென தேம்பல்...
காயத்தை ஆற்றாத தேனோ..

காரிகையின் காயம் கொண்ட காதலன்
காயம் கொண்ட காதலன்.....

காலங்கள் மாறினாலும் காயங்கள் மாறவில்லை கானல் நீராய் வந்த காதல் கடைசிவரை நிலைக்கவில்லை காயம் கொண்ட காதலன் கனவுலகில் நிலை கொண்டான்.
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Top Poster Of Month
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
காயம் கொண்ட காதலன்.....

காலங்கள் மாறினாலும் காயங்கள் மாறவில்லை கானல் நீராய் வந்த காதல் கடைசிவரை நிலைக்கவில்லை காயம் கொண்ட காதலன் கனவுலகில் நிலை கொண்டான்.

கனவுலகில் நிலைகொண்டான்...
நிலையில்லாது கடந்த...
கனவிழந்த..கண்விழித்த...
காலத்தின் கோலத்தினால்...

கோலத்தின் புள்ளிகளாய்.. தொடங்கிவிட்டு மறைந்தான் தெரியாமல்...


கோலத்தின் சிக்கல்களாய்..
முடங்கி .. விட்டு மறந்திடாமல்..
தெரியாமல் ..

கொண்டதே கோலமென...
காணும் காட்சியாய்...

அவள்.....
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
As per game rools mudiyira varthaila than start pannanumnu potruku BT neraya Peru follow panala antha rule 🤔
Mudiyara varthai, sometimes adhu sari varlana any other line or word from the previous post..

Ithu entertainment kaga poga pata thread by Don , no mark or prize is given.. we appreciate everyone's effort friend..

If the new ones post without knowing the concept, we will let them know.. :):)
 
Last edited:

Angelsvijay

Well-known member
Joined
Sep 25, 2023
Messages
433
Points
113
Location
Chennai
அழகு தான்...
அவள் மதிமுகம் அழகு தான்....
அழகு தான்...
அவள் பஞ்சுக்கன்னம் அழகு தான்....
அழகு தான்...
அவள் அழகஎன்பதஏ ஓர் அழகு தான்....
அழகே ஆருயிரே...
என்னவளே எனக்கஆனவளே....
எங்கே உள்ளாயோ நீ...
என்னை வந்தடையும் நாள் என்றோ சொல்வாயா நீ....

என்னவள் @Angelrash அவளை நினைத்து ஏதோ எனக்கு தெரிந்தது.....🫂❤️🙈
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
அழகு தான்...
அவள் மதிமுகம் அழகு தான்....
அழகு தான்...
அவள் பஞ்சுக்கன்னம் அழகு தான்....
அழகு தான்...
அவள் அழகஎன்பதஏ ஓர் அழகு தான்....
அழகே ஆருயிரே...
என்னவளே எனக்கஆனவளே....
எங்கே உள்ளாயோ நீ...
என்னை வந்தடையும் நாள் என்றோ சொல்வாயா நீ....

என்னவள் @Angelrash அவளை நினைத்து ஏதோ எனக்கு தெரிந்தது.....🫂❤️🙈
சொல்வாயா?!

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நிமிடம் அறுபது நொடி,
அதில் ஒரு நொடி என்னை நினைப்பாயா ?! சொல்


வளர்ந்து வரும் கனவுகள்,

அதனை வாவென்று அழைப்பாயா ?! சொல்

தொலை தூர பயணங்கள்,

துணையாய் வந்தால் ஏற்பாயா?! சொல்

பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகள்,

அதில் பாசங்கள் இடுவாயா?! சொல்

கவிதை எழுதும் தருணங்கள்,
அதில் தயங்கி நின்ற வார்த்தைகள் சொல்வாயா?! சொல்


இன்னும் தயக்கம் வந்துவிட

இது காதல் என்றால் எற்பாயா?! சொல்

பிரியமுடன் கேட்க்கின்றேன்!!

காதல் வந்தால் சொல்வாயா?!
என் அன்பே..


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
கனவுலகில் நிலைகொண்டான்...
நிலையில்லாது கடந்த...
கனவிழந்த..கண்விழித்த...
காலத்தின் கோலத்தினால்...

கோலத்தின் புள்ளிகளாய்.. தொடங்கிவிட்டு மறைந்தான் தெரியாமல்...


கோலத்தின் சிக்கல்களாய்..
முடங்கி .. விட்டு மறந்திடாமல்..
தெரியாமல் ..

கொண்டதே கோலமென...
காணும் காட்சியாய்...

அவள்.....
Supera irukku kavithai
 

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
சொல்வாயா?!

