What's new

C2F BigBoss Season -2 Task-5

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
வாய்ப்பு அளித்த BB @Assistantdon - கும் , குட்டி BB - @Argus - கும் நன்றி
எனக்கு கொடுக்கப்பட்ட Task - Dedicaton பாடல்... கீழே உள்ள audio-வில் ஒரு பாடலை Dedicate செய்துள்ளேன்

 
Last edited:

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
Task to @Endorphin
என்னை தெரியுமா!! Task


இதோ உங்கள் நடிப்பு திறமைக்கான task

1. Chat ku சென்று main il "என்னை தெரியுமா நான் ஒரு டாக்டர் உங்கள் உடல் ,உள்ளம் சார்த்த வியாதிகளை தீர்ப்பவன்" என்று கூறி 3 (1 female 2 male)
நபர்களை உங்கள் private வர வைக்க வேண்டும்..

2. private il
அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு டாக்டர் போல serious aha எல்லாம் கேட்டு முடித்து விட்டு இது தான் உங்களுக்கு மருத்து என்று கூறி" பிம்பிளிக்க பிளாப்பி" Private ilum நான் ஒரு டாக்டர் where is my patient where is my patients... Nu again Main la poda vendum


3. அனைத்தையும் screen shot இங்கு போட வேண்டும் main and private


Task ஆரம்பிக்கும் நேரம் Oct -6- 2023 7 pm முதல் Oct -9-2023 8 am வரை..




வாழ்த்துக்கள் வெற்றியோடு வாகை சூடி வாருங்கள்
உங்களுக்கான task
1) தோழி என்ற தலைப்பில் 6 வரிகளுக்கு மிகாமல் ஒரு கவிதை எழுத வேண்டும்
2) அந்த கவிதைக்கு ஏற்ப உங்களை கவர்ந்த உங்கள் அபிமான தோழியை மனதில் நினைத்து ஒரு ஓவியம் வரயவெண்டும்
3)அந்த ஒவியதிற்கேற்ப நீங்கள் எழுதிய அந்த 6 வரி கவிதையை எதாவது ஒரு சினிமா பட பாடல் மெட்டில் பாடிசைது பாட வேண்டும்.பாடும்பொழுது அந்த தோழி யார் என்பதையும் கூறவேண்டும்!
உங்களுக்கான நேரம் இன்னாழிகை தொடங்கி புரட்டாசி மாதம் 22 காலை 10 Am (இராகு - 7:30 AM – 8:59 AM
எமகண்டம் - 10:27 AM – 11:56 AM) kul முடிக்க வேண்டும்
பணியை செவ்வனே செய்து வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.🤗
P.s மவனே மாட்னியா😜😅
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
Naan enaku kudtha thalaipil ondrai therndethuthu draw seithu vitten. Adhai 3 (edho sonnagale)🤔🤔🤔 baagamaga va terila Inge post seigirenIMG_20231007_121743.jpg
 

Attachments

  • IMG_20231007_130547.jpg
    IMG_20231007_130547.jpg
    3.9 MB · Views: 16

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
C2F BigBoss Season -2

Nilaa
@Nilaa
இதோ உங்களின் ஒரு நாள் பிக்பாஸ் டாஸ்க் ::)

கீழ்கண்ட தலைப்புகளை கொண்டு ஒரு அழகான கவிதை புனைய வேண்டும்
1 . மௌன நதி
2 . பரிபூரணம்

இரண்டும் இயலவில்லை என்றால், ஏதாகிலும் ஒன்று தேர்வு செய்து எழுதலாம் .

கட்டுரை: 'கணினிகள் இருந்ததில்லை என்றால் '


கவிதை 50 வரிகளுக்குள் / கட்டுரை 1000 சொற்களுக்கு மிகாமல்


இந்த படைப்புகளை நீங்கள் பதிவிட கடைசி நாள் : Oct 9 காலை 10 மணிக்குள்

உங்கள் வெற்றி படைப்புகளை பதிவேற்ற வாழ்த்துக்கள்💐💐
 

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133

C2F BigBoss Season -2


Needu
@Needu

உங்களுக்கு கொடுக்கப்படும்

ஒரு நாள் பிக்பாஸ்
Task


வார்த்தையும் பாடலும்

1. பறவை (அ) பறவையின்
பெயர் அமைந்த தமிழ் திரைப்படப் பாடல்.

