What's new

April'23 competition

Status
Not open for further replies.

Meen

Well-known member
Joined
Aug 15, 2022
Messages
2,612
Points
133
Loving kills

The doctor asked her for the third time, "Are you sure? Avaru scuba diving paninathe ilaya?"
Meena: "Look doctor, Naan avaroda 40 years ah iruken, we are happily married. I know him more than anyone else in this world. And I am telling you, he is terrified of water, avaruku swimming eh theriaathu"

That was the 4th day in the hospital after Meena's husband collapsed. Doctors etho puthu virus nu solraanga.
5th day broad spectrum antibiotics work aagala, ICU ku kootitu ponaanga. Within few hours, he passed away.

Doctors time of death note paninaanga, they gave meena and her husband a few minutes.
Meena frantically crying and trying to remain calm at the same time.


Meena (aluthute trying to talk to him): innum 2 days la namma aniversary, athu varai wait panirklaam la.
Namma hawaii trip... ini ena yaar kootitu pova.. ena yaar paathukuva...
Naa ini yaarukaaga daily elinthirikanum, make up podanum, walking ponum..

Avangala nurses interrupt panaanga. Few hours later mortuary la avar body hand over pantu, avar oda clothes and belongings hand over paninaanga meena ku.
Meena felt something in his coat, oru letter:

Dear love,

I know you think you know how much I love you. Athu unmai ila, una nejama evalo love panren nu solrathu innum 40 years irunthaalum pothaathu. But definite ah innaiku athu oru alavuku unaku puriyum. Intha day, intha moment kaaga, intha trip kaaga 3 months kashta patruken. Athula naa panina vishyam vida unaku theriama and unkita poi soltu panrathu thaan innum kashtam. Enough talking, itha padikra apo namma boat la irupom, letter ah vechutu, kambi ah irukama puduchutu ukaanthu and watch your brave hero!! This is for you <3

Your love
 
Last edited:

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
Thee.jpg


தூணையும் , துரும்பையும் தாண்டி , எப்போது நீ என்னுள் கடவுளானாய்?

நொடிக்கொருமுறை, என் நெஞ்சை அழுத்தி, மனதை பிசைந்து ,

ரகசியமாய் என் கண்களில் நீர் பனிக்கும் இந்த அற்புத உணர்வை

என்னென்று சொல்வது?


படித்தும், அறிந்தும், கேட்டும், பார்த்த வாழ்வில், இந்த உணர்வு மட்டும்

ஏன் புதிதாய் இருக்கிறது?


என் வாழ்வியல் வருடங்ளை கணக்கில்லாமல் இளமையாக்கிய

இப்பொழுது எப்போது உதயமானது?

உன் வாழ்வை வேறாகவும், என் வாழ்வை வேரறாகவும் அறிந்த மனது,

எப்போதும் நம் வாழ்வையே நினைந்து உருகுவது எதனால்?


ஏதும் வாழ்வில் நிலையில்லை என அறிந்தும், உன் நினைவொன்றே

நிலையாகிப்போனது எங்கனம்?

என்றோ விட்டுவிட்ட விடலைத்தீ சுட்ட மரத்தைக்கூட பற்றுமோ?


பேசாமலே பற்றிக்கொண்ட தீ, நினைவுகளை பசுமையாக்குவது எப்படி?

ஊன் உருக, என் உயிர் உருக, என்னை வேரொடு பெயர்த்து, உன்னுள்ளே

ஊடுருவ வைத்தது எந்த சக்தி?


உலகை இரு வேறாக்கி, மனதை கூராக்கி உன் உலகில் மட்டுமே

உலா வரும் என் கால்கள் இவ்வுலகில் பதிய மறுப்பதேன்?


உன்னை ஒரு முறை பார்த்த என் கண்கள் ஒராயிரம் முறை உன்

பிம்பத்தை பதிய வைத்து என்னை ஏன் வாட்டி வதைக்கிறது?


உன் நேசத்தில் மட்டுமே நான் வாசம் செய்வேன் என்று ஏன்

இந்த பிடிவாதம் எனக்குள்?


ப்ரபஞ்சத்தின் வெற்றிடம் எல்லாம் கூட உன் உருவில் தானா?

இமைகள் மூடினாலும், நினைவுகள் மூட மறுப்பதேன்?

என் உருவத்தின் நிழலாகக்கூட நீ தான் தெரிவாயோ?






