What's new

சில பாடல்கள்........💕💕💕 💘

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 6
M

Mathangi

Guest
என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்.....

 
M

Mathangi

Guest
ஏதோ மாயம் செய்கிறாய்.....



யாரோ நீ யாரோ நான் என்றே
நாம் இருந்திடுவோமா
நீயே நான் நானே நீ
ஒன்றாகி இணைந்திடுவோமா

இங்கே நான் இருப்பேனா
உயிர் கொடுப்பேனா
உன்னைக் காதலிப்பேனா

அன்பாலே ஜெயிப்பேனா
உன்னை மணப்பேனா
யுகம் காத்திருப்பேனா
இதுவும் கடந்து போகுமா
இதயம் கடத்தி போகுமா
உருகுதே உருகுதே மனம் ம்ம்..

ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
 
M

Mathangi

Guest
அம்மாடி உன் அழகு செம தூளு......

 
M

Mathangi

Guest
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது.....

 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
தென்மேற்கு பருவ காற்று.....

மழை துளி என்ன தவம் தான் செய்ததோ மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே 🥰
மழை துளி தொட்ட இடம் நீ தீண்டவோ நினைகையில் உள்ளூற கல்லூருதே 🥰😍😍😍 my most favorite song and this lyrics 🥰❤ என் இனிய அன்பியே 🥰😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கோரே கோரே கோ கோ ரே....

ஐ ❤🥰😍 எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் 🥰❤ கோரே கோ கோ ரே 🥰❤கோரே கோ கோரே கோ கோ ரே 🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என் காதல் சொல்ல நேரமில்லை......

என் காதல் சொல்ல நேரமில்லை 🥰❤ இது நான் MBA படிக்கும் போது வந்த movie அப்பொழுது இந்த song தான் da trend 🥰😍 என் இனிய அன்பியே 🥰😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
துளித் துளி மழையாய் வந்தாலே.....

செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடி 🥰
நில் நில் அவளிடம் நில் என்றே பூக்கள் சொல்லுதடி 🥰
அழகாய் மனதை திருடிவிட்டளே 🥰😍😍😍😍😘😘 my most favorite song என் இனிய அன்பியே 😍🥰😍🥰😍🥰😍
 
M

Mathangi

Guest
என் காதல் சொல்ல நேரமில்லை 🥰❤ இது நான் MBA படிக்கும் போது வந்த movie அப்பொழுது இந்த song தான் da trend 🥰😍 என் இனிய அன்பியே 🥰😍
hmma aama appo intha song rompa famous ah irunthuchu🥰😍🥰😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
யாரோ இவன் யாரோ இவன்......

எனக்கு மிகவும் பிடித்த படம் மற்றும் பாடல் 🥰❤ அழகா இருக்கும் அந்த love சித்தரிப்பு 🥰😍 nice u know என் இனிய அன்பியே 😍😍😍
 
Top