What's new

கேள்வி - பதில் (healthy discussions)

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
8. Oru uravu aarokkiyamaaga iruppadharku edhu romba avasiyam? Mutual Affection or Dependency ?

ஒரு உறவு ஆரோக்கியமாக இருப்பதற்க்கு புரிதல் முதலில் அவசியம். புரிதலோடு பரஸ்பர நம்பிக்கை, Mutual Affection, விட்டுக்கொடுக்காமல் இருப்பது இது எல்லாமே அவசியம்.

முக்யமா possessiveness இருக்கக் கூடாது. என்னோட மட்டும் தான் இருக்கனும் அல்லது என்னோட தான் அதிக நேரம் செலவழிக்கனும்னு ஒருத்தர் யோசிச்சாலே அங்கே ஆரோக்யம் சுகமில்லாமல் போகும். Space குடுக்கனும். எதிலும் தலையிடக் கூடாது. Free ah விட்டாலே உறவு ஆரோக்கியமா இருக்கும். உரிமை எடுத்துக்கக் கூடாது.

Dependency அந்த உறவைச் சார்ந்து இருப்பது , அந்த உறவு இல்லாமல் இருக்க முடியாது அப்டித்தானே அர்த்தம் இங்கே.

அந்த உறவு நம்முடன் இல்லாமல் இருக்கும்போது அதிக பாதிப்பைக் கொடுக்கும். ஆரோக்கியமில்லை அது அப்டிங்கறது என்னோட opinion. தவறாகக் கூட இருக்கலாம் opinion.

7. Pengalukku thirumanam enbadhu kattaiyamaa? Yen?

கட்டாயமில்லை. சமுதாயம் உருவாக்கி வைத்த கட்டமைப்பு.

கல்யாணம் ஏன் செய்லனு கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 25 வயதிற்குள் திருமணமாகலைனா ஏதோ தப்பு செஞ்ச மாதிரி பாக்கும் சமுதாயம்.
30 வயதிற்க்குள் குழந்தை பெற்றால்தான் ஆரோக்கியமாம். உலகத்தோடு ஒட்டி வாழுனு உபதேசங்கள் வேற சொல்லும்.

ஒரு துணை வேணும் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளவும் பாதுகாப்பிற்க்கும். இல்லைனா இறுதி காலத்தில் யாருமில்லாத நிலை வந்துடும்., அடுத்த தலைமுறைகளை உருவாக்க வேண்டும்..
உரிய வயதில் இதெல்லாம் நடக்க வேண்டும் இப்படியே சொல்லிச் சொல்லி கட்டாயமாக்கப்பட்டு விட்டது.

Proper ah Decepline oda ஒரு ethical pattern la இருக்கனும் இந்த Love and love making nu முறைப்படுத்த அமைக்கப்பட்டது திருமணம் என்பது.

அது மட்டும் தான் திருமண நோக்கமா அப்டினா, அப்படியில்ல. குடும்ப உறவுகள் ஒரு பந்தத்தில் பிணைக்கப்படுகிறது. இணைந்து பொருள் சேர்த்தல், சேமித்தல், குடும்பத்தை நிர்வகித்தல், பொறுப்புகளை ஏற்றல், வாழ்விலும் தாழ்விலும் ஒற்றுமையுடன் இருத்தல், அறிவுமிக்க நல்ல சந்ததியினை உருவாக்கி வளர்த்தல் இப்படி எல்லாமே அதில் இருக்கு.

OK Kanmani Manirathnam movie மாதிரி இந்த Cohabitation life style கூட comfortable தான் சிலருக்கு. தப்பே இல்லை. திருமணம் தான் செய்யனும்னு இல்ல. விட்டுட்டு போகாத நம்பிக்கையான துணை இருந்தா கூட அது நல்ல வாழ்க்கை தான்.

குடும்பம் குழந்தை இதெல்லாம் அவங்கவங்க சூழ்நிலை, விருப்பத்தை பொறுத்தது. இதில கலாச்சாரம் blah blah கருத்துகளுக்கு இடமில்லை. தனி நபரின் விருப்பம் வாழ்க்கை.

Financially independent ah இருந்தா யாரும் தேவையில்லைன்னு கூட நினைக்கறாங்க.
இயற்கை விதிகளில் முரண்படாமல் ஒரு ethics oda இருந்தா சரி.