 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
சொந்த குரலில் பாட🎤
ரொம்ப நாளா ஆசை😍


காற்றிலேறி பாட்டுப் பாட போகிறேன்🎶😍
ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன்💃💃
 

agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
கற்பனையும் காதலும்

ஆவிபறக்கும் காபிகளுடன்,
அவளைக் கண்ட முதல் நாள்,
உவமைகள் அற்ற கவிஞன் ஆனேன்..! ✍️

சிறிதாய் அவள் இதழ் ஓரம் எட்டிப்
பார்த்த புன்னகையை, பெரிதாய் அவள்
விழிகளில் கண்டேன்..! :love:

அறிமுகம் செய்ய இருவரும் தனித்தோம்,
எவ்வாறு தொடங்க இருவரும் நினைத்தோம்..! 💕

மௌனம் களைத்த அழகிய அவள் வசனம்,
இயக்கமற்ற என் செவிகளில் விழவில்லை..! ⁉️

தன்னிலை மறந்த என்னை,
தன்நிலைப் படுத்தினாள் உணர்ந்தேன்..! 😇

சுற்றம் சூழ இனிதாய் நடந்தது நிச்சயம்,
காலம் முழுவதும் அவளை காதலிப்பேன்,
அதுவும் நிச்சயம்..! 💍💐👩‍❤️‍👨

கற்பனையாய் காதலிக்கிறேன்..! என்
கற்பனையை காதலிக்கிறேன்..! ❤️


நன்றிகளுடன்,
அகமகிழன்
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
காதலில் பிழை காட்சிப்பிழை

கையளவு வாழ்க்கை
மழையளவு காதல்;
கடுகளவு பிழை
கடலளவு காதல்...

உள்ளங்கையில் மழையை
அடக்கியவர் யார்!
கடலில் கடுகு
கண்டெடுத்தவர் யார்!

பின்னலில் சேராத ஒற்றை முடி
மெல்லிய சிரிப்பில் தெத்து பல்
கரையில் அலைகள் முடிக்காத ஓவியம்
நான்கு எட்டு நிறைவுறாத குழந்தை நடை
தோகை துறந்து வந்த ஒற்றை இறகு
கருமை வெண்மையற்ற வானவில்
குழல் துளையில் தப்பிய காற்று


என
நீண்டு கொண்டே போகும்
பிலைகளின் பெருமையும்
குரைகளின் பேரழகும்...
காதல் மூக்கு-கண்ணாடியில்!
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

💔ஒரு தலை காதல்💔


என் வலிகள் சொல்ல வார்த்தை இன்றி கண்நீரினோடே
கரைந்து கரைந்து பூமியினடியில் புதையுண்டு விட்டது...💔

ஆராய்ச்சியாளர் வந்து தோண்டினால் கூட புலபடா ரகசியம் மண்ணோடு மண்ணாக சிதைந்து சின்னாபின்னமானது..💔

நான் உன் மீது கொண்ட ஒரு தலை காதலின் வலி ..💔
IMG_20230403_145040.jpg
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

மெட்டியை காலில் நான் மாட்ட பிறந்த ஓவியம் ❤❤❤
பெண்ணல்ல.... பெண்ணல்ல... ஊதா பூ.... சிவந்த கண்ணன்கள் ரோசா பூ.... ❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

அழகுஊரில் பூத்தவளே.... என்னை அடியோடு சாய்த்தவளே.... மழையூரின் சாரளிலே... என்னை மார்போடு சேர்த்தவளே... ❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

எதுவும் பேசவில்லையே..... உனது, அருகே எதுவும் தோன்றவில்லையே.... ❤🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

மேடைதோறும் பாடல் தந்த வான்மதியே.... ❤🥰❤ டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்.... 🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

அடி அழகா சிரிச்சா முகமே.... ❤🥰
நான் நெனச்சா தோன்றும் முகமே.... ❤🥰 என் பிறந்த தினமே... கெடச்ச வரமே..... 🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அசைந்தால் அன்பே அசைந்தேன்....❤🥰 அழகாய் ஹையோ தொலைந்தேன்.....❤🥰
SoundCloud
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

இந்த உலகத்தை ஜெயித்துடுவேன்.... அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்
..... ❤🥰
அன்பில் அடை மழை காலம்.... நீ அருகில் வசப்படும் சுகம்... சுகம்.... ❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
எனது விழிகளை மூடி கொண்டேன்.... ❤🥰
சின்னஞ்சிறு கண்களில் உனை சிறை எடுத்தேன்.... ❤🥰
#SoundCloud
 
Status
Not open for further replies.
Top