What's new

April'23 competition

Status
Not open for further replies.

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

கண்ணில் என்ன சோகம் போதும்.... ஏங்காதே.... என் அன்பே.... ஏங்காதே!!❤🥰
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

முதல் நீ.... முடிவும் நீ... மூன்று காலம் நீ... கடல் நீ... கரையும் நீ..... ❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
En mottinilum malarndha malar enbaal

Naan kaanavilliyae endru theyda vaanathil oliyaai vandhaval -----❤
Naan sirikindra tharunathilae enaku nagachuvai yaai amaindhaval -----❤
Naan paadugindra pozhudhinilae ---- enaku kaambodhi raagamaai mel isaiyaal ennai kavarbaval -----❤
Naan thoongugindra tharunathil en kanaakalilae yarai polaovo vedamittu vattamadippaval ---- ayyahoo, haha oru aanukullum vetkam thanai pugutiyae -----❤
Vanna vanna pookalinaal meruthuvaai valarndhaval avalae en mottinilum malarndha malar enbaal----- ❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
வேண்டும் வேண்டும் உன்னிடம் ---

❤❤❤---- உன்னிடம் ---- ❤❤❤
நட்பெண்ணும் பரிசு வேண்டும் ---
தன்னாலமில்லா அன்பு வேண்டும் --
வெற்றியை ஈட்டும் கரகோஷங்கள் வேண்டும் ---
நன்றி மறவா சொற்கள் வேண்டும் --
பாசம் வழுக்கா நேசம் வேண்டும் ----
பண்பு மறவா இன்பம் வேண்டும் ----
நாணமில்லா புனிதம் வேண்டும் ----
என்றும் மறையா சின்னஞ்சிரு புன்னகை வேண்டும் ❤❤❤
இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும்!!!
சுவைக்க நல்லத்தோர் கொட்டை வடிகட்டி வேண்டும் ---
மனம் சுவைக்க நல்வாழ்த்துக்கள் வேண்டும் ----
நான் என்றும் பாராட்டி சீராட்ட என் இனியவளுக்கு நல் அரோக்கியம் வேண்டும் ----
பூக்கலாய் மலர்பவுளுக்கு இன்பமாய் சூட நறுமண மலர்கள் வேண்டும் ----
அவள் நித்தமும் கட்டிக்கொண்டு அழகின் அழகை அழகாய் போற்றும் ஓர்(பல) போத்திஸ் சாமுத்ரிக்கா வேண்டும் ❤❤❤
நான் அவள் வீட்டிற்கு செல்ல விசா வேண்டும் lol
அவள் கால்களில் அணிய ஜல் ஜல் சலங்கை சப்தம் கேட்கும் கொலுசுகள் வேண்டும் ----
அவள் மெல்லிய கழுத்தை எடுப்பாய் காண்பிக்க கல்யாண் ஜெவெள்ளேர்ஸ் நகைகள் ❤❤❤❤வேண்டும் ---- (அவர்களோ அழைக்கிறார்கள் "நம்பிக்கை அதெனே எல்லாம்!!) என்றே ----
நாட்கள் நிமிடங்களாய் கடந்து செல்லும் இப்படியே???
உன்னை என் நெஞ்சுக்குள் பூட்டியே வைப்பேன் யாருக்கும் தெரியாமலே ❤❤❤
இது, காதலா என்றே ஏனையார் கேட்டு எம்மை எள்ளி நகைப்பர் ❤
அவர்கள் தான் நகைக்கிறார்கள் என்றால் என் அன்பே நீ கூடவா???
அந்த நொடியில் உடைத்தேன்!!!
வேண்டும் வேண்டும் உனக்கு என்மேல் நம்பிக்கை வேண்டும்!!!
