What's new

சில பாடல்கள்........💕💕💕 💘

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 6

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கண்டிப்பா நாளைக்கு வாங்க உங்க சாங் நான் கேட்கணும்😍🥰🥰
ஆஹா, நமக்கும் ஒரு அடிமை சீக்கிறிச்சு 🤣🤣😜😜😜
 
M

Mathangi

Guest
அது, சம்பவமா சம் பாவம் 🤣🤣 free ah விடு da 🥰🥰 see, எனக்கும் ஒரு மாறி தான் கஷ்டமா இருந்தது to be frank அதான், அதை கவிதையா மாத்திட்டேன் 🥰🥰🥰 so, இதுக்கு லாம் feel பண்ற ஆள நாம 🤣🤣
ஹ்ம்ம் புரிஞ்சுது வருத்தம், கவிதையிலே. எனக்கும் ரொம்ப கஷ்ட்டமா இருந்துச்சு என்ன ans பண்றதுன்னு தெரியல. அங்க அவ்ளோ detaila argue pandrathum sariyaanu theriyala. athaan edhum pesama poettaen
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஹ்ம்ம் புரிஞ்சுது வருத்தம், கவிதையிலே. எனக்கும் ரொம்ப கஷ்ட்டமா இருந்துச்சு என்ன ans பண்றதுன்னு தெரியல. அங்க அவ்ளோ detaila argue pandrathum sariyaanu theriyala. athaan edhum pesama poettaen
Hmm good move da தங்கமே 🥰🥰 coz, இது செரியான place இல்லை da நாம எமோஷன்ஸ் and arguments ஷோ off செய்ய 😒😒 தவிர நாம இங்க அதுக்காகவும் வரல 🥰simply sharing our endless love to all our dears 🥰❤ நானே பேசியிருக்க மாட்டேன் தான் but, கொஞ்சம் upset அதான் pesiten!!
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
தனியே தன்னந்தனியே.......

🥰🥰🥰 my most favorite song 🥰❤❤🥰 ரசனை எனும் இரு புள்ளியில் இரு விழியின் இதய கண்ணோ 🥰🥰🥰
 
M

Mathangi

Guest
Hmm good move da தங்கமே 🥰🥰 coz, இது செரியான place இல்லை da நாம எமோஷன்ஸ் and arguments ஷோ off செய்ய 😒😒 தவிர நாம இங்க அதுக்காகவும் வரல 🥰simply sharing our endless love to all our dears 🥰
ஹ்ம்ம் ஆமா அதான் எதும் பேசல. ஓகே அத பத்தி பேச வேண்டாம்
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஹ்ம்ம் ஆமா அதான் எதும் பேசல. ஓகே அத பத்தி பேச வேண்டாம்
Gooduu girluu 😃😃😃🥰🥰🥰🥰 என் இனிய தங்கமே 🥰🥰🥰 அன்பியே 😍😍
 
M

Mathangi

Guest
Gooduu girluu 😃😃😃🥰🥰🥰🥰 என் இனிய தங்கமே 🥰🥰🥰 அன்பியே 😍😍
ஓகே Argus தோழா good nt sweet dream நாளைக்கு chat ல நீங்க கண்டிப்பா பாடனும் ஓகே
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மீனம்மா அதிகாலையிலும்......

ஆஹா 🥰🥰❤❤எமக்கு romba பிடிச்ச பாட்டு 🥰🥰🥰தேவா சார் music 🥰🥰❤❤❤
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஓகே Argus தோழா good nt sweet dream நாளைக்கு chat ல நீங்க கண்டிப்பா பாடனும் ஓகே
நீ happy ah இருக்கியா இப்போ 🥰🥰 smile pannitae தூங்கு செறிய 🥰🥰 கண்டிப்பா நாளைக்கு வரேன் 🥰🥰hmm 🥰🥰 gn sd sleep well🥰 என் இனிய அன்பியே 🥰
 
M

Mathangi

Guest
நீ happy ah இருக்கியா இப்போ 🥰🥰 smile pannitae தூங்கு செறிய 🥰🥰 கண்டிப்பா நாளைக்கு வரேன் 🥰🥰hmm 🥰🥰 gn sd sleep well🥰 என் இனிய அன்பியே 🥰
Happy thozha smiley poda mudiyala so haha pottaren ok kandippa vaanga tata :):)
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
சோகங்கள் போகட்டும் நிலவொளி தான் என் அன்பியின் இமைகளிலே தென்றல் தான் வருடட்டும் கண் விழி தன்னை உறங்க வைக்க அவளோ கஷ்ட படுகிறாள் அவளின் புன்னகையை இடையூர் செய்யா வண்ணம் தென்றல் வீச யாம் கட்டளை இட்டோமே 🥰🥰🥰
 
oh sweet அருமை அருமை என் அன்பு தோழா :) :)
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
oh sweet அருமை அருமை என் அன்பு தோழா :) :)
இப்போ, அமைதியா நிம்மதியா சந்தோசமா தூங்கு 🥰🥰 da haapieee அரண்மனை 3 dreams 🤣🤣🤣
 
M

Mathangi

Guest
போதை கணமே கணமே.....

கண்கள் காரணம் தேடுதே…..
உன்னை வந்து சேருதே…..

போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ….

நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ
நாளை இனிமேல்
அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாயிரு நீ……

தொடாத பாதையோ……
கை வீசும் ஆசையோ……
 
M

Mathangi

Guest
மாலையில் யாரோ மனதோடு பேச....

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற

வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது.....
 
Last edited by a moderator:
Top