கேட்ட கேள்வி பெண்களுக்கு 😆 ஆண்களுக்கும் சேர்த்து சொல்லிட்டேன் அதிகமா.

6. Travel appo sandhicha swaarasyamana nabar alladhu uraiyaadal. Avanga kuda amaindha anubavangal pattri sila varigal

Karnataka Hampi போறதுக்கு Coimbatore to Bangalore travel. ஒரு கேரள தம்பதியர். வயதானவர்கள். தமிழ் நல்லா பேசுனாங்க. ஆன்மீகம் அரசியல் அறிவியல்னு அவ்ளோ topics பேசுனாங்க. அவர்களின் அனுபவம் கற்றுக்கொள்ளப்பட்டது.

5. Ivanga un vaazhkaila kedachadhu varam apdinu oru 3 pera sollanumna yaara solluva?

3 பேர் மட்டும்னா...

அம்மா, அப்பா, சகோதரி.

அம்மா அன்பை மட்டுமே காட்டத் தெரிந்த பொறுமை சாலி. கடவுள் என்னை தேவதை கிட்ட அனுப்பி வச்சிருக்கார்னு தோனும்.

அப்பா அன்பை வெளிக்காட்டத் தெரியாத அற்புத மனிதர். ஆசான்.

சகோதரி: அழகிய உள்ளம் கொண்ட அன்பான அறிவுச் சுடர் விடும் பெண். அன்பை அக்கறையை அள்ளி அள்ளி குடுப்பாள்.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Sure. வாங்க. எழுதலாம்.
எழுதுவோமே. பெருமானைப் பற்றி தானே.

பாங்குள நாம் தெரிதுமெனத் துணிந்து கோடிப் பழமறைகள் தனித்தனியே பாடிப்பாடி
ஈங்குளதென் றாங்குளதென் றோடியோடி இளைத்திளைத்து தொடர்ந்து தொடர்ந் தெட்டுந் தோறும்
வாங்குபர வெளிமுழுதும் நீண்டுநீண்டு மறைத்து மறைத் தொளிக்கின்ற மணியே..
எங்கும் தேங்குபரமானந்த வெள்ளமே சச்சிதானந்த வருட்சிவமே தேவத்தேவே!
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
4. One thing you hate about yourself. And why?

என்னை எனக்கே பிடிக்கவில்லை. காரணம் கேட்டால் தெரியவில்லை autograph cheran song ஞாபகம் வருது.

I am an Emotional idiot. நடந்து முடிந்ததை நினைத்து நினைத்து புலம்புவேன். அந்த பழக்கத்தை வெறுக்கிறேன். என்னோட அமைதியை ஆரோக்கியத்தை கெடுக்குது அந்த overthinking and reactions எல்லாம்.

3. School days la favourite teacher yaru? Avanga kuda kedacha unforgettable moment/ memory if any?

நிறைய schools la படிச்சிருக்கேன். Short period ல அதிகமா யார்கூடவும் gel ஆக முடியல. 2 teachers பிடிக்கும் அதிலயும்.

11th Physics teacher. Super ah class எடுப்பாங்க. Mild perfume, good costume, nice hairstyle nu pretty woman. அந்த ஊரு slang மலையாளம் கலந்த தமிழ். வாடி போடினு பேசுவாங்க அங்க. அவங்களுக்கு என்னை கொஞ்சம் பிடிக்கும். எனக்கு அவங்கள அதிகமா பிடிக்கும்.

Physics la மட்டும் marks நல்லா வாங்குவேன். ஒரு test la
வரவே வராத Maths ல கூட சுமார் marks, புடிக்காத biology la கூட நல்ல marks, chemistry as usual. Physics marks எல்லாம் விட குறைவு. Border pass.Tension ஆகி parents க்கு call செஞ்சிட்டாங்க.

இந்த காலகட்டத்தில், என் நல்ல நேரம் பக்கத்து வீட்டு aunty கூட saloon க்கு போயி 'என்னை அறிந்தால்' movie anushka மாதிரி front la ஒரு haircut style ah 😎

அம்மா கிட்ட haircut and marks cause and effect ah complaint ahm. Hair cut செஞ்சிருக்கா...Marks குறஞ்சிருக்குது. என்னனு கவனிங்கனு. அம்மா அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லனு சொல்லிட்டாங்க support செஞ்சு. எனக்கு ஒரே சிரிப்பு.

இதில்லாம வேற ஒரு ஊர்ல 10th படிச்ச school la தமிழை காதலிக்க வைத்த தமிழ் ஆசிரியை அதிகம் பிடிக்கும்.