மற்றும்
2. மலர்/பூ (அ) மலரின்/பூவின்
பெயர் அமைந்த தமிழ் திரைப்படப் பாடல்.

இந்த தலைப்பில் பாட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட வார்த்தை இடம்பெற்றிருக்க வேண்டும் உங்கள் பாடல்களில்.

ஒவ்வொன்றாக அல்லது எப்படி வேண்டுமானாலும் பாடி இங்கே
பதிவிட வேண்டும்.


கொடுக்கப்பட்ட வார்த்தை, குறைந்தது ஒருமுறையாவது நீங்கள் பாடும் பாடலில் இடம்பெற்றிருப்பது முக்கியம்.

Oct 9 - 2023
காலை 10 AM மணிக்குள்,

உங்கள் பாடல்களை நீங்கள் பதிவிட வேண்டும்.

வாழ்த்துகள் ...
இதோ எனது இசைபதிவுகள் :

1. பூ பெயர் கொண்ட பாடல்கள்


செந்தாழம்பூவில் மற்றும் சங்கீத ஜாதிமுல்லை

Listen to Sendhazhampoovil.mp3 by Needu on #SoundCloud

Listen to Sangeetha jadhi mullai.mp3 by Needu on #SoundCloud

2. பறவையின் பெயர் கொண்ட பாடல்கள்

கூக்கூ என்று குயில் கூவதோ மற்றும் கூட்டத்திலே கோவில் புறா


Listen to Kookoo.mp3 by Needu on #SoundCloud

Listen to Kootathile koil pura.mp3 by Needu on #SoundCloud

🎶🎶🙏🙏🌺🌺🙏🙏🎶🎶
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இதோ எனது இசைபதிவுகள் :

1. பூ பெயர் கொண்ட பாடல்கள்

செந்தாழம்பூவில் மற்றும் சங்கீத ஜாதிமுல்லை

Listen to Sendhazhampoovil.mp3 by Needu on #SoundCloud

Listen to Sangeetha jadhi mullai.mp3 by Needu on #SoundCloud

2. பறவையின் பெயர் கொண்ட பாடல்கள்

கூக்கூ என்று குயில் கூவதோ மற்றும் கூட்டத்திலே கோவில் புறா


Listen to Kookoo.mp3 by Needu on #SoundCloud

Listen to Kootathile koil pura.mp3 by Needu on #SoundCloud

🎶🎶🙏🙏🌺🌺🙏🙏🎶🎶
Brilliant. First song செந்தாழம்பூவில் with music I felt it’s original recording and that famous number சங்கீத ஜாதிமுல்லை. Priceless.
 

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
வாய்ப்பு அளித்த BB @Assistantdon - கும் , குட்டி BB - @Argus - கும் நன்றி
எனக்கு கொடுக்கப்பட்ட Task - Dedicaton பாடல்... கீழே உள்ள audio-வில் ஒரு பாடலை Dedicate செய்துள்ளேன்

That was beautiful. Lucky you got a loving father. We can feel the emotion as you sing those words.
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
Beautiful @Astira. I specifically asked you to take snapshots in between at various stages of completion so that people may appreciate how much difficulty is in brining a idea into an image. We could see the expression and love of cow and calf. Lovely.
Tq balan sir
 

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
Task to @Endorphin
என்னை தெரியுமா!! Task


இதோ உங்கள் நடிப்பு திறமைக்கான task

1. Chat ku சென்று main il "என்னை தெரியுமா நான் ஒரு டாக்டர் உங்கள் உடல் ,உள்ளம் சார்த்த வியாதிகளை தீர்ப்பவன்" என்று கூறி 3 (1 female 2 male)
நபர்களை உங்கள் private வர வைக்க வேண்டும்..

