Aiyaiioo 7 Peru
Well-known member
- Joined
- Apr 9, 2022
- Messages
- 137
- Points
- 63
ஒவ்வொரு நாளும் என்னை குத்தி கூறுபோடும் நிஜம் அது...! நான் இன்னும் சாதனை சத்தம் கேட்காத சராசரி ஆண் அல்லவா...!!! போன, நடக்கின்ற, வருகின்ற எல்லாம் எனது வாழ்வில் பொய் அல்லவா...!!! என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் கானல்நீராக... நான் மட்டும் இங்கு தனியாக...