What's new

திருமணம் என்பது ஆணாதிக்கமே

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Itha neenga munadiyae soli irudha . Ok but neenga itha elam seiyama inga vandhu polamburenga nu sonenga.. Thts y .. May be my comments portray like I m lazy girl. 😂 athunala neenga apdi soli irukalam..

Aiyo, firstly I have no rights to be judgemental. Neenga velai seiyyama Inga varinga, lazy ya irukkinga appadiyellam solla enakku endha urimaiyum kidaiyaadhu.

My comment was on a very lighter note, cockroach varradhu Namma thappu illainu nenaippom, but adhai prevent pannavendiyadhu Namma velai dhane nu sonnen... Neenga lazy, velai seiyyaradhu illainu, edhunaala imply aachunu therila.. sorry if it had hurt u
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என்னடா பண்றது..கடைசில என்னையும் நீ பேச‌வைச்சிட்ட..😞😞😞


@Assistantdon மாம்ஸ் donnu உனக்கு than
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
nadakatha visayathuku elam risk eduthu athu enakyae revenge adikum
Chumma try senju paarunga. Kattalai vidhikkira maadiri illama, fun game madiri kondu ponga. Task list out senjuttu, give credit points against each task. Washing machine la clothes podradhukku 10 credits na, terrace la poi kaaiya podradhukku 20 credits 😂 idhai benchmark ah vechu mathha tasks ellathukum credits kodukalaam...

Involve your children and husband too in the discussion. Ellorum approve pannanum credit allocation. Aprama, yaaruku enna task nu avangale choose panna vidunga, final ah ovvortharkkum evlo credits nu summarize pannunga...

Ungala vida adhigama credits edukkanumnu, kashtamaana velai ellam avar choose pannavum oru chance irukkudhaane... So it's totally worth a try 🤣
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
Assistantdon said:
@Ohmylove தனிப்பட்ட முறையில் உங்களுக்கு உங்கள் குடும்பம் மேல் உங்களுக்கு வெறுப்பு உள்ளது.. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்கும் பாடங்கள் கூட ஒரு வெறுப்புடன் இதே வேலை என்பது போல் இருக்கும்.. அப்படி ஆனால் உங்கள் வெறுப்பை வேரறுத்து எரிய வேண்டும்.. உங்கள் எதார்த்தமான ஆசைகளை ஒதுக்கி வைக்க வேண்டாம்..சரியானதை புரிய வையுங்கள்..இப்படிதான் என்ற மனநிலைக்கு வந்தால் எல்லாம் வெறுப்பாக தெரியும்.சகலமும் கற்றுக்கொண்டு சகலகலா வில்லி ஆகுங்கள்... வாழ்க்கை வசந்தம் பெற வாழ்த்துக்கள்
###########