2. private il
அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு டாக்டர் போல serious aha எல்லாம் கேட்டு முடித்து விட்டு இது தான் உங்களுக்கு மருத்து என்று கூறி" பிம்பிளிக்க பிளாப்பி" Private ilum நான் ஒரு டாக்டர் where is my patient where is my patients... Nu again Main la poda vendum


3. அனைத்தையும் screen shot இங்கு போட வேண்டும் main and private


Task ஆரம்பிக்கும் நேரம் Oct -6- 2023 7 pm முதல் Oct -9-2023 8 am வரை..




வாழ்த்துக்கள் வெற்றியோடு வாகை சூடி வாருங்கள்
Task accomplished 😌
 

Attachments

  • Screenshot_2023-10-08-20-02-44-687_com.android.chrome.jpg
    Screenshot_2023-10-08-20-02-44-687_com.android.chrome.jpg
    613.4 KB · Views: 21
  • Screenshot_2023-10-08-19-58-36-791_com.android.chrome.jpg
    Screenshot_2023-10-08-19-58-36-791_com.android.chrome.jpg
    626.7 KB · Views: 21
  • Screenshot_2023-10-08-19-46-07-329_com.android.chrome.jpg
    Screenshot_2023-10-08-19-46-07-329_com.android.chrome.jpg
    628.1 KB · Views: 20
  • Screenshot_2023-10-08-19-33-32-475_com.android.chrome.jpg
    Screenshot_2023-10-08-19-33-32-475_com.android.chrome.jpg
    580 KB · Views: 18
  • Screenshot_2023-10-08-19-22-47-625_com.android.chrome.jpg
    Screenshot_2023-10-08-19-22-47-625_com.android.chrome.jpg
    657.4 KB · Views: 19
  • Screenshot_2023-10-08-19-26-34-961_com.android.chrome.jpg
    Screenshot_2023-10-08-19-26-34-961_com.android.chrome.jpg
    584.8 KB · Views: 18
  • Screenshot_2023-10-08-19-27-54-727_com.android.chrome.jpg
    Screenshot_2023-10-08-19-27-54-727_com.android.chrome.jpg
    707.7 KB · Views: 19

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
கீழ்கண்ட தலைப்புகளை கொண்டு ஒரு அழகான கவிதை புனைய வேண்டும்
1 . மௌன நதி

கவிதை

1. மெளன நதி

ஆடியும் பாடியும் ஓடும் நதியே....
ஏன் இந்த மெளனம்...
ஆட்டிப் படைத்து ஒடுக்கும் விதியோ...

மெல்லிசையால் சுருதி சேர்த்து
பண் பாடி வா..
மேனியசைத்து ஜதி சேர்த்து
நன்கு ஆடி வா..

மெளனமாய் நகைக்கிறாய்
மெளனமாய் நனைக்கிறாய்
ஆனந்தத்திலோ... ஆற்றாமையிலோ...
ஆறென வழிந்ததால் ஈரமானது வழியெங்கும்...

வழியெங்கும் வளைந்தும் நெளிந்தும்
வலம் வருகிறாய்..

வளைவில் வீழ்ந்தோர்..
விழி விரித்து வலை விரிப்பார்..
கயல் கொள்ள...

ஓடி வரும் ஓடங்களை ஒட்ட விடாமல்
பரிசம் போட வரும் பரிசல்களையும் பாராமல் ஓடிப் பாய்கிறாய் ..

மெளனப் பார்வையில் பரிதியைப் பருகுகிறாய் நற்பகலில்..
வெய்யோனால் வெட்கம் கொண்டு குளிர் கொள்கிறாய்..

நிசப்த ஒலியொடு ..நிலவின் ஒளியில்..நிற்கிறாய் நல் இரவில்...

நள் இரவில்..மயங்கிய சங்கதியை
மதியெனும் சகியிடம்.. மதுவுடன் மகிழ்ந்து..வெப்பம் கொள்கிறாய்..

வெட்கத்தில் வெல்லக் கட்டி..
வெஞ்சினத்தில் காட்டாற்று வெள்ளம்..

தாகம் தீர்க்கும் தத்துவம்
மோகத்தை திருத்தும் முக்தி

தமிழ் காப்பியத்தில் கானல் வரி..
தமிழ் கோப்பினில் கானல் நீர்.. காவிரி..
பாரதி பாடிய சிந்து, பார் பாராட்டும் நைல், பாவம் போக்கும் கங்கை..

