What's new

April'23 competition

Status
Not open for further replies.

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

மெல்லினமே... மெல்லினமே..... கனவு பூவே... வருக.... ❤🥰 என்தன் இதயம் கொண்டு.... நீ உந்தன் இதயம் தருக.... ❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

நான் அனலிடும் வேகம்.... அனைத்திட வா வா... நீயும்.... ❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

ஒத்தையிலே.... ஓடை கரையோரம்... கத்தியே உன் பேரு சொன்னேனே..... 😍😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

வான்மேகம்..... பூ பூவாய்.....
தூவும்..... ❤🥰❤ மேகம் என்னவாகும்.... இன்பமாக நோகும்.... ❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud
😍🥰
SoundCloud

என் தெம்மாங்கு பாட்டு கேட்டு தெங்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கறையிலே...... ❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

🥰❤ நீ காணும் கனாக்கல்களில் வரும் ஓர் ஆண் என்றால் நான்தான் என்னாளிலும்..... பூங்காற்றே.... நீ வீசதே.... Oooooooo.... நான் தான் இங்கே விசிறி 🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என்னடீ மாயாவி நீ..... பட்டா கத்தி தூக்கி இப்போ மிட்டாய் நறுக்குற.... விட்டா நெஞ்ச வாறி பட்டா கிறுக்கிற.... ❤🥰🥰
#SoundCloud
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

வாயா என் வீரா.... கண்ணு குழி குழி.... காஞ்சி கிடைக்குது.... 🥰🥰❤❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு.... உன் பார்வையில் விழுகிற பொழுது.... ❤🥰
 
O

Ohmylove

Guest

This poem dedicated to #c2f

@Chat2Friends



அதோ
ஓர் அழகிய உலகம்!!

இயலுலகம் மறந்தே இணையத்தில் தேடினேன்
புது உலகம் !!

கண்டேன் ஓர்
கற்பனை வீடு ..

அது ஆறு அறைகள்
கொண்ட அற்புத அரங்கம்..

அங்கே !
பரவசத்தில் பாதி பேர் ..
நவசரத்தில் மீதி பேர் ..

நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.
நட்புக்கும் நலிவில்லை..
நெளிவு சுளிவு உள்ளவரே
நீடித்து நிலைப்பர் ..

உருவம் தெரியாதவர்கள் தான்.. ஆனாலும் ..
உள்ளம் புரிந்து விடும் .. உரையாடலிலே..!!

பாடல் கேட்கவே
பலர் கூடி இருப்பர்...
பாசக்கயிற்றிலே
சிலர் மாட்டி இருப்பர்...

இங்கே!!

சண்டை சச்சரவிற்கு
குறைவில்லை.!!

சமாதானம் செய்யவும்
மறப்பதில்லை!!

புன்னைகைத்ததும்
இங்கேதான்!!

பூரித்து போனதும்
இங்கேதான்!!

கவலைகள் மறந்ததும்
இங்கே தான்!!


கற்றுக்கொண்டதும்
இங்கே தான்!!

காதல் வந்ததும்
இங்கே தான்!!

கண்ணீர் விட்டதும்
இங்கே தான்!!

நிழலாய் இருந்தாலும்
நிஜத்தை மிச்சும்

"
என் மெய்நிகர் உலகமே"

அதோ கண்டேன்!!
ஓர் அன்பின் சங்கமே!! ❤
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
வேண்டுமென்றே
யாரும் விலகிவிடுவதில்லை.
வேண்டாமென்று தான்
விலகிவிடுகிறார்கள்.

அப்படி விலகியவர்களின்
விரல்களை
இறுக்கமாகப்
பிடித்துக்கொள்வது ...
நம் குரல்வளையை
நாமே

நெரித்துக்கொள்வதற்கு சமம்.

75461A4C-D199-4315-BC4E-AF8139304AEF.jpeg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
வேதனை சொல்லிடும் ராகத்தில்....
ரீங்காரம் போடுகிறதே இன்னிசையினிலே.....🥰
நாளும் கோளும் நானும் அவளும்...
ஆளும் வேலும் நீளும் உறவுமாய் தோன்றியதே.....🥰
சொல்லும் வெல்லும் பசுமை பிறக்கும்...
மாற்றத்தை மாறா மறக்கும் வண்ணம் நீண்ட பயணத்தில் நிற்கும்... 🥰
எண்ணும் எழுத்தும் கண்நெண மாற்றிய பந்தம்....
என்னோடு உறவாடவே வந்த சொந்தம்....🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

காதல் தன் வேலையை காட்டுதடி 😍❤ எனை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி..... ❤😍
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி என் காதல் வீணை நீ....!❤🥰 வேகுதே என் மனம் மோகத்திலே...! 😍
 

Meen

Well-known member
Joined
Aug 15, 2022
Messages
2,612
Points
133
Change

It was late afternoon, we were watching tv
When I got lost in my thoughts

As a little girl, I was full of zeal
Felt like a superhero, wanting to change the world.

When I grew older and less silly, I realized world was too big,
But felt like a true patriot, wanting to change my country.

So out of school, I wanted to study law and my family didnt let me
I felt like a rebel, wanting to change my family

Today as a full time software engineer,
I couldnt event get my daughter to change a TV channel

Perhaps, I should have started with the only person I can change
I got up and snatched that remote.
 
Last edited:

agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
அழிவும் ஆக்கமும்

அழிவிற்கு என்றும் அழிவில்லை..!
ஆக்கத்திற்கு இன்றும் அழிவில்லை..!

வாழ்வே வலியாய் மாறிடலாம்..
வாழ்வின் வழியை மாற்றிடலாம்..
காலத்தின் வேகத்தை மறக்காதே..
வாழ்வை என்றும் வெறுக்காதே..!

சாயும் பயிரே உணவாகும்..
காயும் சருகே எரிபொருளாகும்..
தொலையும் மேகம் மழையாகும்..
கலையும் கனவும் நினைவாகும்..!

அழிவே இங்கு ஆக்கம்..
ஆக்கம் தந்த தாக்கம்..
தீர்க்கும் உன் ஏக்கம்..
மெய்க்கும் என் வாக்கும்..!


நன்றிகளுடன்,
அகமகிழன்
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

என் பாதி நீ.... என் பாதம் நீ... நான் போகும் தூரம் நீயடி.... ❤🥰
 
Status
Not open for further replies.
Top