2. Long term goal enna? And short term goal enna?

Short term goal :
Harry Potter type கதை ஒன்னு எழுதி முடிக்கனும். Publish செய்யனும்.

Long term Goal :

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாரதியின் கவியில் வருவதைப் போல ..
நானே சம்பாதிச்சதில வாங்கனும்.

images (3) (2).jpeg
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
எழுதுவோமே. பெருமானைப் பற்றி தானே.

பாங்குள நாம் தெரிதுமெனத் துணிந்து கோடிப் பழமறைகள் தனித்தனியே பாடிப்பாடி
ஈங்குளதென் றாங்குளதென் றோடியோடி இளைத்திளைத்து தொடர்ந்து தொடர்ந் தெட்டுந் தோறும்
வாங்குபர வெளிமுழுதும் நீண்டுநீண்டு மறைத்து மறைத் தொளிக்கின்ற மணியே..
எங்கும் தேங்குபரமானந்த வெள்ளமே சச்சிதானந்த வருட்சிவமே தேவத்தேவே!

இந்த பாடல் எதுல வருதுங்க.
கொஞ்சம் புரியுது.
 

AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
@Balan72

உங்களிடம் சில உங்களின் கேள்விகள்

2. நாட்டின் தற்போதைய நிலையில் படைப்புக்களின் பாடுபொருள் என்னவாக இருக்க வேண்டுமென கருதுகிறீர்கள்?

3. நீங்கள் பெண்களுக்கு எதனை தெரிவிப்பது / வலியுறுத்துவது உங்கள் கடமை என்று நினைக்கிறீர்கள்?

5. தமிழ்நாட்டிலே தற்சமயம் கல்வியின் நிலையை பற்றிய தங்களின் மதிப்பீடு என்ன? எதை மாற்ற வேண்டும்?

8. எந்த புத்தகம் / படைப்பு அதின் தகுதிக்குரிய உண்மையான மதிப்பை பெற்றிடவில்லை என்று கருதுகிறீர்கள்? ( மிகக் குறைத்தே மதிப்பிடப்படுவதாக) கருதுகிறீர்கள்?

9. அடடா இப்படி சொல்லிவிட்டோமே என்று வருந்தியதுண்டா? சொல்லியிருக்க வேண்டாம் என்று சினந்த சொற்கள் உங்கள் நினைவில் இருக்கிறதா?

10 இனிய நினைவுகளை உங்கள் வாழ்வில் நிறைத்தவர்கள் யார் யார்? மிகுதியாக அவை நிகழ்ந்த இடம் எங்கே? உங்கள் வீடா, பள்ளி / கல்லூரியா? வேறு இடங்கள்

13. நீங்கள் கைக்கொண்டிருக்கும் எந்த பழக்கங்களை பெருமையாக கருதுகிறீர்கள்? மேலும் வேறெந்த பழக்கங்களை விரும்பி இன்னும் மேற்கொள்ளாமல் / முடியாமல் இருப்பது?

14. கற்பு என்றால் என்னவென்று உங்கள் வார்த்தைகளில் வரையரை செய்யுங்களேன்.

15. எது பெருஞ்செல்வம்? எது கழிநல்குரவு?

16. நீங்கள் கொடுத்து மறந்திடாத மன்னிப்பு ஏதும் உண்டா? கேட்கத் தவறிய மன்னிப்பு உண்டா?

17. சிறிதேயான புத்தகம் உங்கள் புரிதலையே புரட்டிப் போட்டது ஏதும் உண்டா?

18. எந்த புத்தகம் உங்களை இரவு பகலாக வாசித்து முடிக்கும் வரை மூடவிடாமல் செய்தது?

19. அரியது என நீங்கள் சேகரித்து பாதுகாத்து வரும் நினைவு பொருட்கள் என்னென்ன?

20. உங்கள் நினைவிலிருந்து அகற்றிட முடியாத நட்புகள் உறவுகள் யார் யார்? அகற்றிட விழையும் இன்னல் புரிந்தோர் உண்டா?

22. எதிர்க்கேள்வி கேட்க எவருமில்லை. சொன்னது அமல் படுத்தப்படும் என்ற தனியதிகாரம் பெற்றிருந்தால் நீங்கள் எதனை சட்டமாக்குவீர்கள்?

