What's new

April'23 competition

Status
Not open for further replies.

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
கவிதை♥

கடவுளுக்கும் அப்பாவிற்கும் சிறு வேறுபாடு தான் கண்ணுக்கு தெரியாதவர் கடவுள்..♥

கண்ணுக்கு தெரிந்தும் பலராலும்
கடவுள் என புரிந்து கொள்ளப்படாதவர் “அப்பா”..♥

நான் முதன் முதலில் ரசித்த அழகிய இசை என் அப்பாவின்

இதயத்துடிப்பு..♥
IMG_20230427_183949.jpg

 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கவிதை♥

கடவுளுக்கும் அப்பாவிற்கும் சிறு வேறுபாடு தான் கண்ணுக்கு தெரியாதவர் கடவுள்..♥

கண்ணுக்கு தெரிந்தும் பலராலும்
கடவுள் என புரிந்து கொள்ளப்படாதவர் “அப்பா”..♥

நான் முதன் முதலில் ரசித்த அழகிய இசை என் அப்பாவின்

இதயத்துடிப்பு..♥
View attachment 10982

செம 😍😍👌 @Anija எப்டி ivalo திறமை 👌👌 outstanding ❤🥰
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
#SoundCloud

யாரும் விளையாடும் தோட்டம்... தினந்தோறும் ஆட்டம் பாட்டம்... போட்டாலும் பொறுத்துக்கொண்டு..... 🥰🥰
Mapley Ranjitha 😍😍
 

agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
எழுத்துக்களும் எண்ணங்களும்

எழுத்தாய் நீ மாற..!
எண்ணங்கள் எனைச் சேர..!
கருத்தாய் பின் தொடர்ந்தாய்..!
காகிதத்தை நிரப்பி விட்டாய்..!
மறுத்தே பேச்சு இல்லை..!
உனை மறந்தால் மூச்சு இல்லை..!
இணைந்தே வாழ்ந்திடலாம்..!
இதிகாலம் உள்ள வரை..!

#Poem
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
எழுத்துக்களும் எண்ணங்களும்

எழுத்தாய் நீ மாற..!
எண்ணங்கள் எனைச் சேர..!
கருத்தாய் பின் தொடர்ந்தாய்..!
காகிதத்தை நிரப்பி விட்டாய்..!
மறுத்தே பேச்சு இல்லை..!
உனை மறந்தால் மூச்சு இல்லை..!
இணைந்தே வாழ்ந்திடலாம்..!
இதிகாலம் உள்ள வரை..!

#Poem
Nice 🥰👌
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
கவிதை

வாழ்க்கை மிகவும் அழகாகிறது நீ விரும்பும் ஒருவரின் இதயத்தில் இடம் பிடிக்கும் போது..♥♥


IMG_20230428_090451.jpg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கவிதை

வாழ்க்கை மிகவும் அழகாகிறது நீ விரும்பும் ஒருவரின் இதயத்தில் இடம் பிடிக்கும் போது..♥♥

View attachment 10985
😍😍😍👌 @Anija அற்புதம் 👌🍫🍫🍫 வாழ்த்துக்கள்
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

So ஏக் bastar.... என்னோட lover தான் பார்.... ❤🥰🥰❤ டைலம்மோ... டைலம்மோ....😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூக்குதே.... ❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

என் உச்சி மண்டையில சுர்ருங்குது... உன்னை நான் பாக்கையில கிர்ருங்குது...
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது.... டர்ருங்குது.... டார்ர்ர்ர்ர்🤣🤣🙈
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
😂 Adhu Bhaskar illaya apo
இல்லை 🤣🤣 da @RajNi 🤣 script ல அப்படித்தானா இருக்கு 🤣🙈 நானும் உன்னை மாறி தான் நெனச்சிட்டு irunthen 😜 பாஸ்கர் னு 😜🙈
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

மேரே பியா... மேரே பியா.... பியா... பியா... Ohh மேரே பியா.... மேரே பியா.... ❤🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா.... ❤🥰
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா ❤🥰
 
Status
Not open for further replies.
Top