What's new

❤🥰ஹைக்கு கவிதைகள்🥰 ❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
குயிலிசை
View attachment 33

அவளின் இசைக்கு ஈடா இசைக்கருவி
மானிடனின் மனதை திருடுகிறதே
குக்கூ என கூவியே....
🥰🥰🥰

கைக்குட்டை
View attachment 32

கண்ணீரின் ஆறுதலாய்
துடைக்கும் கரங்களாக
என்னவனின் கைக்குட்டை.....
🥰🥰🥰

சிறை
View attachment 31

அவள் கண்கள் சொல்லும் செய்தி என்னவோ ?
கைது செய்து சிறையில் அடைத்தாளே
சிறை பட்டு கிடக்கிறேன் அவள் கண்களில்!!!
🥰🥰🥰

வறுமை
View attachment 30

எரியும் தீப்பந்தமாய்
ஏழையின் பசி
வறுமையில் வாட்டுகிறதே.....
🥰🥰🥰

தனிமை
View attachment 29

நேரமும் காலமும் நகர்ந்தாலும்
நிழலும் நிஜமும் தொடர்ந்தாலும்
நீங்காமல் இருப்பது தனிமையே......
🥰🥰🥰

பனித்துளி
View attachment 28
அதிகாலை பனி பொழுதில்
அதிகார ஆட்சி அமைப்பு
புல்லின் மீது பனித்துளி.....
🥰🥰🥰

நிலவே
View attachment 27

தூரத்து விண் நிலவே
தேய்பிறையாய் தேய்ந்தாலும்,
வளர்பிறையாய் வளர்ந்தாலும்
உந்தன் ஒளிமயத்தால்
இந்த உலகம் வெளிச்சமடி.......
🥰🥰🥰

வாழ்க்கை
View attachment 26

இன்பம் துன்பம் கலந்து
பல அனுபவங்களை கற்று
தொடரும் பயணம்.....
🥰🥰🥰

இயற்கை
View attachment 34

உலகின் அதிசயமே !
உயிரினகளின் சுவாசமே !
உன் ஆற்றலால் இந்த பூமி அழகே.....
🥰🥰🥰
குக்கூ என கூவம் பறவை❤
சிறகை அசைத்ததே உம் கவியிலே ❤
🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
குயிலிசை
View attachment 33

அவளின் இசைக்கு ஈடா இசைக்கருவி
மானிடனின் மனதை திருடுகிறதே
குக்கூ என கூவியே....
🥰🥰🥰

கைக்குட்டை
View attachment 32

கண்ணீரின் ஆறுதலாய்
துடைக்கும் கரங்களாக
என்னவனின் கைக்குட்டை.....
🥰🥰🥰

சிறை
View attachment 31

அவள் கண்கள் சொல்லும் செய்தி என்னவோ ?
கைது செய்து சிறையில் அடைத்தாளே
சிறை பட்டு கிடக்கிறேன் அவள் கண்களில்!!!
🥰🥰🥰

வறுமை
View attachment 30

எரியும் தீப்பந்தமாய்
ஏழையின் பசி
வறுமையில் வாட்டுகிறதே.....
🥰🥰🥰

தனிமை
View attachment 29

நேரமும் காலமும் நகர்ந்தாலும்
நிழலும் நிஜமும் தொடர்ந்தாலும்
நீங்காமல் இருப்பது தனிமையே......
🥰🥰🥰

பனித்துளி
View attachment 28
அதிகாலை பனி பொழுதில்
அதிகார ஆட்சி அமைப்பு
புல்லின் மீது பனித்துளி.....
🥰🥰🥰

நிலவே
View attachment 27

தூரத்து விண் நிலவே
தேய்பிறையாய் தேய்ந்தாலும்,
வளர்பிறையாய் வளர்ந்தாலும்
உந்தன் ஒளிமயத்தால்
இந்த உலகம் வெளிச்சமடி.......
🥰🥰🥰