23. அடுத்து வரும் பிறவியினை, அதன் நிகழ்வுகளை தீர்மானிக்கும் தனியதிகாரம் உங்களுக்கு அளிக்கப்பட்டால் யாராக தோன்ற விருப்பம்? என்னென்ன சாதித்து முடித்திட விருப்பம்?

25. இதுகாறும் மகிழ்ந்தும் துய்த்தும் வருந்தியும் உழன்றும் கடந்த வாழ்வில் பெற்ற படிப்பினையை ஒற்றை வரியில் சொல்வதென்றால் எந்த ஒன்றை சொல்வீர்கள்?

கூடுதல் கேள்வி ஒன்று

1. கணக்காயர் பாலனின் தமிழ் அழகின், அறிவின், ரசனையின் உற்பத்தியிடம் எது? எங்கே...எப்படி ஊற்றெடுக்கிறது.
Embuttu kelvi, padikum podhu paadhilaye thoongiduvom polaye... 😌
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இந்த பாடல் எதுல வருதுங்க.
கொஞ்சம் புரியுது.
வள்ளல் மகாதேவ மாலைன்னு பாடிருக்கார்ங்க
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
@Argus கேள்விகளை கேக்கவா?
Yes கேள்வியை கேளும் 😍🥰 @Nilaa அப்படியென்றால், உமக்கு ஒரு பரிகாசம்...! தட்டனுக்கு சொக்கா போட்டால் short man ஐ stickaal அடிப்பான்!!! Who is He?? 😜🙈 மொதோ, இதற்கு answer சொல்லும் 😍 dear @Nilaa
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Yes கேள்வியை கேளும் 😍🥰 @Nilaa அப்படியென்றால், உமக்கு ஒரு பரிகாசம்...! தட்டனுக்கு சொக்கா போட்டால் short man ஐ stickaal அடிப்பான்!!! Who is He?? 😜🙈 மொதோ, இதற்கு answer சொல்லும் 😍 dear @Nilaa
தானம் கொடுப்பவரை மகாபலியை தடுக்க நினைத்தால் குள்ளமான அவதாரம் எடுத்த வாமனர் கட்டையால் அடிப்பார்?
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
தானம் கொடுப்பவரை மகாபலியை தடுக்க நினைத்தால் குள்ளமான அவதாரம் எடுத்த வாமனர் கட்டையால் அடிப்பார்?
@Nilaa ஆஹா 😍😍👌 sema sema அற்புதம்....! உனது ஆற்றல் திறனை கண்டு வியக்கிறேன்...! 😊இப்போ, உன்னோட கேள்வி கணைகளை தொடும்...! 😊
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
@Argus

ஆறு வருட அனுபவ ...
அப்பாவி குழந்தை பையன்...
அஞ்சா நெஞ்சர்...
அன்பு Argus க்கு..

நிலாவின் கேள்விகள்....

1. What is the meaning of your name?

2. எது உங்களின் மகிழ்ச்சி?

3. பிடித்த பாடல்கள் என்றால் எதைச் சொல்லுவீங்க? Minimum 5 சொல்லுங்க.

4. உங்க படிப்பும் வேலையும் உங்க விருப்பத்தின்படியா அல்லது கட்டாயத்திலா. Do you love your work ?

5. கோபம் வருவதில்லையே உங்களுக்கு ? கோபம் மறைக்கப்படுகிறதா?

6. ஆறு வருஷ அனுபவத்தில் இன்னும் அப்பாவித்தனம் ஏன் போகல?

7. காதல் அல்லது நட்பு ஏன் உடைகிறது, பிரிகிறது? உங்கள் கருத்து என்ன?

8. Argus ன் பலம் எது? பலவீனம் எது?

9. வாழ்க்கையில் மறக்க இயலாத பெண் அல்லது ஆண் இருக்காங்களா family members தவிர?

10. எப்போது உங்களைப் பற்றி நீங்களே பெருமைப்பட்டீங்க?
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஆறு வருட அனுபவ ...
அப்பாவி குழந்தை பையன்...
அஞ்சா நெஞ்சர்...
அன்பு Argus க்கு..

நிலாவின் கேள்விகள்....

