What's new

GAME ZONE - கவிதைகள் வளர்ப்போம்..

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
"அவனோ"


என்னவனே!! 💙💙

அசைவுகளே இல்லா
மௌனமான பொழுதுகளிலும்
இசையாலே என்னை நனைய செய்கிறாய்!!
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️


மெல்லிசை கூட தீண்டாத

மென்மையான தருணங்களில்
உன் ஒற்றை அணைப்பில் என்னை மூழ்க செய்கிறாய்!!
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙



என்னவனே, இது தான் உன் மௌன ராகமோ?!
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 

Attachments

  • images - 2022-08-10T111208.809.jpeg
    images - 2022-08-10T111208.809.jpeg
    14.9 KB · Views: 1
Last edited:
M

Mathangi

Guest
மௌனம்......

உன் மௌனம்
என்னை கொல்லுதடா.....
காதல் என்ற ஒற்றை சொல்லுக்காக
என் மனம் துள்ளுதடா......
போதுமடா......
இன்னும் மௌனம் வேண்டாமடா......
வேதனையில் மனம் நேகுதடா....
விரைவில் கூறடா

உன் காதல் நான் என்றே கூறுடா....
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
♥️♥️ நானே உன் காதல் ♥️♥️

உன் காதல் நான் என ,

நீ பெருமிதமாக கூறும் அந்த
ஒரு நிமிடம்,
எத்தனை பெரும் வெகுமதிகளும்,
இதற்கு முன்னால் ஒன்றும் இல்லை என்று எண்ண வைத்து விடுகிறது..
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️


மறுமையில் சொர்க்கம் வேண்டும் என்பர், ஆனால் எனக்கு மட்டுமே தெரியும்,
உன் காதலாய் உனக்குள் வாழ்வது
இம்மையிலேயே சொர்க்கம் என்று..

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 

Attachments

  • images - 2022-10-03T085934.222.jpeg
    images - 2022-10-03T085934.222.jpeg
    34.4 KB · Views: 1
M

Mathangi

Guest
சொர்க்கம்...
இதுவே....வரமே...
காலை தென்றல் கதவை தட்டும்...
கதிரவன் ஒளியில் பிரகாசிக்கும்....
கருங்குயில் ராகம் கானம் இசைக்கும்...
கடிகார சத்தம் மேளம் கொட்டும்....
தலையணை அரவணைப்பில்
துயில் தழுவி செல்ல மனம் மறுக்கும்...
 
Last edited by a moderator:

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
மனம்

என் மனம் என்னும் கூட்டினிலே,
பிரிக்க முடியா உன் நினைவுகள்...
அழிக்க முடியா உன் நியாபகங்கள்...
விவரிக்க முடியா என் ஆசைகள்...
சேர்க்க முடியா நம் இதயங்கள்...
சுவாசிக்க முடியா நம் ஸ்பரிசங்கள்...


இருந்தும்,
சிரிக்கிறேன்,
ரசிக்கிறேன்,
மகிழ்கிறேன்,
காதலில் எல்லாம் சுகமே...!!!
 

Attachments

  • missing.jpg
    missing.jpg
    108.2 KB · Views: 1
O

Ohmylove

Guest
காதலில் மட்டும் சுகத்தை கண்டாயே!!
கணக்கு புத்தகம்
உன் கண்ணில் விழவில்லையா!!
கடல் அலையும் நீயே!!
காட்டு தீயும் நீயே!!
கன்னி வெடியே
கணவனை மட்டும்
ஏன் ? கட்டி அழுகிறாய்!! கண்ணைத்திறந்து பார் ...
உதிரம் குறைந்து...
உடல் மெலிந்தே போனாலும்..

உன்னோடு நான் வருவேன் கல்லறைக்குளே ...

இப்படிக்கு
'கல்வி'

விஜயதசமி நல்வாழ்த்துக்கள் 😊😊
 
Last edited by a moderator:

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
காதலில் மட்டும் சுகத்தை கண்டாயே!!
கணக்கு புத்தகம்
உன் கண்ணில் விழவில்லையா!!
கடல் அலையும் நீயே!!
காட்டு தீயும் நீயே!!
கன்னி வெடியே
கணவனை மட்டும்
ஏன் ? கட்டி கொள்கிறாய்!! கண்ணைத்திறந்து பார் ...
உத்திரம் குறைந்து...
உடல் மெலிந்தே போனாலும்..