பாய்ந்த காளிங்கனில் நர்த்தமாடிய
யசோதையின் கண்ணனின் யமுனை..

மெளன நோன்பு நோற்றது போதும்..

ஆழியில் சங்கமித்து..
சங்கினில் முத்திரை பெற்று...
யாழென மீட்டப்பட்டு..
ஆல் போல் தழைத்து, திளைத்திட...

சிந்தித்து எழுதி..
சந்தத்தில் படிக்கிறேன்..


மொத்தமாய் மூழ்கி.. முத்தெடுக்கும் மோகன மெளன நதி உன்னை....


2 . பரிபூரணம்

கவிதை

2. பரிபூரணம்

நிறைவு பெறுவதும்
முழுமை பெறுவதும்
பரிபூரணப் பேறு..


சொல்லும் சொல்லில் முழுமையும்..
செய்யும் செயலில் நிறைவும்..


உடலின் நலமும்..
நலிவில் நல்குணமும்..
உள்ளத்தின் தெளிவும்..
உயிரின் தேடலும்..

தயையும் தவமும்..
தாய்மையும் தூய்மையும் ..

கசிந்துருகும் காதலும்..
காதலை கரம்பிடித்தலும் பரிபூரணம்...

மோதகத்தினுள் மறைந்திருக்கும் பூரணம் போல்...
தேகத்தினுள் மறைந்திருக்கும்

ஆன்மா முழுமையடைவது பரிபூரணம்..

மாயை நீங்கி மேன்மை நிலைத்தலும்..
தளைகள் எனும் கட்டுடைத்து... முழுமையடைவதும் பரிபூரணம்..

யோகத்தின் இறுதியிலும்
யாகத்தின் இறுதியிலும் அடையப்படுவது பரிபூரணம்

கர்மத்திலும் பக்தியிலும்..
ஞானத்தைக் காணுவது பரிபூரணம்...

பக்தனின் சரணாகதி பரிபூரணம்..


சைவ சாத்திரத்தில் தோத்திரத்தில்..
வைணவ பாஞ்சராத்திரத்தில்
விளக்கப்படுவதும்..

ஆசிரியர்களின்
பரிசுத்த வேதாமகத்தில்
விளக்கப்படுவதும்...


அல்லாவின் மார்க்கத்தில் விளக்கப்படுவதும்...

அறியாமை இருளகற்றி..
முழுமையடையச் செய்யும்..
பரிபூரணத் தத்துவமே...

அருவியாய் கொட்ட மறுக்கிறதே
தமிழ்ச் சொற்கள்...😃
என் சொற்ப அறிவிற்கு
எட்டா தலையில் கொட்டும்
தலைப்பில்... 😃

மலர்ச் சரமாய் கட்டப்படாத..
கவி மரபிலும் கட்டுப்படாத...
உதிரியில் உருவாக்கிய..
உருவற்ற பூரணத்தை...

சமர்ப்பிக்கிறேன்...


பரிபூரண சரணாகதி🙏🏻
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
கவிதை

1. மெளன நதி

ஆடியும் பாடியும் ஓடும் நதியே....
ஏன் இந்த மெளனம்...
ஆட்டிப் படைத்து ஒடுக்கும் விதியோ...

மெல்லிசையால் சுருதி சேர்த்து
பண் பாடி வா..
மேனியசைத்து ஜதி சேர்த்து
நன்கு ஆடி வா..

மெளனமாய் நகைக்கிறாய்
மெளனமாய் நனைக்கிறாய்
ஆனந்தத்திலோ... ஆற்றாமையிலோ...
ஆறென வழிந்ததால் ஈரமானது வழியெங்கும்...

வழியெங்கும் வளைந்தும் நெளிந்தும்
வலம் வருகிறாய்..

வளைவில் வீழ்ந்தோர்..
விழி விரித்து வலை விரிப்பார்..
கயல் கொள்ள...

