• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

❤🥰ஹைக்கு கவிதைகள்🥰 ❤

தண்டவாளம்

1650388481344.png

நெடு நெடுவாய், நீண்ட தூரமாய்,
வளைவும் நெளிவுமாய்,
மரங்களின் நண்பனாய்,
முடிவிலி பயணமாய்,
தொடர்கின்ற நீண்ட தொடரி.....

 
தண்டவாளம்

View attachment 2335

நெடு நெடுவாய், நீண்ட தூரமாய்,
வளைவும் நெளிவுமாய்,
மரங்களின் நண்பனாய்,
முடிவிலி பயணமாய்,
தொடர்கின்ற நீண்ட தொடரி.....
அருமையான படைப்பு 😍🥰அற்புதம் 🥰😍என் இனிய அன்பியே 😍
 
தண்டவாளம்

View attachment 2335

நெடு நெடுவாய், நீண்ட தூரமாய்,
வளைவும் நெளிவுமாய்,
மரங்களின் நண்பனாய்,
முடிவிலி பயணமாய்,
தொடர்கின்ற நீண்ட தொடரி.....
கைகோர்த்து நெடுவழி தூரம் செல்லும் பாதையில் சிகப்பு வண்ணமும் பச்சை வண்ணமும் தான் மாறி மாறி ஒளிர, நடு நடுவே கட்டைகளை தொகுத்து சீராய் அமைத்த வழியிலே சீரிப்பாய ஓட்டம் எடுக்கும் கூட்டம் கூட்டமாய் மாந்தரை சுமக்கும் தொடரி ❤🥰😍
 
மௌனம்
நாணல் நொடியில் நொறுங்க
நிசப்த நிமிடங்களில்
நின் தோள் சாய்ந்து
நிழலாய் நிற்கிறாய் - மணித்துளிகள்
நிதானமாய் நித்திரையில்….
🥰🥰🥰
 
முயற்சி
images.jpeg
ஓய்வறியா ஓட்டத்திற்கு
ஒய்யாரமாய் ஒப்பனையிட்டு
ஒண்மை ஒயிலாடி

ஒள் ஒளியோனாய்
ஒப்பேற்றி ஒருங்கமைத்து

ஒல்காமால் ஒத்திகை பார்த்து
ஒளிப்பிழம்பாய்

ஒல்லாரை ஒழித்திடு!!!
 
"லட்சம் லஞ்சம் கொடுத்து
லட்சியம் அடைந்தேன்..
லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக"
டேய் donnu 😏😊😏 உன்னைய, மொதோ இந்தியன் தாத்தா மாட்டி விடறேன் இரு!!! இரு!! 😒😒👊👊👊 லஞ்சமா வாங்கற 😏😏😜
 
மேகம் (முகில்)

1660657119739.png 1660657152687.png


வெண் பஞ்சாய்,
பனி கூழ்மகளாய்,
விலை மதிப்பில்லா,
வித விதமாய் மேக பொம்மைகள்.....
 
Last edited by a moderator:
மேகம் (முகில்)

View attachment 3623 View attachment 3624


வெண் பஞ்சாய்,
பனி கூழ்மகளாய்,
விலை மதிப்பில்லா,
வித விதமாய் மேக பொம்மைகள்.....
தாகம் தீர்க்கும் தண்ணீரை தன்னிடத்தே கொண்டு நீல நிற கம்பிளியில் இப்பூவுலகின் ஜீவர்கள் யாவும் மோகன ராகம் பாட வெண்ணிற ஆடையிலே தனக்கென ஓர் உருவமில்லா மென் நடைப்போடும் மேகமே!!!
 
கோலம்

1660668721674.png

காலைக் கதிரவன்
களவாடிச் சென்றது,
பாவையின் அழகை,
கோலமிடுகையில்.....
 
குயிலிசை
View attachment 33

அவளின் இசைக்கு ஈடா இசைக்கருவி
மானிடனின் மனதை திருடுகிறதே
குக்கூ என கூவியே....
🥰🥰🥰

கைக்குட்டை
View attachment 32

கண்ணீரின் ஆறுதலாய்
துடைக்கும் கரங்களாக
என்னவனின் கைக்குட்டை.....
🥰🥰🥰

சிறை
View attachment 31

அவள் கண்கள் சொல்லும் செய்தி என்னவோ ?
கைது செய்து சிறையில் அடைத்தாளே
சிறை பட்டு கிடக்கிறேன் அவள் கண்களில்!!!
🥰🥰🥰

வறுமை
View attachment 30

எரியும் தீப்பந்தமாய்
ஏழையின் பசி
வறுமையில் வாட்டுகிறதே.....
🥰🥰🥰

தனிமை
View attachment 29

நேரமும் காலமும் நகர்ந்தாலும்
நிழலும் நிஜமும் தொடர்ந்தாலும்
நீங்காமல் இருப்பது தனிமையே......
🥰🥰🥰

பனித்துளி
View attachment 28
அதிகாலை பனி பொழுதில்
அதிகார ஆட்சி அமைப்பு
புல்லின் மீது பனித்துளி.....
🥰🥰🥰

நிலவே
View attachment 27

தூரத்து விண் நிலவே
தேய்பிறையாய் தேய்ந்தாலும்,
வளர்பிறையாய் வளர்ந்தாலும்
உந்தன் ஒளிமயத்தால்
இந்த உலகம் வெளிச்சமடி.......
🥰🥰🥰

வாழ்க்கை
View attachment 26

இன்பம் துன்பம் கலந்து
பல அனுபவங்களை கற்று
தொடரும் பயணம்.....
🥰🥰🥰

இயற்கை
View attachment 34

உலகின் அதிசயமே !
உயிரினகளின் சுவாசமே !
உன் ஆற்றலால் இந்த பூமி அழகே.....
🥰🥰🥰
Inna man kavidhaya kottudhu 🤔
 
Back
Top