உன்னோடு நான் வருவேன் கல்லறைக்குளே ...

இப்படிக்கு
'கல்வி'

விஜயதசமி நல்வாழ்த்துக்கள் 😊😊
உதிரம் குறைந்து... தானே வரணும்

உதிரம்”- இரத்தம், குருதி
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
கல்வி

உன்னை மனிதனாக மாற்றியது கல்வி...
உன்னை மனம்போல் வாழ வைத்தது கல்வி...
தவறை உணர வைத்தது கல்வி..
திருந்திட வழி வகுத்தது கல்வி..
தடைகளை தாண்ட கற்று கொடுத்தது கல்வி..
தலை நிமிர்ந்து வாழ வைத்தது கல்வி..


எதை விட்டு செல்கிறோமோ இல்லையோ...
முடிந்தால் இருவர் வாழ்வில் கல்வியை விதைத்து விட்டு செல்வோம்!!!!
 

Attachments

  • 81bZ6BXGNDL_edit_973716457339441.jpg
    81bZ6BXGNDL_edit_973716457339441.jpg
    222.9 KB · Views: 0

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,894
Points
133
செல்வோம்..

எவர் தந்த வாழ்க்கையோ?
எடுத்துக்கொண்டு செல்வோம்..
எடுத்துக்கொண்ட வாழ்க்கையில்
எடுத்துக்காட்டாய் செல்வோம்..


இல்லறம் கொண்ட வாழ்வினில்

இன்பமுற செல்வோம்..
இன்பம் கொண்டு விதைத்தபின்
இதயம் தேடி செல்வோம்..
இவ்வளவுதான் வாழ்க்கையே
இணைத்து கொண்டு செல்வோம்..
இந்த நிமிடம் உண்மைதானே..
இறுதி வரை வெல்வோம்...





 
D

Deleted member 256

Guest
இறுதி வரை வெல்வோம்...

வீழ்ச்சியோ வறட்சியோ
வெல்லலாம்
அறிவின் துணை கொண்டு...

விதியோ சதியோ
மாற்றலாம்
மதியின் பலம் கொண்டு...

வீழ்ந்தாலும்
மீண்டு எழு
சிலந்தி பூச்சியாக...

வறண்ட பூமி
உயிர்த்து எழும்
வயல் வெளியாக...
 
Last edited by a moderator:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இறுதி வரை வெல்வோம்...

வீழ்ச்சியோ வறட்சியோ
வெல்லலாம்
அறிவின் துணை கொண்டு...

விதியோ சதியோ
மாற்றலாம்
மதியின் பலம் கொண்டு...

வீழ்ந்தாலும்
மீண்டு எழு
சிலந்தி பூச்சியாக...

வறண்ட பூமி
உயிர்த்து எழும்
வயல் வெளியாக...

வயல் வெளியாக ....
.
.
.
செல்லும் தூரம்
பச்சை பசேல் என்று காணும் பயிர்கள்...

நெடு நெடு வென்றே வளர்ந்து நிற்கும் நெற்பயிர்கள்....
காணும் பொங்களில் காண கிடைக்கா இன்பம்...
ஏங்குகிற மனம்....

செழிப்புடன் உலகயே காக்கும் செம்மண்....
வயிற்று பசியுடன் வானம் பார்த்த பூமி....
சக்கரைவாக பறவையின் கானம் கேட்க துடிக்கும் உள்ளம்...
நீண்டு நெளிந்த உயர் கோபுரமாய் கட்டடங்கள்....

விளைச்சல் நிலம் இப்பொது விலை நிலம் ஆனதே..... ❤😒😒😒
சிரசின் மேல் தூக்கிய பயிர்கள் இன்றோ தரிசல் நிலமென என்னை அறிவிக்க செய்தது யார் குற்றம்??? 😒😒😒 ஏக்கத்துடன் ஓர் உழவன்!!!