ஓடி வரும் ஓடங்களை ஒட்ட விடாமல்
பரிசம் போட வரும் பரிசல்களையும் பாராமல் ஓடிப் பாய்கிறாய் ..

மெளனப் பார்வையில் பரிதியைப் பருகுகிறாய் நற்பகலில்..
வெய்யோனால் வெட்கம் கொண்டு குளிர் கொள்கிறாய்..

நிசப்த ஒலியொடு ..நிலவின் ஒளியில்..நிற்கிறாய் நல் இரவில்...

நள் இரவில்..மயங்கிய சங்கதியை
மதியெனும் சகியிடம்.. மதுவுடன் மகிழ்ந்து..வெப்பம் கொள்கிறாய்..

வெட்கத்தில் வெல்லக் கட்டி..
வெஞ்சினத்தில் காட்டாற்று வெள்ளம்..

தாகம் தீர்க்கும் தத்துவம்
மோகத்தை திருத்தும் முக்தி

தமிழ் காப்பியத்தில் கானல் வரி..
தமிழ் கோப்பினில் கானல் நீர்.. காவிரி..
பாரதி பாடிய சிந்து, பார் பாராட்டும் நைல், பாவம் போக்கும் கங்கை..

பாய்ந்த காளிங்கனில் நர்த்தமாடிய
யசோதையின் கண்ணனின் யமுனை..

மெளன நோன்பு நோற்றது போதும்..

ஆழியில் சங்கமித்து..
சங்கினில் முத்திரை பெற்று...
யாழென மீட்டப்பட்டு..
ஆல் போல் தழைத்து, திளைத்திட...

சிந்தித்து எழுதி..
சந்தத்தில் படிக்கிறேன்..


மொத்தமாய் மூழ்கி.. முத்தெடுக்கும் மோகன மெளன நதி உன்னை....




கவிதை

2. பரிபூரணம்

நிறைவு பெறுவதும்
முழுமை பெறுவதும்
பரிபூரணப் பேறு..


சொல்லும் சொல்லில் முழுமையும்..
செய்யும் செயலில் நிறைவும்..


உடலின் நலமும்..
நலிவில் நல்குணமும்..
உள்ளத்தின் தெளிவும்..
உயிரின் தேடலும்..

தயையும் தவமும்..
தாய்மையும் தூய்மையும் ..

கசிந்துருகும் காதலும்..
காதலை கரம்பிடித்தலும் பரிபூரணம்...

மோதகத்தினுள் மறைந்திருக்கும் பூரணம் போல்...
தேகத்தினுள் மறைந்திருக்கும்

ஆன்மா முழுமையடைவது பரிபூரணம்..

மாயை நீங்கி மேன்மை நிலைத்தலும்..
தளைகள் எனும் கட்டுடைத்து... முழுமையடைவதும் பரிபூரணம்..

யோகத்தின் இறுதியிலும்
யாகத்தின் இறுதியிலும் அடையப்படுவது பரிபூரணம்

கர்மத்திலும் பக்தியிலும்..
ஞானத்தைக் காணுவது பரிபூரணம்...

பக்தனின் சரணாகதி பரிபூரணம்..


சைவ சாத்திரத்தில் தோத்திரத்தில்..
வைணவ பாஞ்சராத்திரத்தில்
விளக்கப்படுவதும்..

ஆசிரியர்களின்
பரிசுத்த வேதாமகத்தில்
விளக்கப்படுவதும்...


அல்லாவின் மார்க்கத்தில் விளக்கப்படுவதும்...

அறியாமை இருளகற்றி..
முழுமையடையச் செய்யும்..
பரிபூரணத் தத்துவமே...

அருவியாய் கொட்ட மறுக்கிறதே
தமிழ்ச் சொற்கள்...😃
என் சொற்ப அறிவிற்கு
எட்டா தலையில் கொட்டும்
தலைப்பில்... 😃

மலர்ச் சரமாய் கட்டப்படாத..
கவி மரபிலும் கட்டுப்படாத...
உதிரியில் உருவாக்கிய..
உருவற்ற பூரணத்தை...

சமர்ப்பிக்கிறேன்...


பரிபூரண சரணாகதி🙏🏻
Sis semma 💞💞💞
 
Top