வாழ்க்கை
View attachment 26

இன்பம் துன்பம் கலந்து
பல அனுபவங்களை கற்று
தொடரும் பயணம்.....
🥰🥰🥰

இயற்கை
View attachment 34

உலகின் அதிசயமே !
உயிரினகளின் சுவாசமே !
உன் ஆற்றலால் இந்த பூமி அழகே.....
🥰🥰🥰
குட்டையென தேங்கும் நீற்றை
கண்ணுக்குள்ளேயே தேக்கி வைக்கும் "தேக்கடியோ" என்னவளின் ❤கண்கள்❤

🥰🥰🥰🥰🤣
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
குயிலிசை
View attachment 33

அவளின் இசைக்கு ஈடா இசைக்கருவி
மானிடனின் மனதை திருடுகிறதே
குக்கூ என கூவியே....
🥰🥰🥰

கைக்குட்டை
View attachment 32

கண்ணீரின் ஆறுதலாய்
துடைக்கும் கரங்களாக
என்னவனின் கைக்குட்டை.....
🥰🥰🥰

சிறை
View attachment 31

அவள் கண்கள் சொல்லும் செய்தி என்னவோ ?
கைது செய்து சிறையில் அடைத்தாளே
சிறை பட்டு கிடக்கிறேன் அவள் கண்களில்!!!
🥰🥰🥰

வறுமை
View attachment 30

எரியும் தீப்பந்தமாய்
ஏழையின் பசி
வறுமையில் வாட்டுகிறதே.....
🥰🥰🥰

தனிமை
View attachment 29

நேரமும் காலமும் நகர்ந்தாலும்
நிழலும் நிஜமும் தொடர்ந்தாலும்
நீங்காமல் இருப்பது தனிமையே......
🥰🥰🥰

பனித்துளி
View attachment 28
அதிகாலை பனி பொழுதில்
அதிகார ஆட்சி அமைப்பு
புல்லின் மீது பனித்துளி.....
🥰🥰🥰

நிலவே
View attachment 27

தூரத்து விண் நிலவே
தேய்பிறையாய் தேய்ந்தாலும்,
வளர்பிறையாய் வளர்ந்தாலும்
உந்தன் ஒளிமயத்தால்
இந்த உலகம் வெளிச்சமடி.......
🥰🥰🥰

வாழ்க்கை
View attachment 26

இன்பம் துன்பம் கலந்து
பல அனுபவங்களை கற்று
தொடரும் பயணம்.....
🥰🥰🥰

இயற்கை
View attachment 34

உலகின் அதிசயமே !
உயிரினகளின் சுவாசமே !
உன் ஆற்றலால் இந்த பூமி அழகே.....
🥰🥰🥰
கண்கள் பார்த்து கதை சொல் என்றால் ❤
அவள் கண்களை பார்த்த நொடியில் நான் மெய்மறந்து கவியனும் அமுதை சுரக்கும் கவிஞனுமானேன் ❤❤❤❤❤❤
🥰🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
குயிலிசை
View attachment 33

அவளின் இசைக்கு ஈடா இசைக்கருவி
மானிடனின் மனதை திருடுகிறதே
குக்கூ என கூவியே....
🥰🥰🥰

கைக்குட்டை
View attachment 32

கண்ணீரின் ஆறுதலாய்
துடைக்கும் கரங்களாக
என்னவனின் கைக்குட்டை.....
🥰🥰🥰

சிறை
View attachment 31

அவள் கண்கள் சொல்லும் செய்தி என்னவோ ?
கைது செய்து சிறையில் அடைத்தாளே
சிறை பட்டு கிடக்கிறேன் அவள் கண்களில்!!!
🥰🥰🥰

வறுமை
View attachment 30

எரியும் தீப்பந்தமாய்
ஏழையின் பசி
வறுமையில் வாட்டுகிறதே.....
🥰🥰🥰

தனிமை
View attachment 29

நேரமும் காலமும் நகர்ந்தாலும்
நிழலும் நிஜமும் தொடர்ந்தாலும்
நீங்காமல் இருப்பது தனிமையே......
🥰🥰🥰

