What's new

April'23 competition

Status
Not open for further replies.

Meen

Well-known member
Joined
Aug 15, 2022
Messages
2,612
Points
133
What it takes..

Just another long day at work
Just another sleepless night
Just one more weekend working
Just a little more bagginess under your eyes
And some more chaps on your lips
Just a few more missed attendence for your daughter's recital
Just a few fights for time, care and attention from your husband
Just a couple of months away from home
And a bit more pain in your heart
Is all it’ll take to turn you
From an ordinary woman to a ‘successfull’ woman

#poem
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
கவிதை😍

உன்னை என்றுமே பிரிய என்னால் முடியாது..😍

நம் காதலை பிரிக்க அந்த இறைவன்,

நினைத்தாலும் இயலாது..😍
134b6d453c5f97672001cdcb0922c4d6.gif
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
கவிதை♥

வாழ்க்கையில் நமக்கு பல
வழிகளை தந்தாலும் சில♥,

உறவுளை
இழக்க மனம் விரும்புவதில்லை♥..

IMG_20230429_115351.jpg
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
வாழ்வியலின் வாய்ப்புகளால்
வண்ணங்களின் கூட்டு ஆட்டம்
வந்தவைகளும் விருந்தினரும்
வீழ்ந்து உடைந்தாலும்
வெற்றி உவந்தாலும்
வண்ணத்தோடு வாழ்ந்திருப்போம்!

IMG_20230429_124318.jpg
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
கதை📝..

♥இதய காதல்♥

அருகருகே அமைந்த கிராமம் தான்
எனக்கும் அவளுக்கும்.
எல்லோருக்குள்ளும் மலர்ந்தது போலவே எனக்குள்ளும்
அரும்பு காதல். அழகாய் பூத்து
காலத்தால் உதிர்ந்து போனது.

உயர் நிலை பள்ளிக்கு மிதி வண்டி பயணம் ஒத்தையடி பாதையில்.,
அவளின் யதார்த்தமான சந்திப்பு. ஒரு சில நிமிடங்களில்
பரிமாறி கொண்ட பார்வைகள்
வாரம் நகர்ந்தும்
மறந்து போகாத அந்த நிமிடங்கள் திரும்பவும்,

அவளின் ஓர பார்வைக்காகவே
மிதி வண்டியை உருட்டிக்கொண்டு செல்லும் அளவிற்கு வந்து விட்டது.
ஆம் எனக்குள்ளும் பருவ கால மாற்றம். அவளுக்கும் அப்படி தான்.

என்றோ ஒருநாள் விடுப்பில்
இருந்து மறுநாள் சென்றபோது
அவள் விழியின் விசம்பல்களில்
தெரிந்துகொண்டேன்.

இங்கு வசன உச்சரிப்புகள் இல்லை
தோழிகள் ஜாடை சொல்லும் வாக்கில்
சங்கதி சொல்வதும்
பார்வையும் சிரிப்பும் மட்டுமே
எங்களுக்கான வாசகங்கள்.
அப்போதெல்லாம் ஆணும் பெண்ணும்
பேசுவது என்பது
ஊராரின் பார்வையில் மட்டும் அல்ல
என்குல பெண்களுக்கும் தெய்வ குத்தம் தான்..

எட்டி நின்று பேசுவது கூட எட்டாத நிலை தான் .
என் காதலுக்கு வார்த்தை தான் இல்லை.
ஆனால் கண்களின் மொழியும்
மயிலிறகு குட்டியும்
அவ்வப்போது தூது போனது
சில சமயம் தீபாவளி
பொங்கல் வாழ்த்து
அட்டைகளும் இடம் பெயரும்
இடம் மாறிக்கொண்ட எங்கள் இதயம் போல .

அதில் கூட அவள் பெயரோ
என் பெயரோ பொறிக்கப்படவே இல்லை .
ஆனாலும் அவள் பெயரை
முணுமுணுக்காத நேரமே இல்லை.
அறியாத வயசு
வலி தெரியாத உன் நினைவுகள்
வசந்தமாய் உணர்ந்தேன் .
பள்ளி படிப்பு முடிந்து பிரிந்தாலும்
நம் உறவுக்கு பிரிவில்லை என்ற ஒரு உணர்வு.

இன்று வகுப்பின் கடைசி நாள்
நம் சந்திப்பின் கடைசி நாள்
என்று தெரியாமல் கூட
உன் கண்ணை வெகு நேரம்
பார்த்து ரசித்து கொண்டிருதேன்.

யார் கண்பட்டதோ
கல்லூரி படிப்புக்கு நீயும் நானும்
வேறு வேறு திசைகளில்
அப்போது தொடர்பு கொள்ள வசதியும் இல்லை
கடிதத்தை தவிர ,

ஆனால் அதும் முடியவில்லை
பிரிவோம் என்று தெரியாமல் கூட
நம்மை பிரித்து வைத்தது காலம்.

காலம் உருண்டது.,
கல்லூரி படிப்பை முடித்து
உன்னை காண
மிதி வண்டி எடுத்து வந்து
உன்னை காணாமல்
கண்கலங்கி நின்ற உணர்வுகள்
இன்று நினைத்தாலும்
கண்கள் கலங்கி தானடி போகிறது.

இன்று
நீயும் நானும் தூரம் தூரம் தான்..


ஆனால்.,
அந்த ஒத்தையடி பாதையில்
நம் காதலின் கால்தடம் அருகருகே
அழியாத சுவடாய்

இருந்து கொண்டு தான் இருக்கிறது.♥♥
photo-1474552226712-ac0f0961a954.jpeg

 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
கவிதை♥

நொடிக்கு ஒரு முறை தான் இந்த இதயம் துடிக்கும்♥

அந்த ஒரு நொடிக்குள் கூட பல முறை இந்த துடிக்கும் இதயம்♥

உன் பெயரையே நினைக்கும்♥
shalini-alaipayuthe (1).gif
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

கல கலவென பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுமோ....! 😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

😍😍 நீ காற்று... நான் மரம்... என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்... ❤🥰
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
கறுப்பு
சிவப்பு
மாநிற
அழகு பேதங்கள் அற்று
எல்லா பெண்தனையும்
தேவதை என்றழைக்க
யாரோ ஒருவன் இருப்பான்.
சிறு வயதில் கேட்டறிந்த
தேவதையின் தோற்றங்கள்
குறித்த புரிதல்
மெல்லமாய் தகர்கிறது.
தேவதை என்பவள்
பிரியப்பட்ட பெண்!!

47890881-E0D2-4B23-BC31-A5D71B74C6BF.jpeg

 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

தென்மேற்கு பருவ காற்று தேனீ பக்கம் வீசும் போது சாரல்... இன்பச்சாரல்....
தெமாங்கு பாடிக்கொண்டு சிலு சிலு வென சிந்துதம்மா தூறல் முத்து தூறல்.. 😍😍😍
 
Status
Not open for further replies.
Top