- Joined
- Jan 3, 2022
- Messages
- 2,314
- Points
- 153
Enna ans ithuku @RathaiAchacho yarume vilayadaly
Qus:எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல் அத என்ன?
Enna ans ithuku @RathaiAchacho yarume vilayadaly
Qus:எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல் அத என்ன?
கணவன் lolகேள்வி : அடித்தாலும், உதைத்தாலும் அழமாட்டான் அவன் யார்?
Chilly?ahaenna a irukum
Kandu pirichuten
பந்து
ennoda qus:
இளமையில் பச்சை மூதுமையில் சிவப்பு குணத்திலே எரிப்பு அது என்ன?
Factu factu factuu!!!கணவன் lol
Ultimate broFactu factu factuu!!!
வீரன்கயெல்லாம், இந்த மாறி சமயம் வரும் போது என்னை சொல்லவாங்க தெரியுமா!!! பாத்துக்கலாம் நீ வீரன் da
Vaanavil rainbowகரும்பு
Question : வரி வரியாக இருக்கும் வண்ணக்கப்பல்; வாடாமல் இருக்கும் தங்க கப்பல். அது என்ன?
Ithu en amma enaku chinna vayasula sonnathu... konjam tough thaan.. try it
Illa theju.. its sola kathirVaanavil rainbow
”நக்கல்”Achacho yarume vilayadaly
Qus:எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல் அத என்ன?
Epdi ipdilam ungalala mattum mudiyudhuQus:மேலே மேலே செல்லும் ஆனால் கீழே வரவே வராது அது என்ன ?
விடை : வயது
yean idhulennaga irukku ? edho konjondu brain vatchuthaan ippadilaamEpdi ipdilam ungalala mattum mudiyudhu
KarumbuGinger ma super
Qus:கசக்கி பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பான் அவன் யார்?
Indha konjondu brainlaye ivlona innum neraya irundha apapapapa nenchu paakave mudiyadhu polayean idhulennaga irukku ? edho konjondu brain vatchuthaan ippadilaam
neega kalaaikuringanu nallavey theriyuthu pothum pothum innaikku ithukkumela pugazhchi vendaamKarumbu
Indha konjondu brainlaye ivlona innum neraya irundha apapapapa nenchu paakave mudiyadhu pola
neega kalaaikuringanu nallavey theriyuthu pothum pothum innaikku ithukkumela pugazhchi vendaam
[/QUOTE
Idhan paathingala periya manushanga guruji nu kaatringa iungalukelam yendhan pugazhchi lam pudika maatengudho idhunaalaye neenga mela mela poringa
சூரியன்உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?
ithu ans. illa kadal alai thaan ans.சூரியன்
Unga alai perusa irukkeithu ans. illa kadal alai thaan ans.
en alaiya lolUnga alai perusa irukke