What's new

கதை சொல்லவா

Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133

நான் போட்ட பூமாலை

மணம் - 1

"சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து......"

ஆண்டாளின் திருப்பாவை அம்மாவின் குரலில்...

கேட்டுக் கொண்டே அதிகாலையில்
எழுந்திருந்தான் மாதவன். அன்று விடுமுறை தான். ஆனாலும் எழுந்திருக்க வேண்டிய சூழல்.

அவள் , அவனுக்கு முன்பே கூடத்தில் காத்திருந்தாள்., அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

அவளின் குழந்தை எழுந்தால், விட மாட்டாள் அவர்களை. மகளையும் அழைத்துச்செல்ல வேண்டும் என்பாள் பிறகு.

அவளை, அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான். 'அவசியம் நீ வரனுமா??'

பதில் அப்பாவிடமிருந்து வந்தது.

'உன்னைத் தனியா அனுப்ப முடியாது., அவளும் வரட்டும்.'

காஃபி மட்டும் அருந்தி விட்டு கிளம்ப வேண்டும்.

'வேண்டாம்னு சொன்னா கேக்கறதில்லை..'

அவளுக்கு திட்டிக்கோண்டே இருவரும் கிளம்பினர் ஒருவழியாக .

மார்கழிப் பனியிலும் அவனுக்கு வியர்த்தது .

காரை ஓட்டுநர் தான் ஓட்டிக் கொண்டிருந்தார்.. வழியில் காலைச் சிற்றுண்டியை முடித்திருந்தனர். அவள் நன்றாக தூங்கியும் விட்டாள் பயணத்தில்.

இவனுக்குத் தான் தூங்க முடியவில்லை. நினைவுகளில் மூழ்கினான்.

நேற்றே தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. மாதவனின் மச்சினன் தான் அழைத்திருந்தான். உடனடியாக புறப்பட்டு வரச்சொல்லியிருந்தான். போகலாமா வேண்டாமா எனக் குழப்பத்திலிருந்த மாதவனை, குடும்பத்தினர் தான் ஒருமனதாக முடிவெடுக்க வைத்தனர்.

காலத்தின் பின்னோக்கி சென்றன எண்ண அலைகள் ...

சில வருடங்களுக்கு முன்....

திருமண வரன் என்னும் வியாபார வலைதளங்களில், தரகர்களிடத்தில், அதிகம் தேடப்பட்ட அக்மார்க் மாப்பிள்ளையாக இருந்தான் மாதவன் .

கல்லூரி நாள்களிலும் சரி, அலுவலகத்திலும் சரி,
பெண்களால் நட்பாகக் கூட பழக இயலாத ஒரு இறுக்கமான படைப்பு.

சிடுமூஞ்சி Maddy என்பது தான் அவனது பட்டப்பெயராக சூட்டப்பட்டிருந்தது. ஆனாலும் ஓர் கம்பீரம் எல்லாரையும் ஈர்க்கத்தான் செய்தது.

குடும்பம் சகிதமாக பெண் பார்க்கும் வைபவமும் ஒரு நாள் நடந்தேறியது.

இப்படித்தான் பெண் வேண்டுமெனக் கேட்கவில்லை அவன். படித்திருந்தால் போதுமென்றிருந்தான்...

மணக்கும்...

By

வெண்ணிலா
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20

Awesome... Keep going 👏👏
 
RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969

💐💐
 
aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe

👍🌹💐
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133

நான் போட்ட பூமாலை

மணம் - 2

ஓர் முன்பகலில், இனிப்புகள், வடை எல்லாம் சாப்பிட்டு விட்டு, பெண்ணைப் பார்க்கக் காத்திருந்தனர்.

இரண்டடுக்கு வீடு. நவீனத்துவம் பிரதிபலித்தது. குடும்பத்தினரை பிடித்திருந்தது.

காஃபித் தம்ளர்கள் நிறைந்த வேலைப்பாடு மிக்க தட்டில், சிறிதே நடுக்கத்துடன் மாப்பிள்ளைக்கு பரிமாறப்பட்டது. நிமிர்ந்து பார்த்தான்.

சராசரி உயரம், மாநிறம், மெல்லிய உருவம். சம்பிரதாயத்தின் பொருட்டு, பழக்கப்படுத்தப்படாத உடை, ஒப்பனைகள். முகத்தில் தெரிவது நாணமா, கவலையா, கனிவா எனக் கண்டுபிடிக்க முடியவில்லை.
மனதில் பதிந்தது அந்த வட்ட முகம்.

அவளும் பார்த்தாள் போலத் தான் தோன்றியது அந்த மையிடப்படாத விழிகளில்.

ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.

படிப்பு, பணி, இதெல்லாம் விசாரிக்கப்பட்டது . பொறுமையாக பதிலளித்தான்.