1. What is the meaning of your name?
Arguseyes --- this is my nick name in our chat.... But, earlier i used another nick named "GALLUS" during my entry into chat site 🥰 Arguseyes / Argus - its a greek word - meaning of this word - a person having thousands of eye's to watch out the things around.... Simple ah namma பாஷைல சொன்ன --- கண்ணாயிரம் 😜🙈 @Nilaa

2. எது உங்களின் மகிழ்ச்சி?
எனக்கு மிகவும் மகிழ்ச்சி தர கூடிய விஷயம் அல்லது ஒரு செயல் என்று கூறினால் --- என்னை நம்பியவர்கள், நண்பர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள், சார்ந்தவர்களின் நிம்மதியான மனமகிழ்ச்சியே!!!
என் புன்னகையானது அவர்கள் இடத்திலே மலரும்....! @Nilaa குமுதா happy அண்ணாச்சி! 😜🤣 effect da... 🥰
3. பிடித்த பாடல்கள் என்றால் எதைச் சொல்லுவீங்க? Minimum 5 சொல்லுங்க.
1. காதல் வைத்து... காதல் வைத்து... காத்திருந்தேன்.... காற்றில் உந்தன் பேர் எழுதி சேர்த்திருந்தேன்....❤😍

2. வா வா என் தேவதையே... அன்பாய்... பூக்கம் தாமரையே... கீழ் வானில் தோரணமே... பெண் பூவே வா.... 🥰

3. ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போல் ஆடுது.... பொழுது ஆகி போச்சு... விளக்கெத்தியாச்சு பொன்மானே உன்னை தேடுது.....! 🥰

4. நெஞ்சுக்குள் பெயிதிடும் மாமழை.... நீருக்குள் மூழ்கிடும் தாமரை... பொன்வன்னம் சூடிய காரிகை... பெண்ணே நீ காஞ்சனை.....! ❤🥰

5. முதல் நீ முடிவும் நீ.... மூன்று காலம் நீ... கடல் நீ.... கரையும் நீ... காற்று கூட நீ.... ❤🥰

4. உங்க படிப்பும் வேலையும் உங்க விருப்பத்தின்படியா அல்லது கட்டாயத்திலா. Do you love your work ?
Dei @Nilaa from my heart am saying this honestly ----> என்னோட படித்த படிப்பிற்கும் நான் இப்போ பாக்கற வேலைக்கும் கிட்ட தட்ட no connections at all...! 😏 Fate னு solluvangale😃😃 அதுவா கூட இருக்கலாம்....!
Who knows...! Actually, @Nilaa நண்பன்
na numvie ல தளபதி ஒரு dialogue சொல்லிருப்பார்.... Unaku பிடிச்ச வேலைய செய்யுனு.... அதுலயும், ஒரு question kaypaar 🤔 why BE mudichitu MBA னு 😜 நான் அதுல கொஞ்சம் different MSC mudichitu MBA 🤣 😜 அதுவும் MBA la gold medal 🤣🤣 இப்போ nenachu பாத்த எல்லா comedy ah இருக்கு...!

படிச்ச line ல தான் வேலை கிடைக்கணும் னு i spent one and a half years சும்மாவே 😜🙈 interviews poi attend பண்ணி பண்ணி.... அதுவும், ITsector ல adminstration ல வேணும் னு (கண்ணா, ஆசை irukkalam anah, பேராசை இருக்க பிடாது னு ) late ah ல புரிஞ்சுது 🤣😜

Firstly, i got job in one reputed insurance company, there நேர்மை, ஞாயம் லாம் பார்க்காமல் customers signature malpractice பண்ண sonnanga fake documents வெச்சு policy target complete பண்ண சொன்னாங்க.... 😜 நம்ம straight fwdness அதுக்கு இடம் கொடுக்கல so tata bye solliten...

Secondly, into powerplant orgn 😃 as HR ah 🤔 எனக்கே ரெம்ப பெருமையா இருந்திச்சு 😍 யே... எல்லா பாத்துக்கோங்க நானும் HR, நானும் HR, நானும் HR னு 🤣 vadivel மாறி சீன் போட்டு nugambaakam SKY WALK ae கதி(Sundays ல வர பொண்ணுங்கள sight அடிக்க) னு கடந்த காலங்கள்🤣😍 அதெல்லாம்!!! இப்போ, நெனச்சாலும் விழுந்து விழுந்து சிரிப்பேன் 🤣😜

Thirdly, ஒரு consultantcy ல work ponen.... அப்போ, தான் நான் வேதம் லாம் கத்துக்க started அந்த period ல....