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நிமிடம் அறுபது நொடி,
அதில் ஒரு நொடி என்னை நினைப்பாயா ?! சொல்


வளர்ந்து வரும் கனவுகள்,

அதனை வாவென்று அழைப்பாயா ?! சொல்

தொலை தூர பயணங்கள்,
துணையாய் வந்தால் ஏற்பாயா?! சொல்

பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகள்,
அதில் பாசங்கள் இடுவாயா?! சொல்

கவிதை எழுதும் தருணங்கள்,
அதில் தயங்கி நின்ற வார்த்தைகள் சொல்வாயா?! சொல்


இன்னும் தயக்கம் வந்துவிட

இது காதல் என்றால் எற்பாயா?! சொல்

பிரியமுடன் கேட்க்கின்றேன்!!
காதல் வந்தால் சொல்வாயா?!
என் அன்பே..


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என் அன்பே....

என் அன்பே உண்மையாய் காதலித்துப்பார் மனம் புதிதாகும் சிந்தை சிறப்பானதாகும் உண்மை காதல் உன்னை புதியவன் ஆக்கும் உண்மை காதல் அழகானது அதை அலங்கோலமாக்கிவிடாதே

காலங்கள் சென்றாலும் மாறாதது இந்த காதல் சின்னம் எத்தனை தான் எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்கொண்டு சிரிக்கின்றது இந்த காதல் உண்மை காதல் மரணித்தாலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது

உண்மை காதல் காலம் சென்றாலும் வாழும் வரம் பெற்றது காலமும் மூன்றெழுத்து அந்த காதலும் மூன்றெழுத்து காதலை வாழவைக்கும் அன்பும் மூன்றெழுத்து....
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
என் அன்பே....

என் அன்பே உண்மையாய் காதலித்துப்பார் மனம் புதிதாகும் சிந்தை சிறப்பானதாகும் உண்மை காதல் உன்னை புதியவன் ஆக்கும் உண்மை காதல் அழகானது அதை அலங்கோலமாக்கிவிடாதே

காலங்கள் சென்றாலும் மாறாதது இந்த காதல் சின்னம் எத்தனை தான் எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்கொண்டு சிரிக்கின்றது இந்த காதல் உண்மை காதல் மரணித்தாலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது

உண்மை காதல் காலம் சென்றாலும் வாழும் வரம் பெற்றது காலமும் மூன்றெழுத்து அந்த காதலும் மூன்றெழுத்து காதலை வாழவைக்கும் அன்பும் மூன்றெழுத்து....
காதல் என்பதே உண்மையான ஒன்று தானே;
அதில் பொய் என்று ஒன்று உள்ளதோ?!
அப்படியிருந்தால், அதன் பெயர் காதல் அல்ல, வேறு!!
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
காதல் என்பதே உண்மையான ஒன்று தானே;
அதில் பொய் என்று ஒன்று உள்ளதோ?!
அப்படியிருந்தால், அதன் பெயர் காதல் அல்ல, வேறு!!
பொய் என்று ஒன்று உள்ளதோ
பொய்யாக இல்லையெனில்
பொறுமை இழந்து பேசி
இருக்க மாட்டாய்.
பேசிய வார்தையினால் பொய்யாகி போனது உனது அன்பு மட்டும் அல்ல.....
எனது நம்பிக்கையும் தான்
என்னை விட்டு விலகி
நீ செல்ல வேண்டாம் ...
உன்னை விட்டு செல்கிறேன் உணர்வுகளுடன் இனி
யாருடனும் விளையாடதே என்னை போல் பொய் என்று தெரிந்தும் உன்னுடன் இருக்க மாட்டார்கள்.
தேவை முடிந்ததும் தூக்கி வீசி விட்டு செல்வார்கள் குப்பையென உன்னை நினைத்து.....
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Top Poster Of Month
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
பொய் என்று ஒன்று உள்ளதோ
பொய்யாக இல்லையெனில்
பொறுமை இழந்து பேசி
இருக்க மாட்டாய்.
பேசிய வார்தையினால் பொய்யாகி போனது உனது அன்பு மட்டும் அல்ல.....
எனது நம்பிக்கையும் தான்
என்னை விட்டு விலகி
நீ செல்ல வேண்டாம் ...
உன்னை விட்டு செல்கிறேன் உணர்வுகளுடன் இனி
யாருடனும் விளையாடதே என்னை போல் பொய் என்று தெரிந்தும் உன்னுடன் இருக்க மாட்டார்கள்.
தேவை முடிந்ததும் தூக்கி வீசி விட்டு செல்வார்கள் குப்பையென உன்னை நினைத்து.....

நினைத்து உருகி ..
நினைத்து உழன்று ..
நினைவுகளில் உருப்போட்டு....

நின்னை நினையாமல்
உருகி விடாமல்..

கண்ணில் விழுந்த தூசியென
கண்ணீர்த் துளியை துடைத்து....

தூக்கியெறி பெண்ணே...

துன்பப்படுமளவு பெருமானமல்ல....

உணர்வில் உலுக்கப்படாமல் ..
உள்ளத்தை உருக்குலைக்காமல் ..

தெள்ளிய உரையாய்...
திரும்பி வா உருமாறி...

உள்ளக் கபடமற்ற...

உனக்காக காத்திருக்கிறேன் ❤️❤️❤️
 
Top