அவளும் அதிகம் படித்திருந்தாள். நல்ல பணியில் இருந்தாள்.

'எனக்குச் சம்மதம்'

எண்ணிப் பேசினான். ஒரே வாக்கியத்தில் முடித்திருந்தான்.

அங்கேயும் சம்மதமென தெரிவிக்கப்பட்டது.

பெண்ணுடன் பேச வேண்டுமென இவனும் சொல்லவில்லை. அவர்களும் கேட்கவில்லை.

இரண்டு மாதங்களில் திருமணமென, நாளும் குறிக்கப்பட்டது.

மாப்பிள்ளையின் சகோதரி தான் பெண்ணின் அலைபேசி எண்ணை கேட்டு வாங்கியிருந்தாள்.

மறுபடியும் ஒரு பழரசம் வழங்கப்பட்டது. இரு பக்கமும் மகிழ்வுடன் பெண் பார்த்தல் எனும் அத்தியாயம் நிறைவடைந்தது.

மணக்கும்..
 
aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652

Idhu unmai thaaan....apdiye padam pidichu katirukka..
 
aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133

நான் போட்ட பூமாலை

மணம் - 1

"சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து......"

ஆண்டாளின் திருப்பாவை அம்மாவின் குரலில்...

கேட்டுக் கொண்டே அதிகாலையில்
எழுந்திருந்தான் மாதவன். அன்று விடுமுறை தான். ஆனாலும் எழுந்திருக்க வேண்டிய சூழல்.

அவள் , அவனுக்கு முன்பே கூடத்தில் காத்திருந்தாள்., அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

அவளின் குழந்தை எழுந்தால், விட மாட்டாள் அவர்களை. மகளையும் அழைத்துச்செல்ல வேண்டும் என்பாள் பிறகு.

அவளை, அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான். 'அவசியம் நீ வரனுமா??'

பதில் அப்பாவிடமிருந்து வந்தது.

'உன்னைத் தனியா அனுப்ப முடியாது., அவளும் வரட்டும்.'

காஃபி மட்டும் அருந்தி விட்டு கிளம்ப வேண்டும்.

'வேண்டாம்னு சொன்னா கேக்கறதில்லை..'

அவளுக்கு திட்டிக்கோண்டே இருவரும் கிளம்பினர் ஒருவழியாக .

மார்கழிப் பனியிலும் அவனுக்கு வியர்த்தது .

காரை ஓட்டுநர் தான் ஓட்டிக் கொண்டிருந்தார்.. வழியில் காலைச் சிற்றுண்டியை முடித்திருந்தனர். அவள் நன்றாக தூங்கியும் விட்டாள் பயணத்தில்.

இவனுக்குத் தான் தூங்க முடியவில்லை. நினைவுகளில் மூழ்கினான்.

நேற்றே தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. மாதவனின் மச்சினன் தான் அழைத்திருந்தான். உடனடியாக புறப்பட்டு வரச்சொல்லியிருந்தான். போகலாமா வேண்டாமா எனக் குழப்பத்திலிருந்த மாதவனை, குடும்பத்தினர் தான் ஒருமனதாக முடிவெடுக்க வைத்தனர்.

காலத்தின் பின்னோக்கி சென்றன எண்ண அலைகள் ...

சில வருடங்களுக்கு முன்....

திருமண வரன் என்னும் வியாபார வலைதளங்களில், தரகர்களிடத்தில், அதிகம் தேடப்பட்ட அக்மார்க் மாப்பிள்ளையாக இருந்தான் மாதவன் .

கல்லூரி நாள்களிலும் சரி, அலுவலகத்திலும் சரி,
பெண்களால் நட்பாகக் கூட பழக இயலாத ஒரு இறுக்கமான படைப்பு.

சிடுமூஞ்சி Maddy என்பது தான் அவனது பட்டப்பெயராக சூட்டப்பட்டிருந்தது. ஆனாலும் ஓர் கம்பீரம் எல்லாரையும் ஈர்க்கத்தான் செய்தது.

குடும்பம் சகிதமாக பெண் பார்க்கும் வைபவமும் ஒரு நாள் நடந்தேறியது.

இப்படித்தான் பெண் வேண்டுமெனக் கேட்கவில்லை அவன். படித்திருந்தால் போதுமென்றிருந்தான்...

மணக்கும்...

By

வெண்ணிலா
Akmark sidu moonji Maddy mapillai 👌
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133

நான் போட்ட பூமாலை

மணம் - 3

நாள்கள் வழக்கத்தை விட வேகமாகவே ஓடின. கல்யாணப் பேச்சு தான் எல்லாருக்கும்.

கல்யாண பத்திரிக்கை மாதிரிகள் சில தேர்ந்தெடுத்து வந்திருந்தார்கள்.