அனைத்து, உழவர் மக்களுக்கும் எனை இவ்வுலகில் பசியாற்றி இன்றளவும் அரசியை இடைவிடாமல் தருகின்ற அண்ணல்களுக்கும் இக்கவி சமர்ப்பணம் 🙏🙏🙏

images.jpeg-20.jpg
 
Last edited:
M

Mathangi

Guest
ஏக்கம்,

மனதிலே ஏக்கமே,
மகிழ்ச்சியில் சிறு தாக்கமே,
விடை இல்லா கேள்விகளும்,
விளக்கமில்லா பதில்களும்
காரணமின்றி தவிப்புகளும்,
காத்துகிடக்கும் ஆசைகளும்,
கலங்கி நிற்கும் கண்ணீர்களில்,

வார்த்தையின்றி வழிந்தோடுகிறது......
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஏக்கம்,

மனதிலே ஏக்கமே,
மகிழ்ச்சியில் சிறு தாக்கமே,
விடை இல்லா கேள்விகளும்,
விளக்கமில்லா பதில்களும்
காரணமின்றி தவிப்புகளும்,
காத்துகிடக்கும் ஆசைகளும்,
கலங்கி நிற்கும் கண்ணீர்களில்,

வார்த்தையின்றி வழிந்தோடுகிறது......
வார்த்தையின்றி வழிந்தோடியது
என்னவளை காணா கண்கள்....

வரவேற்பின்றி சென்ற இடத்தில் மண கோலத்தில் கண்கள் காண்கயில் எந்தன் விழிகளில் நீர் வழிந்தோடியது....

அவளின் உள்ளம் அதை எனக்குள் புகட்டியே நித்தமும் நினைக்க நினைக்க நினைவுகளின் பிம்பமாய் அவள் கனா வருகையில் வழிந்தோடியது.....

அன்பின் உறவாமாய் விளங்கும் அவளின் வாழ்க்கை இனிதே சிறக்க வேண்டும் தருணத்தில் வழிந்தோடியது.....

என்னவளின் மண வாழ்வில் சிறு கீறில் விழுந்தாலும் ஏங்கும் உள்ளத்தில் இருந்து வழிந்தோடுமே நீரின் பிரவாகம்..... ❤❤❤
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
நீரின் பிரவாகமாய் வாழ்வோம்!
நன்மைகள் பெருக்கி சிறப்போம்!

உறுதியுடன் ஊக்கம் கொள்வோம்!
உள்ளியது எய்தி மகிழ்வோம் !


அறுதொழிலும் ஆற்றுவோம்!
ஆக்கம் அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம்!


நித்தம் உள்ளத்திலே உவப்போம்!
நாடிவரும் கேட்டினை வேறருப்போம்!

எதையும் எல்லாமை செய்யோம்!
எந்நாளும் எளியவராய் வாழ்ந்திருப்போம்!


ஐம்புலன்கள் அடக்கி ஆள்வோம்!
ஐயணை மனதுள் நிறைத்திருப்போம்!


அகம் அகழ்ந்து விதைப்போம்!
அன்புடன் புத்தெழுச்சி கொள்வோம்!

வாழ்க்கை வெல்வோம்!
வாழ்வியலில் திளைப்போம்!❤
 
Last edited:

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
அவனோ
-------------------
அவனோ என் உயிரின் மறுபாதி
என் மனதின் சரிபாதி,😊🥰
என் முதல் gudmorning க்கும்
என் கடைசி gudnite க்கும் ☺️
சொந்தகாரன் என் அவனே
தினமும் ஆயிரம் சண்டை
போட்டு தோற்கிறோம் இங்கே
எங்கள் அன்பும் இங்கே வளருது
எங்கள் மனசும் இங்கே சிரிக்குது🥰🥰
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
சிரிக்குது

மனசும் மனசும் சிரிக்குதே...
மனபாரமெல்லாம் குறையுதே!!
இந்த ஒரு சிரிப்பு போதுமே...
இந்த ஒரு ஜென்மம் தாங்குமே!!
நான் தேக்கி வச்ச கண்ணீர் எல்லாம்..
உன் சிரிப்பால கரஞ்சி போகுதே!!
கரைந்த ஓவ்வொரு சிரிப்பிலும்...
நம் கனவு அழகாய் தெரியுதே...!!!
 
Top