Fourth and finally, i was wrkg with STUD FARM as SENIOR HR OFFICER ----- அதுல, pannina அலப்பறை இருக்கே 🤣🤣 sema.... தனி வீடு, 😍self cooking 😍, துணி thuvaching 😜 காசு chikkanafying 🤣 னு days போச்சு....

மக்கள்க்கு ஒன்னு naah என்னால தாங்க முடியாது basically and so என்னை nambi 600 workers இருந்தாங்க 🥰 அங்க...! அந்த, orgn ல திடீர்னு chairman death happnd, அந்த total grp ae partition pochu, கடைசில கௌ வெச்சது என் farm wrkers மேல 😒😒 அவங்களுக்காக குறள் சொல்லி குரல் குடுத்தேன் then நான் unaku இது சொல்ல வேண்டியது இல்ல ----> again VIP ஆனேன் 🥰 with lots n lots of ppl love & support oda i came out but u know something நான் வெளில வரது குள்ள அவங்க ரொம்ப நாளா கேட்டு நிறைவேறாம இருந்த எல்லாத்தையும் அவங்களுக்கு பெற்று குடுத்திட்டு நான் வெளிஏறினேன்....! அப்போ, தான் நான் உண்மையா மகிழ்ச்சி ah இருந்தேன் 🥰 @Nilaa
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அப்பறம், நெறைய companies tried ellarum rejected at final MD meeting round ல போங்கடா...! ஆண்டவனே என்கூட இருக்கான் னு நம்ம தலைவர் dialogue சொல்லி இந்த temple priest and prohitham job க்கு accidentally came and இதுவே எனக்கு பிடிச்சும் போயிடிச்சு da.... Coz, மாற்றவாளுக்காக ஸ்வாமி கிட்ட நான் prayers பண்ணி அவங்களுக்கு அது success ஆகிரித்து னு enta வந்து சொல்லும் போது அங்க தான் உண்மையான சந்தோஷம் நிலவும் அதுவே, இப்போ எனக்கு நிரந்தர வேலையாவும் மாறிடிச்சு da....



நெறைய, நெறைய criticism faced due to am in devotional service field that too from my own blood relations and many unwanted voice outs of the society



அதெல்லாம், நான் கண்டுக்கல nenacha job கிடைக்கல nah kedacha job ah பிடிச்ச மாறி மாத்தி அதுல excel ஆகிட்டேன் ma ❤ இப்பிடி தான் நான் என்னை சந்தோஷ படுத்திப்பேன் by loving my work very much @Nilaa

5. கோபம் வருவதில்லையே உங்களுக்கு ? கோபம் மறைக்கப்படுகிறதா?

Haha🤣🤣 உண்மை.... கோபம் மறைக்க படுகின்றது 😃 உண்மை @Nilaa கோவம் வருவதில்லை yaa🤔 என் அக்காவை கேளு 🤣 எவளோ அடி வாங்கிருக்கா னு சொல்லுவா 🤣 கோவம் வந்தா dishyum dishyum தான்.... 😜🤣 சின்ன வயசுல அப்டி 🤣 but, என்னோட கோவத்தை எல்லாம் நான் வெளி உலகத்தை பார்க்க பார்க்க அப்டியே குறைக்க started 🤔 why means ---> அந்த எடத்துல அனாவிசயமா கோவப்பட்டு loss நமக்கு thana னு என்னோட job experiences ல நெறைய அடி pattu புரிஞ்சு தெளிஞ்சேன்....!



எனக்கு, கோவம் எப்போல்லாம் வருதோ அப்பொழுது நான் மிகவும் அதிகமாக தண்ணீர் குடிப்பேன் 🥰 ஆம்!! அக்கோவத்தை மறைக்கவே...! @Nilaa

6. ஆறு வருஷ அனுபவத்தில் இன்னும் அப்பாவித்தனம் ஏன் போகல?

இதை, என்னோட plus னு சொல்லலாம் minus னும் சொல்லலாம்...! Chat ல நெறைய பேர் first வந்ததற்கும், இப்போ அவங்க இருக்கறதற்கும் நெறைய மாற்றங்கள் அவங்க இடத்துல நாம பார்க்க முடியும் ....!



கூடவே, பிறந்தது என்னிக்கும் மாறாது னு தலைவர் dialogue சொல்ற மாறி இதுவும் அப்டித்தான் 🤣😜



Plus ---> in the sense, வெளி உலகம் அதிகம் தெரியாம வளந்துட்ட நாளா யார் என்ன சொன்னாலும் accept பண்ணிப்பேன் 😊 without any reacting to them...!

