Anija
Reaction score
2,417

Profile posts Latest activity Postings Media Albums About

  • நம்முடைய கஷ்டத்தில் ஆறுதலாக என்ன வார்த்தை பேசினார்கள் என்பது நமக்கு முக்கியம் அல்ல.. யார் பேசினார்கள் என்பது தான் முக்கியம்..
    கஷ்டங்கள் மட்டுமே நிறைந்த என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் சந்தோசம் உன் அன்பு..😍😍
    мυѕι¢ ιѕ α ωєαρση ιη тнє ωαя αgαιηѕт υηнαρριηєѕѕ♡ 🎶ѕιηg ƒσя уσυя нαρριηєѕѕ♥
    Argus
    Argus
    Apo, @Anija அப்டி konjam இந்த mic🎤🎙️🎤🎙️ ah பிடிச்சு பாடு யா enga veetula ரொம்பநாளா காய் கறி வெட்டறதுக்கு கத்தி தேவைப்படுது அப்டியே... நீ பாட பாட நான் happy ah சித்த வெட்டிக்கிறன் 🗡️🗡️🗡️🔪🍽️... 🙈😜
    • Wow
    Reactions: Anija
    Anija
    Anija
    Enga ungala kanom... Ipotan active pola 🍭
    • Love
    Reactions: Argus
    Argus
    Argus
    Adhan, vandhuten again.... நீ காணோம் nu theydina ல @Anija 😊😊 ur kavidhai க்கு comment போடணுமே....!!! என்ன நான் சொல்றது 😋😋
    உன் அன்பின் தொடக்கம் யாராக இருந்தாலும்..♥
    உன் அன்பின் முடிவு என் ஆயுள் வரைக்கும்.,♥
    என்னோடு இருந்தால் போதும்..♥
    IMG_20230731_173941.jpg

    காதல் எல்லாமே ஒரு கண்ணாமூச்சி😂😌
    இதில் ஆணும் பெண்ணுமே தினம் கானாபோச்சி😂😌
    IMG_20230322_181455.jpg

    எங்கே உடைந்தாலும்
    தேடி வந்து தூக்கி விடுகிறாய்.
    உன் தோள்கள் தான்
    உடைந்த நேரங்களில் எல்லாம்
    சாய்ந்துகொள்ள நினைவில் வருகிறது..
    உனக்கென எந்த
    உறவு முறையும் சொல்லிவிட
    என்னிடம் உயர்வாய் ஏதுமே இல்லை.
    இல்லாமலே எல்லாமுமாய் இருக்கட்டும்
    இந்த ஆகப்பெரும்
    பேரிணைப்பு!!♥♥
    IMG_20221124_173923.jpghttps://www.chat2friends.com/forum/index.php?threads/c2f-bb-season-1-finale-voting.1911/
    Hi sis... Marakama Vote panidunga. Thank you. 😊🙏


    Voting Campaign.jpg
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top