பனித்துளி
View attachment 28
அதிகாலை பனி பொழுதில்
அதிகார ஆட்சி அமைப்பு
புல்லின் மீது பனித்துளி.....
🥰🥰🥰

நிலவே
View attachment 27

தூரத்து விண் நிலவே
தேய்பிறையாய் தேய்ந்தாலும்,
வளர்பிறையாய் வளர்ந்தாலும்
உந்தன் ஒளிமயத்தால்
இந்த உலகம் வெளிச்சமடி.......
🥰🥰🥰

வாழ்க்கை
View attachment 26

இன்பம் துன்பம் கலந்து
பல அனுபவங்களை கற்று
தொடரும் பயணம்.....
🥰🥰🥰

இயற்கை
View attachment 34

உலகின் அதிசயமே !
உயிரினகளின் சுவாசமே !
உன் ஆற்றலால் இந்த பூமி அழகே.....
🥰🥰🥰
எரியும், அடுப்பில் பசியாற உலை கொதிக்க ----- கொதிக்கிறதே!!! மனம் அப்பிஞ்சு கைகளில் எலியை புசிக்க ---- வறுமை மாறுமோ
என் இனிய தோழியே ❤❤❤❤
😒😒😒😒😒
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உதடுசாயம்
images.jpeg-3.jpg
என்னவளை, பட்டாடை உடுத்தி காண்பதோ ஆனந்தம் ❤❤❤

அவளது, வாய்மையே பேசும் செந்நிற பிஞ்சு உதடுகள் சிவப்பு பட்டாடை உடுத்தி யாம் பொக்கிஷமென பாதுகாக்கும் கொட்டை வடி நீர் குவளையின் மீது உள்ள என்னவளின் உதட்டின் சாயம் காண்பதோ ❤என்றுமே
பேர் ஆனந்தம்!!! ❤
🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கதவு
images.jpeg-1.jpg
கதவே.... நின் தாழ் திறவாயோ ❤

வண்ண ❤மலர்க்கொடி❤வருகை தரும் அந்நேரம்---- எமக்கு பொந்நேரம்.... நின் தாழ் திறவாயோ ❤

அடுத்த, வீட்டின் ❤பூங்கோடி❤ அவள் பாத ஸ்பரிசம்---- எம் வீட்டில் பதிந்திட.... நின் தாழ் திறவாயோ ❤

மனதின் உணர்ச்சிகளை தமக்குள்ளேயே பூட்டி வைத்து ----எமை நாடி என் வாசல் தேடி வந்த வாழ்வின்
❤வசந்தக்கொடிக்கு❤..... நின் தாழ் திறவாயோ ❤
🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கொலுசு
images.jpeg.jpg❤❤❤❤கொலுசே --- உன் ஓசைக்கு நிகர் நீயே !!!❤
கொலுசே --- நின்னை அவள் பாதங்களில் தாங்குவதாளோ என்னவோ அவளுக்கு கால்கள் அழகு பெறுகிறது !!!❤
ஜல் ஜல் என ஒலி ஓசையின் வண்ணம் அவள் இசைத்து நடக்கும் நடையில் அவள் பாதங்கள் நளிந்து அவளின் தேகம் தனில் பட்டு மெல்லிசையை எழுப்பும் பொக்கிஷமே ------ ❤
அவளை காணவில்லை என்று யான் தேடும் வேளையில் நான் இங்கு இருக்கிறேன் என்று உன்னை அசைதே காட்டுவாள் என்னிடம் விளையாட ----❤
கொலுசே எப்போது நீ அவள் பாதம் பற்ற போகிறாய்???
🥰🥰🥰 என்னவளின் பாதங்களுக்கு
----- ❤❤❤❤❤
🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பேணா @ எழுத்தாணி
images.jpeg-1.jpg

எண்ணும் எழுத்தை எழுத வைத்து 🥰 அறநெறியை உலகிற்கு உரக்க கூறும், நம் தலையெழுத்தை அதன் தன் கொடுங்கையினால் மாற்றி அமைக்கும் சக்தி கொண்டவளே!!! ❤❤🥰🥰❤❤
 
