What's new

விடுகதை கேட்போமா😊😊

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
நானும் ஒரு விடுகதை சொல்றேன்.......
கதை சொல்ல போறேன் விடுகதை சொல்ல போறேன் விடுகதைக்கு பதில சொன்னா சொத்து எழுதிலாம் தரமாட்டேன் .......:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

Qus : தங்க தட்டு போல, தாமிர மொட்டு போல, இந்திரன் நடைய போல, சந்திரன் குடைய போல அது என்ன?
Andha alavuku arivirundha ungalta yen naan vandhu sishyana sera poren guruji
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
தொட்டு பார்க்கத்தான் முடியும்.. எட்டிக்கூட பார்க்க முடியாது அது என்ன?
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
en sishyannu sollittu moolai illainu sollalaama? moolai illatha sishyan enakku vendaam 😂😂😂😂
Guruna moolai illdhavanuku moolai kodukardhu dhan velai ivanuku moolai illai vendam nu sonna adhu gurujiyana ungalkum moolai illainu arthamaidume🤣🤣
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
எல்லோருக்கும் கால் தடம் உண்டு..
இந்த குள்ளனுக்கு மட்டும் அது கிடையாது
அந்த குள்ளன் யார்?
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
எல்லோருக்கும் கால் தடம் உண்டு..
இந்த குள்ளனுக்கு மட்டும் அது கிடையாது
அந்த குள்ளன் யார்?
Erumbu 🤔
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
எல்லோருக்கும் கால் தடம் உண்டு..
இந்த குள்ளனுக்கு மட்டும் அது கிடையாது
அந்த குள்ளன் யார்?
குட்டி சாத்தான் 😂
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
இந்த கடைக்கு வார விடுமுறை என்பது கிடையவே கிடையாது அது எந்தக் கடை?
Sarakku kadai bro😁😁😝
 
Top