நேரில் வரும் வேலையில் உம் புன்னகை காகவே அன்றி உன்னை அடைய இல்லையடி என் செல்லமே
வேண்டும் எனக்கு உன் உறவு❤❤❤ இனி அடுத்த பிறப்பிலும் ----
உந்தன் புன்னகையை என்றும் போற்றும் கவிஞயனாக வேண்டும் !!! ❤
இல்லையெனில், உன் மடியில் தவழ்ந்து உன்னோடு உயிர்க்கு உயிராய் மாறும் சேய்யாக வேண்டும் !!!❤
உன் கைகளை அலங்காரித்து சல சலவென இசை எழுப்பும் கைவலை வேண்டும் ❤❤❤
உன் இரண்டு பூ கைகளுக்கும்❤❤❤ அங்கி வேண்டும் ----
உன் அழகிய நெத்தியை நேர்த்தியாய் அலங்காரிக்கும் நெத்தி சுட்டி வேண்டும் ----
உண்மையை உள்ள படியே உரைக்க கூற உதவும் அன்பு மிகும் அந்த தங்க உதடுகளுக்கு பூசும் செகப்பி வேண்டும் lol ❤❤
உன் அழகை பார்த்து என்னையும் மெய்மறக்க செய்யும் ரம்யாமயமான உன்தன் காந்த கண்களுக்கு ஓர் அஞ்சனை வேண்டும் ❤❤❤(காந்த கண் அழகி ) lol
உன்னுடைய அழகான முகத்தில் அங்காயர்கண்ணியை போல புருவங்கள் இருப்பதை அடியேன் மறந்தேன் போலவும் உந்தன் அந்த புருவங்களுக்கு நடுவே தாழம்பூ குங்குமம் தரிப்பதற்கு அவசியம் வேண்டும் ❤
உந்தன் மாசு படா கூந்தலுக்கு நான் பின்னியே சூட்ட அழகிய பூ மட்டை வேண்டும் ❤
இன்னும் வேண்டும் ❤❤❤
உன் முரம் போன்ற பட்டு வண்ண காதுகளுக்கு ஜிம்மிகி கம்மல் வைத்த தோடுகள் வேண்டும் ❤
உன் கை விரல்களும் கால் விரல்களும் இனிதே மனக்கவும் ஜொலிக்கவும் மெஹந்தி என்கின்ற மருதாணி வேண்டும் ❤ --- அதை நானே என் கைகளினால் உந்தன் கண்களை பார்த்தே உமக்கு போட்டு விட எமக்கு ஒரு பாக்கியம் வேண்டும் ❤
உன் மெல்லிய இடையில் குலுங்கி குலுங்கி நடப்போடும் இசை ஊட்டும் ஒட்டியாணம் வேண்டும் ❤
உன் கால் நெகங்கள் எடுப்பாய் அமைய நைல் போலீஷ் வேண்டும் (டார்க் red with சில்வர் mixed ) ❤உனக்கு பிடித்த வண்ணம்
உந்தன் பட்டு பூ மேனியை இன்னும் வாசமூட்டும் perfumes வேண்டும் ❤
எல்லாம் வேண்டும் இப்படி நீ ஜொலி ஜொலிக்க உந்தன் கைத்தளம் பற்ற என் அன்பு கன்னுகுட்டிக்கு ஓர் புரிதலுடன் அவள் தான் தமக்கு எல்லாம் என்ற வண்ணம் முழுவதும் அவளே முதலும் நீ என் முடிவும் நீ என்று எப்போதும் கூறும் அவள் வாழ்க்கையின் பிரானநாயகனாக ஒருவன் கூடிய விரைவில் வர வேண்டும் ❤❤❤
அவனிடம், என் பூவாய் என் சுவாசமாய் இன்றும் என்றும் இனி எப்போதும் இருக்க கூடியவளை என் கண்களில் நீர் வருமானானால் அவள் அழுகின்றால் என்று பொருள் என்றே சூக்ஷமமாய் உறைப்பேன் என் தேவதையின் பெருமைகளை ❤
அந்த தருணத்திற்காக இன்றும் ஒரு ஒரு நொடியும் அவளை மற்றவர் சொல்களில் இருந்து காத்துகொண்டு இருக்கின்றேன் ❤❤❤
என் அன்பே ❤❤❤
இது காதல் இல்லை காமமும் இல்லை ❤❤❤
இந்த உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லை ❤❤❤
❤❤❤அன்பியே❤❤❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என் அழகு காவியமே ❤