M

Mathangi

Guest
பொட்டு
View attachment 41

என்னவளின், நெற்றியிலே சிவந்த ஆதவனின் நக்ஷத்திர தோற்றம் கொண்டு என்றும் தன் மாங்கல்யத்தை தாங்கியே எமக்கு மங்களம் தரும் ஓர் "அன்பின் அடையாளமே" ❤❤❤❤
🥰🥰🥰🥰🥰
அருமை தோழா:love:🥰🥰🥰
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
OMG sema talent @Argus Ella கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு 👏👏👍👍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
OMG sema talent @Argus Ella கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு 👏👏👍👍
🥰🥰🥰happy to see ur wishes @Aadhini but, இதுல நெறைய கவிதைகள் 🥰 @Mathangi 🥰 அன்பியோடது 🥰❤❤❤🥰 அவங்களையும் இந்த பாராட்டுக்கள் சென்றடையட்டும்!!!😃
 
M

Mathangi

Guest
நதி......

Nadhi.jpg

வளைவு நெளிவுமாய் தோற்றம் கொண்டவளே......
வர்ணனின் அழகை எதிரொளிப்பவளே.......
பசுமையின் அழகுக்கு உயிர் தருபவளே.......
மலை தொடர் நடுவே ஓடும் நதியே......
 
Last edited by a moderator:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நதி......

View attachment 128

வளைவு நெளிவுமாய் தோற்றம் கொண்டவளே......
வர்ணனின் அழகை எதிரொளிப்பவளே.......
பசுமையின் அழகுக்கு உயிர் தருபவளே.......
மலை தொடர் நடுவே ஓடும் நதியே......
அற்புதம் 🥰❤❤❤❤அருமை 🥰தங்கமே 🥰🥰 என் இனிய அன்பியே 🥰❤❤❤ அழகு 🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நதி......

View attachment 128

வளைவு நெளிவுமாய் தோற்றம் கொண்டவளே......
வர்ணனின் அழகை எதிரொளிப்பவளே.......
பசுமையின் அழகுக்கு உயிர் தருபவளே.......
மலை தொடர் நடுவே ஓடும் நதியே......
போகும் பாதைகளில் கடும் பாறைகள் இருப்பினும், வளைந்து நெளிந்து நீ செல்லுகையிலும், பசுமையின் செழிப்பாய் இருப்பதிலும், மாமலைகளின் அரசியாய், அமைதியின் சிகரமாய் "நதி "எனும் பெயரால் பெண்ணாய்
போற்றப்படுபவளே !!!
❤❤❤
 
M

Mathangi

Guest
போகும் பாதைகளில் கடும் பாறைகள் இருப்பினும், வளைந்து நெளிந்து நீ செல்லுகையிலும், பசுமையின் செழிப்பாய் இருப்பதிலும், மாமலைகளின் அரசியாய், அமைதியின் சிகரமாய் "நதி "எனும் பெயரால் பெண்ணாய்
போற்றப்படுபவளே !!!❤❤❤
:love::love:👌👌👌 super super thozha🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
புன்னகை

download.jpeg.jpg
புண்(ன்)பட்டே வாடும் மதிற்கு, இன்பமூட்டும் மருந்தாய் அமைந்து அவள் தம் கையால் பரவசம் எனும் விருந்தை பரிமாறுவாள் ❤❤❤
🥰🥰🥰🥰🥰
 
M

Mathangi

Guest
புன்னகை

View attachment 164
புண்(ன்)பட்டே வாடும் மதிற்கு, இன்பமூட்டும் மருந்தாய் அமைந்து அவள் தம் கையால் பரவசம் எனும் விருந்தை பரிமாறுவாள் ❤❤❤
🥰🥰🥰🥰🥰
தோழா அருமை :love::love::love::love:
 
M

Mathangi

Guest
புன்னகை.....

smile.jpg


மனதில் இருக்கு மகிழ்ச்சியை
மறைமுகமாய் உதட்டின் மூலம்
வெளிபடுத்தும் மந்திர பூவே, புன்னகை.......
 
Top