What's new

விடுகதை கேட்போமா😊😊

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டுவீடு.. ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை.. வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம் அது என்ன?
 
M

Mathangi

Guest
கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டுவீடு.. ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை.. வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம் அது என்ன?
தேங்காய்
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
தேங்காய்
Epdi இப்படிலாம் da my dear அன்பியே 🤔🤔🤔 யாரோ நல்லா வாத்தியார் ட tooshion poirikka போல 😒😏😏😏 hmmmmkum இருக்கட்டும் இருக்கட்டும் 😏😏😜
 
M

Mathangi

Guest
Epdi இப்படிலாம் da my dear அன்பியே 🤔🤔🤔 யாரோ நல்லா வாத்தியார் ட tooshion poirikka போல 😒😏😏😏 hmmmmkum இருக்கட்டும் இருக்கட்டும் 😏😏😜
உன் இனிய அன்பியாச்சே இதுகூட சொல்லலைன எப்படி தோழா.....:love::love::LOL::ROFLMAO:
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
Yarume viladalaya so sad😔😔
vanga,vilayadalam


தாய் குப்பையிலே மகள் சந்தையிலே அது என்ன?
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
Yarume viladalaya so sad😔😔
vanga,vilayadalam


தாய் குப்பையிலே மகள் சந்தையிலே அது என்ன?
Honey and Honeycomb
 
M

Mathangi

Guest
நானும் ஒரு விடுகதை சொல்றேன்.......
கதை சொல்ல போறேன் விடுகதை சொல்ல போறேன் விடுகதைக்கு பதில சொன்னா சொத்து எழுதிலாம் தரமாட்டேன் .......:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

Qus : தங்க தட்டு போல, தாமிர மொட்டு போல, இந்திரன் நடைய போல, சந்திரன் குடைய போல அது என்ன?

இந்த qus. kku யாரும் பதில் சொல்லல.....:oops::oops: தெரிஞ்சா பதில் கூறவும்.....
 
M

Mathangi

Guest
நானும் ஒரு விடுகதை சொல்றேன்.......
கதை சொல்ல போறேன் விடுகதை சொல்ல போறேன் விடுகதைக்கு பதில சொன்னா சொத்து எழுதிலாம் தரமாட்டேன் .......:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

Qus : தங்க தட்டு போல, தாமிர மொட்டு போல, இந்திரன் நடைய போல, சந்திரன் குடைய போல அது என்ன?

Ans : குத்துவிளக்கு
 
Top