Hmm nee post pannuda contest illa da@Mathangi sis ithula nanum try panalam thane contest illa thane ?
ok sis chumma oru tryHmm nee post pannuda contest illa da
Looking forwardok sis chumma oru try
காதல்
தனிமையின் நண்பன்
கவிஞனின் உறவுக்காரன்
காவியத்தில் கலைஞன்
காதலரின் உள்ளத்தில் ரசிகன்....
மனதில் புதைந்திருக்கும் வடுக்கள் யாவும் மனதோடு கரை சேர்ந்து விடும்!!உள்ளத்தில்
என் உள்ளத்தில் உறைந்தாய்
கண்களை மூடிய உன் மென் சிரிப்பில் ,
உன்னை சிங்கம் என்றே நினைத்திருந்தேன் ,
அது வரையில் -
கொஞ்சம் .
கொஞ்சிப்போக சொல்லும் ,
சிறு பிள்ளையோ ?
ஒரு கணம் நினைக்க வைத்தாய்
இல்லை, இல்லை, நீ மறுபடி சிரித்தாய்
உன் சிரிப்பினில் அகப்பட்ட மான் -
நானே
வந்தென்னை வேட்டையாடும் புலி ,
நீயே
பல மிருகம் ,
இக்காட்டினில் இருப்பினும் ,
பசித்தாலும் பதுங்கிப் பதுங்கி ,
இந்த மானையே வேட்டைக்கு தேடுகிறாய்
ஒரு முறை நீ சுவைத்தாலும் ,
உன்னிடமே இரையாகும் இந்த மான்,
உன் மாய வலையினில் மெய் மறக்கும்
உன் தீண்டலில் உயிர் உறைய -
என் உள்ளத்திலும் நீயடா .
View attachment 6135
Wow sis @Nethra semma daஉள்ளத்தில்
என் உள்ளத்தில் உறைந்தாய்
கண்களை மூடிய உன் மென் சிரிப்பில் ,
உன்னை சிங்கம் என்றே நினைத்திருந்தேன் ,
அது வரையில் -
கொஞ்சம் .
கொஞ்சிப்போக சொல்லும் ,
சிறு பிள்ளையோ ?
ஒரு கணம் நினைக்க வைத்தாய்
இல்லை, இல்லை, நீ மறுபடி சிரித்தாய்
உன் சிரிப்பினில் அகப்பட்ட மான் -
நானே
வந்தென்னை வேட்டையாடும் புலி ,
நீயே
பல மிருகம் ,
இக்காட்டினில் இருப்பினும் ,
பசித்தாலும் பதுங்கிப் பதுங்கி ,
இந்த மானையே வேட்டைக்கு தேடுகிறாய்
ஒரு முறை நீ சுவைத்தாலும் ,
உன்னிடமே இரையாகும் இந்த மான்,
உன் மாய வலையினில் மெய் மறக்கும்
உன் தீண்டலில் உயிர் உறைய -
என் உள்ளத்திலும் நீயடா .
View attachment 6135
உள்ளத்தில்
என் உள்ளத்தில் உறைந்தாய்
கண்களை மூடிய உன் மென் சிரிப்பில் ,
உன்னை சிங்கம் என்றே நினைத்திருந்தேன் ,
அது வரையில் -
கொஞ்சம் .
கொஞ்சிப்போக சொல்லும் ,
சிறு பிள்ளையோ ?
ஒரு கணம் நினைக்க வைத்தாய்
இல்லை, இல்லை, நீ மறுபடி சிரித்தாய்
உன் சிரிப்பினில் அகப்பட்ட மான் -
நானே
வந்தென்னை வேட்டையாடும் புலி ,
நீயே
பல மிருகம் ,
இக்காட்டினில் இருப்பினும் ,
பசித்தாலும் பதுங்கிப் பதுங்கி ,
இந்த மானையே வேட்டைக்கு தேடுகிறாய்
ஒரு முறை நீ சுவைத்தாலும் ,
உன்னிடமே இரையாகும் இந்த மான்,
உன் மாய வலையினில் மெய் மறக்கும்
உன் தீண்டலில் உயிர் உறைய -
என் உள்ளத்திலும் நீயடா .
View attachment 6135
Ithula nanu onnu thanga Try senjen thanksngaIvaingalam indha naadu dhanailla edhum kavidhainilam nu theevula vaazhravaingala ipdilam yosichu ezhudhuraingale
Woowwww beautiful❤முத்தைச் சுமந்து நிற்கும்
சிப்பி அறிவதில்லை
முத்தெடுக்கும் முயற்சியில்
சிப்பி சின்னாபின்னாகுமென....
உன் நினைவைச் சுமந்திருக்கும்
என்னிதயம் அறியவில்லை
உன்னாலே என் இதயம்
சுக்குநூறாகுமென
முத்தைச் சுமந்து நிற்கும்
சிப்பி அறிவதில்லை
முத்தெடுக்கும் முயற்சியில்
சிப்பி சின்னாபின்னாகுமென....
உன் நினைவைச் சுமந்திருக்கும்
என்னிதயம் அறியவில்லை
உன்னாலே என் இதயம்
சுக்குநூறாகுமென
உள்ளத்தில் உள்ள உண்மைகளை,சுக்கு மிளகு திப்பிலியிட்டு
சுகப்படுத்துகிறேன்..
சுக்கல் சுக்கலாய் துண்டிடப்பட்ட
சுத்தியாலான உன் சொற்களினால்
சுகவீனமான உடலையும்....
சுவாதீனமற் என் உள்ளத்தையும்....
உள்ளத்தில் உள்ள உண்மைகளை,
உயிருடன் புதைக்கும் உறவுகளை,
உள்ளே இறக்கி வைத்த வலிகளை,
உந்தன் உள்ளங்கை அணைப்பால்.
.
உலகத்தில் உயிர் வாழும்...