Search results

  1. T

    No girls talking to me

    No girls talking to me in chat and also in real life Mid 30s la எல்லாருக்கும் இருக்கிற பிரச்சனை தான் இதுன்னு நினைக்கிறேன் எவ்ளோ Private Message பன்னாலும் No response, ஒரு Reply கூட வர மாட்டுது But என்னை சுத்தி எல்லாரும் Jolly ah சிரிச்சி பேசிட்டு இருக்காங்க எனக்கு வெறுப்பா இருக்கு இனிமேல்...
  2. T

    தனிமை vs Me

    இன்றிரவு தனிமை என்னை மிகவும் வாட்டியது இந்த ஒரு இரவு என்னை ஒரு பத்து ஆண்டுகளை போல எண்ண வைத்தது என்னை சுற்றி 100 நபர்கள் இருந்தாலும், யாரும் என்னிடம் பேச வில்லை
  3. T

    உரிமைக் குரல்

    Last 5 years la நிறைய பெண்களிடம் பேசியுள்ளேன், Chat செய்தும் உள்ளேன் ஆனால் இப்போ யோசிச்சி பார்க்கும் போது ஒரே ஒரு பொண்ணு கிட்ட தான், நான் ரொம்ப உரிமையா பேசி இருக்கேன் அந்த குரல் இனி மேல் என்னால கேட்க முடியாது அவள் மட்டும் தான் என்னை முழுசா புரிஞ்சிகிட்டவள் அவளுக்கே என்னை பிடிக்கலன்னு...
  4. T

    அவன் கிட்ட பேசாதே

    அவன் கிட்ட பேசாதே - இந்த Sentence uh தான் கடந்த 4 வருசமா Chat la கேட்டுட்டு இருக்கேன் நான் அப்படி என்ன தப்பு பன்னேன் நான் Girls கிட்ட பேச கூடாதா 😕😕 இப்படி சொல்லி சொல்லியே நான் கஷ்டப்பட்டு பேசுன ஒரு பொண்ணு கிட்ட இருந்து என்னை பிரிச்சுட்டாங்க நான் ஒரு Introvert, மத்தவங்க கிட்ட சகஜமா பேச வராது...
  5. T

    நிம்மதி

    30 வயசு வரைக்கும் சுமதிய தேடனும் 30 வயசுக்கு மேல நிம்மதிய தேடனும் இது தான் வாழ்க்கை
  6. T

    நாற்பதில் நாய் குணம்

    20வதில் பூணை குணம் - எல்லாத்தையும் Silent ah முடிச்சிடுவாங்க 30பதில் குரங்கு குணம் - யார் Bestu இல்லை எது Bestu nu மனசு அலைப்பாஞ்சிகிட்டே இருக்கும், ஆனால் கடைசி வரை ஒரு முடிவு எடுக்க முடியாது 40பதில் நாய் குணம் - எதுக்கு எடுத்தாலும் கவலைப்பட்டுட்டு அடுத்தவனை திட்டி, தானும் சந்தோஷமா இல்லாம...
  7. T

    Middle Class Life

    இப்போ தான் Chat la ஒருத்தர் கிட்ட பேசிட்டு இருந்தேன் அவருக்கு 37 வயசு ஆகுது, Single ன்னு சொன்னாரு நீங்க ஏன் Single ah இருக்கீங்க ன்னு கேட்டேன் அதுக்கு அவர் சொன்னாரு காசு இல்லப்பா அதனால Single ah இருக்கேன்னு அவர் சொன்னது எனக்கும் பொருந்தும் ஏன்னா நானும் Single, என் கிட்டயும் காசு இல்லை இந்த...
  8. T

    உண்மையான காதல்

    காதல் எப்போ வேணா வரலாம் , எப்படி வேணா வரலாம் சிலர் அழகை பார்த்து Love பன்னுவாங்க சிலர் பணத்துக்காக Love பன்னுவாங்க வெகு சிலர் மட்டுமே குணத்துக்காக Love பன்னுவாங்க உண்மையான காதல் எப்படி இருக்கும் னா காதலியை பார்த்தவுடன் முகத்தில் ஒரு சிரிப்பு வரும், மனசுக்குள்ள ஒரு நிம்மதி வரும் அப்போ ஒரு...
  9. T

    வாழ்க்கை

    ஒரு மனிதன் வாழும் போது நாலு பேரை சிரிக்க வைக்க வேண்டும் அவன் இறந்த பிறகு அதே நான்கு பேரை அழ வைக்க வேண்டும் அது தான் வாழ்க்கை
  10. T

    White Hair

    எனக்கு 35 வயது ஆகிறது எனக்கு நிறைய இடங்களில் நரைத்து விட்டது ஒரு மனிதனுக்கு நரை வந்து விட்டாலே அவன் இளமையை இழந்து விட்டான் என்று அர்த்தம் எனக்கு 33 வயது வரை நரை முடியே இல்லை என சொல்லலாம் ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய முடிகள் நரைத்து விட்டது
Top