❤அரவணைப்பின் இருப்பிடம் அன்பின் மருவி ஓர் குருவி ❤
நேசத்தின் உறைவிடம் நட்பின் சிகரம் ஓர் பைங்கிளி ❤
இசையின் நாதம் தேவலோகத்தின் மங்கை ஓர் காதல் புறா ❤
ஞாபங்கங்கள் பல இருந்தும் வருத்த படாமல் என்னை சீராடி சிறக்க வைக்கும் ஓர் அன்பு மயில் ❤
நிலவின் மடியில் யாம் கண் உறங்க செய்ய நீலாம்பரி தனை இசைத்து எனையோ உன் மடியில் சேய் போல் இட்டு தலை கோதியே என் இரு விழிகளையும் மூட நான் நித்திரை கொண்டு உன் திரை மட்டுமே என் நினைவில் நிற்க என்றும் இசையுடன் என்னுள் பயணமாகும் என் அழகு காவியமே ❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பதுமையோ.... பூவோ.... இவள்???

வெள்ளி தங்கம் எனும் உலோகங்களை தாண்டி ஜொலிக்கும் ஓர் பெண்மயில்..... ❤

நித்திரையிலும் இத்திரையிலும் நினைவுகளில் நின்றாடுவதோ உன் தோகையாய் வீசும் இன் புன்னகையே.... ❤

பதுமையோ.... பூவோ.... இவள், யாரென்று வினவும் எம்மை அவளின் நினைவுள் நிற்க வைக்கும் ஒரு பெண்மை....❤
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

உன்னவள் உன்னுள்🙈

உன் மூச்சு காற்றில் கலந்திடும் வரம் கொடு..
உன் இதயம் சென்று நான் குடிகொள்ள..😍

உன் மெய்தொடும் மழைத்துளியாக வரம் கொடு..
உன் மேடுபள்ளம் கடந்து அருவியாக கீழே விழ..😍

உன் கைவிரல் கோர்க்கும் வரம் கொடு..

என் ஆயுளுள்ளவரை உன்னோடு வர..😍
IMG_20230331_142015.jpg
 

agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
காட்சிப்பிழை

மதியவன் மங்கி,
கதிரவன் மலர்ந்து,
இதயம் கவரும்,
இளஞ்சிவப்பும் மஞ்சளுமாய்
மாறிய அதிகாலை மேகம்..!

இதமாய் இளைப்பாறி,
மெதுவாய் நடந்து,
என் கால்களுக்குப் பரிசளிக்க
தனியாய் ஒரு நடைப்பயணம்..!

பட்டும் படாமல் பாதங்களில்
உதை பட்ட குட்டி கற்கள்,
உருண்டோடிய திசையில்
உடனே பயணித்த கண்கள்..!

கற்கள் முட்டி நின்ற
முற்றத்தின் முன்னே,
முடிந்தும் முடியாத குழலுடன்
சோம்பல் முறித்தவள், அவள்..!

சிலையா?! காட்சிப்பிழையா?!!


நன்றிகளுடன்,
அகமகிழன்
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அன்பே என் ஆருயிரே ❤


அன்பே என் ஆருயிரே ❤❤❤
என்றேன் உன்னையே
பெண்ணே பெண் பூவே ❤❤❤
தந்தேன் என்னையே
வாழ்வே என் வாழ்நிலவே ❤❤❤
கொண்டேன் அன்பையே
அறிவே அறிவின் ஒளியே ❤❤❤
வியந்தேன் செல்லமே
குட்டியே என் கண்களுக்கு விருந்தே ❤❤❤❤❤
படித்தேன் இக்கவியே... ❤❤❤
 
Status
Not open for further replies.
Top