மாதவனுக்கு அவளிடம் பேச வேண்டுமெனத் தோன்றியது. காரணம் இல்லாமல் பேசவும் தயக்கம். அலைபேசி எண்ணை வாங்கி சேமித்து வைத்திருந்தான். ஒரு ஹலோ அனுப்பிவிட்டு, பத்திரிக்கை மாதிரிகளை அனுப்பினான்.

' இதில் எது பிடிக்கிறது சொல்லுங்க',
அச்சிடக் கொடுக்க வேண்டும் என்று முதன்முதலாக அவளின் எண்ணுக்கு அனுப்பினான்.

அன்று முழுக்க நீல நிற டிக் காட்டவில்லை. சரி, வேலையாக இருப்பாள். காத்திருப்போம் என்று விட்டுவிட்டான்.

அடுத்த நாள் பதில் வந்தது. இரண்டு டிஸைன்களை தேர்ந்தெடுத்திருந்தாள். அதோடு ஒரு நன்றி. இவனும் ஒரு விருப்ப பொம்மையை தட்டி விட்டான். அப்போதைக்கு முற்றுப்பெற்றது அந்த வாட்ஸ்ஆப் உரையாடல்.

ஒரு சுப தினத்தில், உப்பு, ஜவுளி வாங்குதல் எனும் நிகழ்வு. ஊரின் பெரிய துணிக்கடையில் சொந்த பந்தமெல்லாம் கூடியிருந்தனர். பெண்ணுக்கு முகூர்த்தப் புடவை, வரவேற்பிற்கு லெகங்கா எடுப்பதென முடிவாகியிருந்தது..

அன்று அவளை மறுபடியும் பார்த்தான். கூட்டத்தில் அதிகம் பார்க்காமல் அதே சமயம் கவனித்து பார்த்தான். ஒரு தலையசைப்பு மட்டுமே இருவருக்கும்.

சல்வாரில் வந்திருந்தாள். கொஞ்சம் சிறிய பெண் போலத் தெரிந்தாள். அதே என்னவென்று கண்டறிய இயலாத முகம்.

மெல்லிய கழுத்துச் சங்கிலி. அதில் ஒரு இதய வடிவ டாலர் மிகவும் சிறியதாக. காதில், மாணிக்கம் பதித்த சிறிய தோடு. மற்ற அணிகலன்களை இவன் ஆராய்ச்சி செய்யவில்லை.

கடைக்கார சிப்பந்தி பல பட்டுப்புடவைகளை காட்டிக் கொண்டு இருந்தார்.

எல்லாருக்கும் பிடித்த புடவைகள் சில, அவளுக்குக் கட்டாமல் கட்டியது போல , சல்வாருக்கு மேலே போட்டுக் காண்பிக்கப்பட்டது. சிலர் புகைப்படம் எடுத்தார்கள்.

கடைசியில் ஒரு புடவை முடிவானது.
லெகங்கா, நீலத்தில் வெள்ளி கோர்த்தது போல.

அடுத்ததாக மாப்பிள்ளை உடைத் தேர்வு. பட்டு வேட்டி சட்டை, தலையில் வைக்க டர்பன், குர்தா, ஷெர்வானி இத்யாதி. உடனே முடிந்து விட்டது மாப்பிள்ளையின் உடைத் தேர்வு.

மதிய உணவு அருகிலிருந்த உணவகத்தில். அவள் உணவருந்துவதற்கு முன்பே கிளம்பி விட்டாள். அலுவலக வேலையென்று. ஜவுளி என்றழைக்கப்பட்ட அடுத்த அத்தியாயமும் இனிதே நடந்து முடிந்தது.

அன்று இரவில், அவளின் எண்ணிற்கு ஒரு ஹலோவும், உடைகள் பிடித்திருந்ததா என ஏதாவது கேட்க வேண்டுமென, அதோடு ஒரு கேள்வியும் அனுப்பியிருந்தான்.

Paiyan sidu moonji Maddy na 🤔 ponnu robot madiri no reaction 😐.. reaction inime varuma? Waiting for next epi😍

Heroine name sollamale story interesting ah pogudhu sissy .🤗💐👏
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

Wow😳👍❤ awsum. Story 🥰👌👌👌👌👌👌👌👌 so sweet ur writing skills @Vennilaa
 
Oru serial direct panra எல்லா தகுதியும் nokku இருக்கு da 🥰🥰🥰👌👌👌 @Vennilaa 😍white moon 😍
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133
Paiyan sidu moonji Maddy na 🤔 ponnu robot madiri no reaction 😐.. reaction inime varuma? Waiting for next epi😍

Heroine name sollamale story interesting ah pogudhu sissy .🤗💐👏
Thank you dear
 
Top