What's new

சில பாடல்கள்........💕💕💕 💘

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 6

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
போதை கணமே கணமே.....


கண்கள் காரணம் தேடுதே…..
உன்னை வந்து சேருதே…..

போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ….

நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ
நாளை இனிமேல்
அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாயிரு நீ……

தொடாத பாதையோ……
கை வீசும் ஆசையோ……
My most recent addicted song❤🥰❤ da என் இனிய அன்பியே ❤🥰தங்கமே 🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மாலையில் யாரோ மனதோடு பேச....


மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற

வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது.....
செம song❤🥰டா என் இனிய அன்பியே 🥰❤ தங்கமே 🥰
 
M

Mathangi

Guest
ராஜ ராஜ சோழன் நான்.....


ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு
உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

கண்ணோடு கண்கள் ஏற்றும்
கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும்
என் தாயகம்

இங்கங்கு ஊஞ்சலாக
நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில்
நான் வேகிறேன்
உன் ராக மோகனம்
என் காதல் வாகனம் செந்தாமரை
செந்தேன் மழை என்
ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே

முந்தானை மூடும்
ராணி செல்வாக்கிலே என்
காதல் கண்கள் போகும்
பல்லாக்கிலே தேனோடை
ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே
பொன் மேனி கேளாய் ராணி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கண்ணோடு கண்கள் ஏற்றும்
கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும்
என் தாயகம்

இங்கங்கு ஊஞ்சலாக
நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில்
நான் வேகிறேன்
உன் ராக மோகனம்
என் காதல் வாகனம் செந்தாமரை
செந்தேன் மழை என்
ஆவி நீயே தேவி


my most favorite lines🥰🥰🥰❤ என் இனிய அன்பியே 🥰❤தங்கமே 🥰
 
M

Mathangi

Guest
கண்ணோடு கண்கள் ஏற்றும்
கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும்
என் தாயகம்

இங்கங்கு ஊஞ்சலாக
நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில்
நான் வேகிறேன்
உன் ராக மோகனம்
என் காதல் வாகனம் செந்தாமரை
செந்தேன் மழை என்
ஆவி நீயே தேவி


my most favorite lines🥰🥰🥰❤ என் இனிய அன்பியே 🥰❤தங்கமே 🥰

கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே

athula intha linesum nallaa irukkum
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே

athula intha linesum nallaa irukkum
கவிஞர் வாலி 🥰🥰❤ ஆஹா அற்புதம் ❤🥰 ராஜா சார் and SPB சார் 🥰❤ magic 🥰❤ டா ❤தங்கமே 😍😍
 
M

Mathangi

Guest
தென்றல் வந்து தீண்டும் போது....



விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே.....
 
Last edited by a moderator:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே.....❤🥰🥰

My most favorite song 🥰🥰❤❤❤ என் இனிய தங்கமே 🥰❤அன்பியே 🥰🥰😍
 
M

Mathangi

Guest
மழைக்குள்ளே நனையும்.......


யாரோ இவன் யாரோ
தீரா நேரம் வேணும்
இவனோடு சேர்ந்திட

யாரோ இவன் யாரோ
கானா தூரம் போனும்
இவன் கைகள் கோர்த்திட

ஏனோ ஏனோ
நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ
மூங்கில் காட்டில்
ஒரு ராகம் கேட்கின்றதோ

நீ ஏன் கரை புரண்ட
ஒரு ஆற்றை போல என்னில் சேர்கிறாய்
தீயில் கருகிப்போகும்
ஒரு பஞ்சின் நிலையில் என்னை ஆக்கினாய்
 
M

Mathangi

Guest
உயிர் உருவாத உருக்குலைக்காத.......


வாழ்க்க தீர தீர
வாயேன் நிழலா கூட
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவ
நான் உன் கூட..........

உன் நெனப்பு
நெஞ்சுக்குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்னை சுத்தி சுத்தி கெடக்கு

மனசுல ஒரு வித வலிதான்
சுகமா சுகமா
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்
நிஜமா நிஜமா.......

கண்ணே கண்ணே
காலம் தோறும்
என்கூட நீ மட்டும்
போதும் போதும் நீ நாளும்......
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
My most favorite songs 🥰❤ my dear அன்பியே என் அன்பு தங்கமே 🥰😍
 
Top