Minus ---> Many Ppl used this as their catalyst and they started to ignore & cut my kinda relationships ---- made me fool and seeks many financial supports from myself by using my innocence.... என்னால, திரும்பி அவங்க கிட்ட against ah face kaamichu அவங்கள கேள்வி kaykavo திட்டவோ தோணாது....! போன போகட்டும்.... நல்ல இருக்கட்டும் னு என் மனசுக்குள்ள சொல்லிப்பேன் that second...! @Nilaa

7. காதல் அல்லது நட்பு ஏன் உடைகிறது, பிரிகிறது? உங்கள் கருத்து என்ன?

காதல் ❤❤❤ ஒரு அற்புதமான இதய பூர்வ உணர்வின் பரிபாஷை 🥰😍



நட்பு 😍😍😍 இன்னுயிர் பிரிவிலும் கூடவே தொடரும் பந்தம்...!



ஏன் இந்த உறவுகள் முறிகிறது ---> நம்பிக்கை இன்மை, ஒருவர் மீது ஒருவர் புரிதல் இல்லாத காரணம், & வரட்டு EGO !!!



என் காதல் பிரிய காரணம் 😒❤ நானே 😒 என் வாயே...! அவளிடம் தவறு ஒன்றுமே இல்லை 😒❤ இன்றும், அவளுடன் உரையாடுவேன் ஆனால் அதே காதல் எனும் நெருக்கத்துடன் அல்ல நட்பு எனும் வெகு தொலை தூரத்தோடு 😒❤ பிடிக்காத விஷயங்கள் அவர்கள் நினைவுக்கு வந்து வேதனை தரும் தருவாயில் நானும் அவர்களின் நிம்மதியை சோதனை செய்யும் நேரம் புரிதல் குறைந்து அவ்வுறவும் அதி அற்புதமான பந்தமும் முறிகிறது 😒😭😑



8. Argus ன் பலம் எது? பலவீனம் எது?

எனது பலம் - எனது புன்னகை , யார் என்னை என்ன சொன்னாலும் காதில் வாங்குவதோடு செரி.... மனதிற்குள் எடுத்து செல்ல மாட்டேன் 🥰 அதையும், மீறி போகும் ஒரு சில சம்பவங்கள் விதிவிளக்கே 🤔



எனது பலவீனம் - எனது வெகுளி தனம் மற்றும் எனது அசைக்க முடியா கண்மூடித்தனமான நம்பிக்கை நான் சந்திக்கும் எல்லா உறவு இடத்திலும் 🥰@Nilaa



9. வாழ்க்கையில் மறக்க இயலாத பெண் அல்லது ஆண் இருக்காங்களா family members தவிர?

மொத்தமா, நாளு பேர் :-

நால்வரும் பெண்கள் மட்டுமே 🥰



1. ஷீலா குமாரி - எனது சிறு வயது 8ம் வகுப்பு தோழி எனக்காக அவள் உயிரையும் குடுக்க விழைவேன் என்று கூறிய முதல் பெண்மணி ❤🥰 எங்க இருக்காங்களோ என்னவோ 🤔 கல்யாணம் லாம் ஆகி கொழந்தை குட்டியோட ஏதோ ஒரு எடத்துல happy ah இருக்கனும் னு my prayers dailyum இருக்கும் 🥰



2. ஸ்ரீ நந்தினி --- எனது தாய் மாமா மகள் 🥰😍 ebaku😍 அவள் மேல அப்டி ஒரு crush இருக்கும் சின்ன வயசுல 🥰❤ மாமா பொண்ணு அத்தை பையன் naale spl தான ❤🥰 அந்த உறவுகள் nah சும்மாவா சொல்லுங்க 🥰😍 அப்டி ஒரு love அவ மேல 🥰 but one sided 😜🤣 நான்லாம் இதயம் முரளி pola 🤣❤ and அந்நியன் அம்பி pola🤣 😜 அப்போவே, என் love ah சொல்லிருந்தா இந்நேரம் @Nilaa உன் முன்னாடி வந்து இந்த கேள்விக்கு உன்னை தேடி வந்து பதில் கூறிருக்க மாட்டேன் 🤣😜 கல்யாணம் ஆகிரிக்கும் 🙈🙈🙈 two kids வந்துருப்பாங்க 😋 அவளுக்கு, வேறு ஒரு பையன் பிடித்து போக நான் நாடோடிகள் சசிகுமார் aahve மாறிட்டேன் 😜😋 அவளுக்கு அந்த பையன கல்யாணம் செஞ்சு வெச்சு US அனுப்பிச்சு வெச்சிட்டோம் 😃😊 but, still எனக்கு இன்னும் அவளை மறக்கவும் முடியாது 😊 first puppy love ல coz அது love வேற department dear @Nilaa