ஒரு சதாரண விவாதத்துல நான் சொல்றது தான் சரின்னு நிரூபிக்கவே இவ்ளோ எதேச்சாதிகாரம்ன்னா...
நான் சொல்வது தான் சரி என்று எங்கு உள்ளது..இதை அப்பொழுது நிறுத்தி விட்டேன் . மற்றும் தவறிற்கு மன்னிப்பும் கேட்டு அழித்தாகிவிட்டது.. மீண்டும் அதை எடுப்பது எதற்காக?
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
எனக்கு ஒரு கேள்வி? தவறாக நினைக்க வேண்டாம்.. இந்த இடத்தில் நீங்கள் ஏன் ஒரு பெண்ணை support பண்ணவில்லை என்று கேட்கிறீர்கள்..ஏன் ஒரு ஆணை support செய்யுங்கள் என்று கேட்கவில்லை.. இந்த இடத்தில் பெண்ணாதிக்கம் அப்படி தானே வரும்.. மேலும் ஆண் என்றால் இப்படித்தான் என்ற மனநிலை வரும்.. ஆனால் உண்மை என்ன என்பது நாம் தெளிவுபடுத்துதல் ஆகும்..ஆணுக்கு பெண்ணோ பெண்ணுக்கு ஆனோ சமமானவர்கள் இல்லை..இருவரின் மனநிலை தான் சமமாக இருக்க வேண்டும்..இருவரும் ஓர் உயிர் தான்.. என்னால் பிரசவ வலி அனுப்பவிக்க முடியாது .. இயற்கையாக எங்களுக்கு இல்லை..ஆனால் அந்த வலியின் வேதனை புரிந்துக்கொண்டாலே போதும்.. வலிகள் காணாமல் போகும்.மன நிறைவுகள் அதிகமாகும்..இதை இரு பாலரும் புரிந்து கொள்ள வேண்டும்
Pengal pala vishayangalai kadandhu varukiraargal. Adhu pala peruku therivathillai. Jolly ah irukennu easy ah sollitu poiduvaanga... I'm not against men.. But most men are difficult. They don't see women as a person
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
அட @RajNi dei, enakellam coloring senses பிடிக்கவே பிடிக்காது.... "அழகு" புரத்தோற்றம் என்றுமே அழிவுடையது அகத்தின் அழகே என்றுமே சாஸ்வதம்...! இதை, மட்டுமே அடியேன் பின்பற்றுகின்றேன்.... Normal ah ஒரு பொண்ணு இப்டி வேணும் அப்டி வேணும் இவளோ padichirukanum🙏 avalo படிச்சிருக்கணும் இவளோ சம்பாரிக்கணும் avalo சொத்து இருக்கனும் avalo அழகா இருக்கணும் nu kaytu நீங்கள் கூறுகிற அதீக்கம் செலுத்தும் மாப்பிள்ளை வீட்டார் மத்தியில எனது அன்பின் மனத்தை பார்த்து மட்டுமே பிடித்த ஒரு அன்பானவள் மணம் முடிக்க கிடைத்தால் போதும் என்று நினைத்தே காலத்தை ஓட்டுகிறேன் 🥰😊 @Ohmylove @Goodie @Nilaa @MASK @Agnii @Prakash @Assistantdon
@sita @Astira @Anija

@Ohmylove நீ paathu yaara கை காமிச்சாலும் நான் கட்டிப்பேன்.... அவங்கள, கண் கலங்காம அன்பாக பார்த்துகொள்வேன்.... 😍🙏என் சொந்தகாரங்க கூட இது நாள் வரையிலும் kaykaatha ஒரு கேள்விய நீயாச்சும், kaykaraiye....! 🥰🥰🥰



நிஜத்தில் நடக்க வில்லை என்றாலும் virtual ah for அ conversation nu புரியுது.... But, இதுக்கே am so happy 🥰🙏 tx a lot dr oii @Ohmylove 🥰🥰😊 இந்த, நான் happy ah இருந்தா chochy குடுப்பேன் saapte comments க்கு reply pannu 🥰🥰🥰🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
Romba kashtam aache....
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
Vegetables and groceries ellam olunga lid pottu moodi vechirukkanum, mukkiyamaa thoongradhukku munnala kitchen sink and other pipelines la Hit adichu vitrukkanum... Ipolaam user-friendly ya Killer spray variant vitrukaan, but adhai ellam use pannama vitta, cockroach varaama enna pannum??

Kaaka is beyond our control, but car cover Namma control la dhane irukku... Park panninadhume, car cover potrukkanum...

Idhaiyellam seiyyaama, thappey pannalanaalum thittaraanganu Inga vandhu polambal vera 😂😂
Adha yen neenga seiya maatreenga??? Blaming women??? Konjam help pannalam illaya??? Help panna kooda vendam thevai illama thitta mattum ready vandhudureenga.... Neenga summa irundhava naanga ellam ozhunga paathupome!!
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Adha yen neenga seiya maatreenga??? Blaming women??? Konjam help pannalam illaya??? Help panna kooda vendam thevai illama thitta mattum ready vandhudureenga.... Neenga summa irundhava naanga ellam ozhunga paathupome!!
Adharkku aprama potrundha, Ennudaiyya next post-um padingga
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
நம்மை பற்றிய நல்லெண்ணம்
இல்லாதவர்களிடம்
நம்மை நிரூபிப்பதை விட,
அவர்கள் மனதில் தீயவராகவே
வாழ்ந்து விட்டுச் செல்வது மேலானது...!