3. Ashu -- நம்ம Chat ல ஒரு பொண்ணு பார்த்து பேசினேன் 😍❤ ரெண்டு பேருக்குமே பிடிச்சு போச்சு marriage பண்ணிக்கலாம் னு லாம் முடிவு பண்ணியாச்சு, ஒரே community தான், அவங்க family ல intro குடுத்தா.... நானும் amma vittu பேசினேன் to her in gchat voice too 🥰❤ அவளோ, superb ah போயிடு இருந்த எங்கள் உறவு suddenly one fyn day, she said : tango, நேக்கு exam வருது auditing ல final set exam select ஆகிரிந்தாங்க எப்படியாச்சும் select ஆகி ஆடிட்டர் ஆகிறணும்னு நானும் அம்மாவும் வேண்டுகிட்டு இருந்த சமையம் 😒 gchat vittu போனவள் போனவளே 😒❤ இன்று வரையில் எங்கே உள்ளார் என்று தெரியாது 😒❤ என் மனதில் இன்றும் மறையா காயம் பரிசளித்த எந்தன் கண்மணி ❤😒





4. என் வாழ்வை திருப்பி போட்ட பெண்மணி 😍❤ திவ்யா ❤🥰 எந்தன் ஆருயிர் தோழி , puppy lover, and எல்லாமே அவள் தான் இப்போ.....

ஒரு ஒரு பெண்ணிற்கும் மனதில் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் உண்டு ❤😒 அதெல்லாம், தான் யார் இடத்திலும் காண்பிக்காமல் வெளியே சொல்லாமலும் தனக்குள்ளேயே பூட்டி வைத்து தன் தந்தைக்காக, தன் பாட்டிக்காக, அவருக்காக, இவருக்காக னு நெறைய நெறைய sacrifices pannitu kashta பட்டுக்கிட்டு irukara நெறைய பெண்மணிகள் ல இவர்களும் ஒருவரே!!! ❤😒



அவளோட, வாழ்க்கை துணையா ஆகனும் னு ஆசை படல but ஒரு இனம் புரியா அற்புதமான பந்தம் எங்கள் இருவருக்குள்ள இருந்தது from our childhood....! ரொம்ப years kazhichu, அவங்கள பார்க்கும் அந்த நேரம் we both cried 😒❤ அப்போதான், ரெண்டு பேருக்குமே நாங்க எங்க life ல ஒருத்தர oruthar எவளோ miss பண்ணிட்டோம் னு தோணிச்சு 😒❤ காலம் கடந்து ஆகிவிட்டதே ❤😭🙄 இருந்தாலும் அவள் மீது உள்ள அந்த தெய்வீக பந்தம் என்றுமே குறையாது!! மறக்கவும் முடியாது 😒

10. எப்போது உங்களைப் பற்றி நீங்களே பெருமைப்பட்டீங்க?

பெருமை படறதே எனக்கு பிடிக்காது ❤😊 coz, பெருமை ah யாராச்சும் சொல்லி பேசிட்டா நமக்கு அடுத்த கணமே கர்வம் வந்துடும் ❤🥰 like our MSD i never wants to get focussed at the tym of any success!



என்னைய, பெருமை படுத்தி எல்லாரும் கொண்டாடிய moment ஒன்னு இருக்கு but i cried out that moment ❤



When i was doing my MBA we conducted INTL knowledge sharing event - for that i strive fwd and got two sponsorships from two highly reputed banking sectors!

எனக்கு , சத்தியமா இப்படிலாம் நான் pannuvenu🙏 nenache பாக்கல but Universe powers made it possible and stood me up before thousands and thousands of gatherings!! Adhu, பெருமை இல்லை எனக்கு நெகிழ்ச்சியான தருணம் 🥰❤ இன்னும் இப்டி பல உண்டு 🤣😃 @Nilaa



இன்னிக்கு, level ல இந்த convo🤣க்கு end card போடறேன் 😍❤ bye dear @Nilaa tc gn sleep வ்வ்mm
 
Top