குறிப்பு: யாரையும் குறிப்பிடவில்லை!!
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
Thangamnu oooru unna Mela thooki vaikum!!! Dhindukallu pootu rendu maati pooti vaikum!!
Andha maari iruku!!
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Ya

ya padichiten... First thought comes to your mind is what you think la
People see what they want to see... Idhey thread la Pennadimai vetti pechu nu potrundhen, adhai pattri neenga edhuvum pesala... Adhudhan first post, unga language la sollanumna, first thing that came to my mind...

Veetu velaiyil pirivinai thevaiyillai nu oru post potrundhen, adhaiyum neenga gavanikka virumbala...

Neenga quote pannirka post la, adhu pengaloda velai nu naan sollala, but vivaadham pandradhukaaga thedi pidichu point edukara madiri dhan enakku thonudhu... Aangal eppovume pengalai kurai kooruvaanga apdingara kannottathulaiye neenga paartha, ellam thappadhanga theriyum
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
People see what they want to see... Idhey thread la Pennadimai vetti pechu nu potrundhen, adhai pattri neenga edhuvum pesala... Adhudhan first post, unga language la sollanumna, first thing that came to my mind...

Veetu velaiyil pirivinai thevaiyillai nu oru post potrundhen, adhaiyum neenga gavanikka virumbala...

Neenga quote pannirka post la, adhu pengaloda velai nu naan sollala, but vivaadham pandradhukaaga thedi pidichu point edukara madiri dhan enakku thonudhu... Aangal eppovume pengalai kurai kooruvaanga apdingara kannottathulaiye neenga paartha, ellam thappadhanga theriyum
Seri, na vivatham panalai!!!
My point is, you don't need to appreciate what we are doing but korai sollatgeengannuthan solren..
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நம்மை பற்றிய நல்லெண்ணம்
இல்லாதவர்களிடம்
நம்மை நிரூபிப்பதை விட,
அவர்கள் மனதில் தீயவராகவே
வாழ்ந்து விட்டுச் செல்வது மேலானது...!

குறிப்பு: யாரையும் குறிப்பிடவில்லை!!
மச்சா @MASK 🤔🤔 எதுனா சிம்பு படம் சமீபமா பாத்தியோ 😜🤣 dialogue ah விழுது 🤣🤣🤣
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Thangamnu oooru unna Mela thooki vaikum!!! Dhindukallu poori rendu maati pooti vaikum!!
Andha maari iruku!!
@Goodie திண்டுக்கல் ல எங்க மா.... பூரி ல பூட்டு செஞ்சாங்க??? 🤔🤔🤔 பூரி ல மசால் தான் செஞ்சு சாப்பிட்ருக்கோம் 🤔 எப்டி பூரி ல பூட்டி வைப்பாங்க??? 🤔
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
@Goodie திண்டுக்கல் ல எங்க மா.... பூரி ல பூட்டு செஞ்சாங்க??? 🤔🤔🤔 பூரி ல மசால் தான் செஞ்சு சாப்பிட்ருக்கோம் 🤔 எப்டி பூரி ல பூட்டி வைப்பாங்க??? 🤔
Haha edited now
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Seri, na vivatham panalai!!!
My point is, you don't need to appreciate what we are doing but korai sollatgeengannuthan solren..
Like, கடவுள் இல்லைனாலாம் சொல்லல anah, இருந்தா நல்லா இருக்கும்னு gara மாதிரி ல @Goodie
 
Top